ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by சக்தி18 Today at 1:21 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

» முதல் பாத யாத்திரை!
by Dr.S.Soundarapandian Yesterday at 8:44 pm

» சொல்லிட்டாங்க...!
by T.N.Balasubramanian Yesterday at 8:40 pm

» காங்கிரஸ் எம்.பியை காவு வாங்கிய கொரோனா
by Dr.S.Soundarapandian Yesterday at 8:40 pm

Admins Online

வழமையான சுகாதாரத் தவறுகள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by அனஸ் அன்வா் Tue Sep 08, 2009 2:30 pm

First topic message reminder :

நாம் வழமையாக சில சுகாதார ரீதியான நமக்கே விளங்காத தவறுகளை அன்றாட வாழ்வில் செய்து வருகிறோம்.

1) காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்தல்.
2) பல்துலக்கியை நீண்ட காலம் மாற்றாதிருத்தல்
3) அதிகம் வெளிச் சென்று சாப்பிடுதல் (கடைகளில்...)
4) காலையுணவைத் தவற விடுதல்
5) உயரமான பாதணிகளை பாவித்தல்
6) மிகவும் மென்மையான மெத்தையில் தூங்குதல்
7) ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளின் மீது தூங்குதல்
வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 68516 உடற்பயிற்சியின்மை
இன்னும் பல
...

எனவே இவற்றிலிருந்து முடியுமானவரை தவிர்ந்திருக்க முயற்சிப்போம்.
avatar
அனஸ் அன்வா்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 12/08/2009
மதிப்பீடுகள் : 0

Back to top Go down


வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by சிவா Tue Sep 08, 2009 4:37 pm

விஜய் wrote:அ அப்புறம் இது ரொம்ப புதுசா இருக்கே........

ஆஹா, கதை கேக்க ஆரம்பிச்சுட்டானுகய்யா அய்யோ, நான் இல்லை


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by VIJAY Tue Sep 08, 2009 4:41 pm

இவருக்கிட்ட இருக்கிற கெட்ட பழக்கத்தில் இதுவும் ஒண்ணு ஏதாவது நாம கேட்டா உடனே கம்பி நீட்டிடுவாரு......
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 4:43 pm

@சிவா wrote:இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு!

பேச்சுலர் வாழ்க்கை மிகவும் நிம்மதியானது. அமைதியானது. எனக்கு பிடித்தது தனிமை.

இப்பொழுது எனக்கு இரண்டு மனைவிகள்.. ஒன்று வீட்டுக் கணினி, மற்றொன்று என் மடிக் கணினி! இது போதாதா இனிமையான இல்லறத்திற்கு!


சிவா ரூபன் வேறதிசையில் செல்கிறார் அவரை திரும்பி பார்க்க வைக்கிறீர்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by மீனு Tue Sep 08, 2009 4:48 pm

பிரகாஸ் அவர்களே.. ரூபன் பற்றி சொல்வது எனக்கும் புரிகிறது.. அவர் முடிவே எடுத்து விட்டார் பிரகாஸ் ..ஷிவா அண்ணா சொல்வதால் எல்லாம் அவர் மாறுவார் என்று நான் நினைக்க வில்லை .. வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 838572
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by VIJAY Tue Sep 08, 2009 4:49 pm

அநியாயம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by மீனு Tue Sep 08, 2009 4:50 pm

என்னாச்சு விஜய் அவர்களே..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by VIJAY Tue Sep 08, 2009 4:50 pm

எனக்கு புரியல
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by ரூபன் Tue Sep 08, 2009 4:51 pm

@பிரகாஸ் wrote:
@சிவா wrote:இதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு!

பேச்சுலர் வாழ்க்கை மிகவும் நிம்மதியானது. அமைதியானது. எனக்கு பிடித்தது தனிமை.

இப்பொழுது எனக்கு இரண்டு மனைவிகள்.. ஒன்று வீட்டுக் கணினி, மற்றொன்று என் மடிக் கணினி! இது போதாதா இனிமையான இல்லறத்திற்கு!


சிவா ரூபன் வேறதிசையில் செல்கிறார் அவரை திரும்பி பார்க்க வைக்கிறீர்

என்ன எல்லோருக்கும் நான் இலவச இணைப்பா போயிட்டேன் போல
போட்டு தாக்குங்க வாங்கத்தானே நான் இருக்கிறேன் வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 4:54 pm

அப்படியா எனக்கும் சற்று சந்தேகம் தான்
என்ன ரூபன் வீட்டில் கதைக்கவா ?
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by ரூபன் Tue Sep 08, 2009 4:56 pm

@பிரகாஸ் wrote:அப்படியா எனக்கும் சற்று சந்தேகம் தான்
என்ன ரூபன் வீட்டில் கதைக்கவா ?

என்ன இப்படுய் எத்தனை பெயர் கிளம்பியிருக்கிரிங்க வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 230655 வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 230655 வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 4:58 pm

தற்ச்சமயம் நான் மட்டும்தான் மற்ற நண்பர்கள் இன்னும் பதிவு பார்க்க வில்ல போல்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by VIJAY Tue Sep 08, 2009 4:59 pm

பாத்துட்டேன் பாத்துட்டேன்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by பிரகாஸ் Tue Sep 08, 2009 5:01 pm

புரிந்துதா? விஜய்
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
மதிப்பீடுகள் : 12

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by ரூபன் Tue Sep 08, 2009 5:03 pm

ஐயோ குருப்பா வேற கிளம்பிராங்களா போச்சுதுடா அட்ரசை மாத்துடா வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 230655
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by VIJAY Tue Sep 08, 2009 5:07 pm

@பிரகாஸ் wrote:புரிந்துதா? விஜய்

இல்ல..... அநியாயம்
VIJAY
VIJAY
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
மதிப்பீடுகள் : 165

Back to top Go down

வழமையான சுகாதாரத் தவறுகள் - Page 2 Empty Re: வழமையான சுகாதாரத் தவறுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum