Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கிரெடிட் கார்டு கழுத்தை இறுக்காமல் தப்பிப்பது எப்படி...என் 3000 வது பதிவு
Page 1 of 1
கிரெடிட் கார்டு கழுத்தை இறுக்காமல் தப்பிப்பது எப்படி...என் 3000 வது பதிவு
கிரெடிட் கார்டு கழுத்தை இறுக்காமல் தப்பிப்பது எப்படி...
கையில் பணம் இல்லாத தருண்ங்களில் கை கொடுக்கும் வரப்பிரசாதம் கிரெடிட் கார்டு . அதுவே கழுத்தை இறுக்கும் சுருக்கு கயிராகவும் மாறும் . அசராமல் இருப்பது எப்படி.
நிதி ஆலோசகர் வி . ஹரிஹரன் விளக்கம் அளிக்கிறார்
1 . கிரெடிட் கார்டு மூலம் செய்யும் செலவினை 45-50 திருப்பி செலுத்திவிட்டால் வட்டி எதுவும் இல்லை . அந்த காலத்தை தாண்டிவிட்டால் மாதம் 2-3 சதவீத வட்டி.அதாவது ஆண்டுக்கு 24-36 சதவீதம்.
2. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை கட்டாவிட்டால் வட்டி வட்டி கட்டுவதோடு. ஆபரதக் கட்டணம் 600-700 செலுத்த வேண்டி இருக்கும்.
3 . வெட்டி பாந்தவுக்கு கிரெடிட் கார்டு வங்காதீர்கள் . ஆண்டு முழுக்க சும்மா வைத்துயிருந்தாலும் ஆண்டுக்கு பராமரிப்பு கட்டணம் 700-1000 விதிப்பார்கள்.
4. ஆடைகள் அல்லது வீட்டு உபயோக பொருட்களுக்கு ஒரு வாரம் வரை 20-25 % தள்ளுபடி என் அறிவித்துயிருப்பார்கள் . அடுத்த 15-20 உங்களுக்கு பணம் வரும் என்றால் கிரெடிட் கார்டு பயன் படுத்தலாம்.
5. இரு மற்றும் நான்கு சக்கர வாகன கடன் , வீடு கடன் மார்ஜின் பணத்துக்கு
கிரெடிட் கார்டு பயன்படுததீர்கள் .
6. பொருட்கள் வாங்கும் பொது சுழற்சியை கவனிப்பது நல்ல்து . 25ம தேதி பில்லிங் தேதி என்றால் , 26 ம தேதி வாங்கினால் வட்டி இல்லை சலுகையை அதிக நாட்கள் அனுப்விக்கலாம்.
7 . கிரெடிட் கார்டு பெரும் முன் வங்கியின் விதிமுறைகள் , நிபந்தனைகளை படித்து புரிந்துகொள்ளுகள் .
8 . கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை 100 % தவிர்க்கவேண்டும் , பணம் எடுத்த வுடன் மீட்டர் வட்டி ஓட தொடங்கி விடும்.
வி . ஹரிஹரன்
நன்றி - விகடன்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆதார் கார்டு | புதிய கார்டு பெறுவது எப்படி | தவறாக இருந்தால் திருத்துவது எப்படி | தொலைந்தால் என்ன செய்வது
» ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா
» கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?
» கிரெடிட் கார்டு வரமா, சாபமா?
» கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!
» ஆல் இன் ஒன் கிரெடிட் கார்டு! All in One Credit Card – ஜானவிகா
» கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?
» கிரெடிட் கார்டு வரமா, சாபமா?
» கிரெடிட், டெபிட் கார்டு மோசடி... பாதுகாப்பு நடவடிக்கைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|