புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் - பொலிஸ் மாஅதிபர் Poll_c10கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் - பொலிஸ் மாஅதிபர் Poll_m10கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் - பொலிஸ் மாஅதிபர் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் - பொலிஸ் மாஅதிபர் Poll_c10கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் - பொலிஸ் மாஅதிபர் Poll_m10கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் - பொலிஸ் மாஅதிபர் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் - பொலிஸ் மாஅதிபர்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 14, 2011 3:14 pm

கொலைக்குற்றவாளியாகி கம்பி எண்ணவிருந்த மஹிந்த
ராஜபக்ஷவை தப்பவிட்டு, ஜனாதிபதியாக வரவிட்டது ரணில் விக்கிரமசிங்கவின்
குற்றமென பொலிஸ் மா அதிபர் குறைப்பட்டுக்கொண்டுள்ளார்.

அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற
நிகழ்வொன்றின் போது வெளியாட்கள் முன்னிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
பொலிஸ் மா அதிபரை கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்திருந்தார்.
அதன் காரணமாக மனம் நொந்துபோன அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தன்
மனக்குறையை வெளியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது பொலிஸ் மா அதிபர் பாலசூரிய இதுவரை வெளிவராமல் பொலிஸ்
புத்தகங்களுக்குள் மட்டும் மறைந்து போயிருந்த பல உண்மைகளைத் தன்
நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அவற்றின் விபரம் கீழ்வருமாறு,

1991ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருக்கமான பிரதேச
அரசியல் சகாவான பெலியத்தை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.கே. குணரத்தின
என்பவர், பிரதேச சபையின் பதவிப் பிரச்சினையொன்றின் காரணமாக ஸ்ரீ லங்கா
சுதந்திரக் கட்சியை விட்டு விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து
கொண்டார்.

அதன் பின் பெலியத்தை பிரதேச சபைத் தோ்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின்
சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குத்
தெரிவு செய்யப்பட்டார்.அதன் மூலம் அன்றைய பாராளுமன்ற உறுப்பினரான மஹிந்த
ராஜபக்ஷவின் அரசியல் செயற்பாடுகளுக்குப் பெரும் தடைகள் ஏற்பட்டது.

ஆனால் பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தபின் 1997ம் ஆண்டு
பிரஸ்தாப குணரத்தின மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது
படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 1997ம் ஆண்டில்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவும், ஐ.தே.க.வின்
பொதுச் செயலாளர் காமினி அத்துக்கோரளையும் இணைந்து பெலியத்தையில் மாபெரும்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதன்போது கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐ.தே.க. பொதுச்
செயலாளருமான காமினி அத்துக்கோரளை, ஐக்கிய தேசியக் கட்சி பதவிக்கு வந்தவுடன்
குணரத்தினவின் கொலையாளிகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை
மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தார்.

அதற்கேற்ப 2002ம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக்
கட்சி பதவிக்கு வந்தவுடன் குணரத்தினவின் படுகொலை மாத்திரமன்றி, தங்காலை
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜினதாச வீரசிங்கவின் புதல்வர் லலித்
வீரசிங்க படுகொலைச் சம்பவம் தொடர்பிலும் விசாரிக்கவென குற்றப்புலனாய்வு
அதிகாரிகளைக் கொண்ட விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

அன்றைய உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க பிரஸ்தாப
படுகொலைச் சம்பவங்களின் விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பை பிரதிப் பொலிஸ்
மாஅதிபர் லயனல் குணதிலக்கவிடம் ஒப்படைத்திருந்ததுடன், குற்றப்புலனாய்வுப்
பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ். ஞானரத்தின அவரின் கீழ்
பணியாற்றியிருந்தார்.

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவின் விசாரணைகளின் போது பிரஸ்தாப
படுகொலைகள் இரண்டையும் அன்றைய (1994-2002) அமைச்சராக இருந்த மஹிந்த
ராஜபக்ஷவின் பிரதான சகாவான சண்டி மல்லி எனப்படும் எம்.கே. ரஞ்சித்
என்பவரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருந்தன.
அவரைக் கைது செய்து விசாரித்தபோது பிரஸ்தாப படுகொலைகள் இரண்டையும்
மேற்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவே தன்னைப் பணித்திருந்ததாகவும், கொலைச்
சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி பாதுகாப்புப் படையினர்
பயன்படுத்தும் ரகத்தைச்சோ்ந்தது என்றும், அதனை மஹிந்த ராஜபக்ஷவின்
தங்காலையில் அமைந்திருக்கும் கால்டன் வீட்டின் மேற்கூரையில் ஒளித்து
வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

விசாரணையில் வெளிவந்த தகவல்கள் தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்
ஞானரத்தின உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்குத்
தெளிவுபடுத்தியுள்ளார். தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர்
பணிக்கப்பட்டுள்ளார்.

அதற்கேற்ப உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தின தலைமையிலான விசேட
பொலிஸ் குழுவொன்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராபஜக்ஷவைக் கைது
செய்வதற்காக தங்காலை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கையில், அது பற்றிய
தகவல் அறிந்த அவர் உடனடியாக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத்
தொடர்பு கொண்டு தன்னைக் காப்பாற்றுமாறு தொலைபேசியில் கெஞ்சியிருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்க உடனடியாக உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் ஜோன்
அமரதுங்கவைத் தொடர்பு கொண்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்தவிதமான
நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று பணிப்புரை விடுத்துள்ளார்.ஆயினும்
ஜோன் அமரதுங்க அதற்கு பெரிதாக இசைந்து கொடுக்கவில்லை. மஹிந்த ராஜபக்ஷவைக்
கைது செய்வதற்கு போதுமான சாட்சியங்கள் இருப்பதாக அவர் மீண்டும் மீண்டும்
வலியுறுத்தியுள்ளார்.

அதன்போது அவருக்கு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கமளித்த ரணில்
விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவைக் கைதுசெய்வதென்பது அன்றைய ஜனாதிபதி
சந்திரிக்காவுக்கு அரசியல் ரீதியில் பெரும் அனுகூலமாக அமைந்து விடும் என்று
சுட்டிக்காட்டியுள்ளார்.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியிலான
பிளவுகள் தொடர இடமளிப்பது ஐக்கிய தேசியக் கட்சிக்கே நன்மை பயக்கும் என்பதன்
காரணமாக இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசியல் களநிலவரம் அறிந்து
பணியாற்றுமாறு அவர் ஜோன் அமரதுங்கவைப் பணித்துள்ளார்.

அதனையடுத்து மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்வதற்காக தங்காலை நோக்கிப் போய்க்
கொண்டிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஞானரத்தினவைத் தனது மொபைல் போன்
ஊடாகத் தொடர்பு கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விசாரணை
நடவடிக்கைககளைக் கைவிட்டு உடனடியாகக் கொழும்புக்குத் திரும்பி வரும்படி
பணிப்புரை விடுத்துள்ளார்.

அதுமட்டுமன்றி அதன்பின் படுகொலை செய்யப்பட்ட குணரத்தின மற்றும் லலித்
வீரசிங்க ஆகியோரின் கொலைச்சம்பவங்களின் விசாரணைகள் முடிவுக்குக்
கொண்டுவரப்பட்டதுடன், அதன் பின் வந்த காலத்தில் பிரஸ்தாப விசாரணை தொடர்பாக
தங்காலை நீதிமன்றம் மற்றும் குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகம்
என்பவற்றில் பாதுகாக்கப்பட்டிருந்த அறிக்கைகளும் காணாமற்போயிருந்தன.
அதன்பின் வந்த காலப்பகுதியில் விசாரணைகளின் போது தன்னைக்
காட்டிக்கொடுத்த கடுப்பில் தென் மாகாண அமைச்சராக இருந்த சண்டி மல்லி
எனப்படும் எம்.கே. ரஞ்சித்தை வம்பொட்டா என்றொரு பாதாள கும்பல் தலைவன் ஊடாக
மஹிந்த ராஜபக்ஷ தீர்த்துக் கட்டியிருந்தார்.அதனையடுத்து வந்த சில
வருடங்களுக்குள் வம்பொட்டாவும் இனந்தெரியாத நபர்களால் மர்மமான முறையில்
படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட படுகொலைகளிலிருந்து அவர்
காப்பாற்றப்பட்டுள்ளதுடன், இன்றைக்கு நாட்டின் ஜனாதிபதியாக வீற்றிருக்கும்
அதிர்ஷ்டமும் அவருக்குக் கிட்டியுள்ளது.

(www.tamilwin.com)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக