ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போராடி பெற்ற சிவகங்கையை தக்க வைத்த இந்திய கம்யூ.,

2 posters

Go down

போராடி பெற்ற சிவகங்கையை தக்க வைத்த இந்திய கம்யூ., Empty போராடி பெற்ற சிவகங்கையை தக்க வைத்த இந்திய கம்யூ.,

Post by சிவா Sat May 14, 2011 10:21 am

சிவகங்கை : சிவகங்கை தொகுதியை அ.தி.மு.க.,விடமிருந்து போராடி பெற்ற, இந்திய கம்யூ.,தொடர்ந்து 2 வது முறையாக வெற்றி பெற்று இத்தொகுதியை தக்க வைத்து கொண்டது. இத்தொகுதியின் இந்திய கம்யூ., எம்.எல்.ஏ., குணசேகரன். கடந்த தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டு வென்றார். இத்தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு கம்யூ., சென்றது. தொகுதி பங்கீட்டில் இத்தொகுதி அ.தி.மு.க., வேட்பாளாராக முன்னாள் எம்.எல்.ஏ., முருகானந்தம் அறிவிக்கப்பட்டார். அதிருப்தியான இந்திய கம்யூ., கட்சியினர் , தொகுதி பங்கீட்டில் முதன் முதலில், சிவகங்கையை தங்களுக்கு ஒதுக்குமாறு கோரியது. இதனால், வேட்பாளர் மாற்றப்பட்டு, இந்திய கம்யூ., க்கு சிவகங்கை தொகுதி வழங்க கேட்டு போராடி பெற்றனர்.

அக்கட்சி சார்பில், எம்.எல்.ஏ.,வான எஸ். குணசேகரனை மீண்டும் வேட்பாளராக அறிவித்தனர். இவரை எதிர்த்து காங்., சார்பில் ராஜசேகரன் போட்டியிட்டார். இவருக்கு ஆதரவாக அமைச்சர் சிதம்பரம் தெருதெருவாக பிரசாரம் செய்தார். கடந்த தேர்தலில் காங்.,ல் தனக்கு சீட் வழங்கப்படாத அதிருப்தியில், சுயேச்சையாக (சீப்பு சின்னம்) போட்டியிட்டு, 33,000 ஓட்டுக்கள் வரை பெற்றார். இதனால், இம்முறை தி.மு.க., காங்., கூட்டணி சார்பில், ராஜசேகரன் (காங்.,) போட்டியிட்டார். இது தவிர தி.மு.க., காங்., கட்சியினரை இவர் சரிவர மதிக்கவில்லை என்ற ஆதங்கம் கட்சியினரிடம் நிலவியது. இதற்கு காரணம் சுயேச்சையாக நின்றபோதே அதிக ஓட்டுக்களை பெற்றதால் வெற்றி உறுதி என்ற வீராப்புடன் இருந்தார். தங்களை மதிக்கவில்லை என்ற ஆதங்கம் தி.மு.க.,- காங்.,கட்சியினரிடையே நிலவியது.

தொடர் இழுபறி: நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில் 5-வது சுற்று வரை இந்திய கம்யூ., வேட்பாளர் நூற்றுக்கணக்கான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். 7வது சுற்றான சிவகங்கை நகர், சுற்றுப்புற கிராம ஓட்டுக்களை எண்ணியபோது, குணசேகரனை பின்னுக்கு தள்ளி, காங்.,வேட்பாளர் ராஜசேகரன் முன்னுக்கு வரத்துவங்கினார். 12வது சுற்று வரை இந்த நிலை நீடித்தது. 13வது சுற்றில் இருந்து, இந்திய கம்யூ.,வேட்பாளர் குணசேகரன் முன்னுக்கு வரத் துவங்கி, இறுதியில், 4382 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.

தினமலர்


போராடி பெற்ற சிவகங்கையை தக்க வைத்த இந்திய கம்யூ., Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

போராடி பெற்ற சிவகங்கையை தக்க வைத்த இந்திய கம்யூ., Empty Re: போராடி பெற்ற சிவகங்கையை தக்க வைத்த இந்திய கம்யூ.,

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 10:23 am

அருமையிருக்கு அருமையிருக்கு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


போராடி பெற்ற சிவகங்கையை தக்க வைத்த இந்திய கம்யூ., Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆட்சியை தக்க வைத்த மம்தா இன்று பதவியேற்கிறார்
» புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக!
» கொல்கத்தா அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப் அணி...
» கொல்கத்தா அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்த பஞ்சாப் அணி...
» இடைத் தேர்தலில் முதல் முறையாக டெபாசி்ட்டை தக்க வைத்த தேமுதிக- புதிய வரலாறு!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum