ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி

5 posters

Go down

 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி Empty தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி

Post by சிவா Sat May 14, 2011 8:30 am

1. க.அன்பழகன் (வில்லிவாக்கம்). அ.தி.மு.க. வேட்பாளர் ஜே.சி.டி.பிரபாகரிடம், 10 ஆயிரத்து 782 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

2. வீரபாண்டி ஆறுமுகம் (சங்ககிரி). சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில், தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அவருடைய அண்ணன் மகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சருமான விஜயலட்சுமி பழனிச்சாமியிடம் 35 ஆயிரத்து 328 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

3. பொன்முடி (விழுப்புரம்). அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி.சண்முகத்திடம் தோல்வி அடைந்தார்.

4. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை). அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வனிடம் 10 ஆயிரத்து 638 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

5. பொங்கலூர் பழனிச்சாமி (கோவை தெற்கு). இவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சேலஞ்சர் துரை என்கிற துரைசாமியிடம் 30 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

6. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் (குறிஞ்சிப்பாடி). அ.தி.மு.க. வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.

7. தா.மோ.அன்பரசன் (பல்லாவரம்)
. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ப.தன்சிங் 17 ஆயிரத்து 374 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

8. கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்). இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.குப்பன் வெற்றி பெற்றார்.

9. சுரேஷ்ராஜன் (கன்னியாகுமரி)
. அ.தி.மு.க. வேட்பாளர் பச்சைமாலிடம் 15 ஆயிரத்து 804 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

10. தமிழரசி (மானாமதுரை தனி)
. அ.தி.மு.க. வேட்பாளர் ம.குணசேகரன் வெற்றி பெற்றார்.

11. கீதாஜீவன் (தூத்துக்குடி). அ.தி.மு.க. வேட்பாளர் சித.செல்லப்பாண்டியன் வெற்றி பெற்றார்.

12. வெள்ளக்கோவில் சாமிநாதன் (மடத்துக்குளம்)
. அ.தி.மு.க. வேட்பாளர் சி.சண்முகவேலு அவரை தோற்கடித்தார்.

13. கே.என்.நேரு (திருச்சி மேற்கு)
. அ.தி.மு.க. வேட்பாளர் மரியம் பிச்சையிடம், 6 ஆயிரத்து 892 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

14. எஸ்.என்.எம். உபயதுல்லா (தஞ்சாவூர்)
. அ.தி.மு.க. வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பெற்றார்.

15. என்.செல்வராஜ் (மணச்சநல்லூர்). இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.பி.பூனாட்சி 19 ஆயிரத்து 190 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

16. உ.மதிவாணன் (கீழ்வேளூர் தனி). நாகை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வி.பி.மகாலிங்கம், 724 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

17. பரிதி இளம் வழுதி (எழும்பூர்). தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் 202 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

18. பூங்கோதை (ஆலங்குளம்)
. இவரை அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஜி.ராஜேந்திரன் 279 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

தி.மு.க. தலைவர்களில் ஒருவரும், சட்டசபை சபாநாயகருமான ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் இசக்கி சுப்பையாவிடம் 24 ஆயிரத்து 609 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

தி.மு.க.வை சேர்ந்த துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, சேலம் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தனபாலிடம் 24 ஆயிரத்து 717 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.


 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி Empty Re: தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி

Post by மகா பிரபு Sat May 14, 2011 8:40 am

காலத்தின் சரியான தீர்ப்பு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி Empty Re: தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி

Post by கலைவேந்தன் Sat May 14, 2011 11:54 am

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி Empty Re: தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி

Post by பிளேடு பக்கிரி Sat May 14, 2011 12:29 pm

 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி 403484  தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி 403484  தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி 403484  தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி 403484  தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி 403484  தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி 403484  தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி 403484



 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி Empty Re: தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி

Post by பிரசன்னா Sat May 14, 2011 12:48 pm

மிகவும் சரியான தீர்ப்பு. நாம் தமிழ் மக்கள் என்பதில் பெருமை கொள்வோம்.

நன்றி.
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

 தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி Empty Re: தமிழக சட்டசபை தேர்தலில் 18 அமைச்சர்கள் தோல்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழக சட்டசபை தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை-தேர்தல் ஆணையம்
» தமிழக சட்டசபை தேர்தலில் முறைகேடுகளை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் 2 பறக்கும் படைகள்
» தமிழக தேர்தலில் முக்கிய தலைவர்களின் வெற்றி-தோல்வி
» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி
» டெல்லி சட்டசபை தேர்தலில் 61 சதவீத வாக்குப்பதிவு - 11-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum