ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

+5
அருண்
ரபீக்
ந.கார்த்தி
மஞ்சுபாஷிணி
தாமு
9 posters

Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by தாமு Sat May 14, 2011 5:02 am

சென்னை, மே.13-


தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மகத்தான வெற்றி பெற்றது. இன்று மாலை அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதலில் தமிழக மக்களுக்கும், வாக்களித்த பெருமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களுக்கு கிடைத்தவெற்றி அல்ல. தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி.

ஆட்சி பொறுப்பேற்றதும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் கவனம் செலுத்துவேன். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட அத்தனை வாக்குறுதிகளையும் 1 1/2 வருடத்திற்குள் நிறைவேற்றுவேன் என்று ஜெயலலிதா கூறினார்.

மாலை மலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by மஞ்சுபாஷிணி Sat May 14, 2011 9:51 am

சந்தோஷமான விஷயம்... நாட்டு மக்களுக்கு நல்லது செய்து நடுநிலையோடு ஆட்சி புரிந்தால் அதுவே சந்தோஷம்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by ந.கார்த்தி Sat May 14, 2011 9:54 am

மஞ்சுபாஷிணி wrote:சந்தோஷமான விஷயம்... நாட்டு மக்களுக்கு நல்லது செய்து நடுநிலையோடு ஆட்சி புரிந்தால் அதுவே சந்தோஷம்....
நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ்


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by ரபீக் Sat May 14, 2011 11:28 am

கோபாலபுரம் போயி மன்னார்குடி வந்தது டும் டும் டும் ,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by அருண் Sat May 14, 2011 11:34 am

அம்மா அந்த ஃபேன் கிரைண்டர் மிக்ஸி எப்ப தருவிங்க நு சொன்ன நன்னா இருக்கும்!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by மகா பிரபு Sat May 14, 2011 11:44 am

வாக்குறுதிகளை நிறேவேற்றினால் சந்தோசம்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by பிளேடு பக்கிரி Sat May 14, 2011 11:47 am

மஞ்சுபாஷிணி wrote:சந்தோஷமான விஷயம்... நாட்டு மக்களுக்கு நல்லது செய்து நடுநிலையோடு ஆட்சி புரிந்தால் அதுவே சந்தோஷம்....

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  359383 தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  359383 தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  359383 தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  755837 தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  755837



தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by கலைவேந்தன் Sat May 14, 2011 12:00 pm

புன்னகை புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by ரபீக் Sat May 14, 2011 12:02 pm

அப்படியே நீங்க செய்தாலும் ,,,, செய்வீங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by உமா Sat May 14, 2011 12:04 pm

அருண் wrote:அம்மா அந்த ஃபேன் கிரைண்டர் மிக்ஸி எப்ப தருவிங்க நு சொன்ன நன்னா இருக்கும்!

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா  Empty Re: தேர்தல் வாக்குறுதிகளை 1 1/2 ஆண்டில் நிறைவேற்றுவேன்: ஜெயலலிதா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum