புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
181 Posts - 77%
heezulia
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
10 Posts - 4%
prajai
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
3 Posts - 1%
Barushree
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
விழும் படியாம் (கவிதை) Poll_c10விழும் படியாம் (கவிதை) Poll_m10விழும் படியாம் (கவிதை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழும் படியாம் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat May 14, 2011 9:07 am

(இது ராஜபக்‌ஷ லண்டனில் ஆற்றவிருந்த உரை தமிழ் மக்களின்
போராட்டத்தையடுத்து இரத்து ச்செய்யப்பட்டவுடன் அன்று எழுதியது.
வானொலியில் ஒலிபரப்பானது. இது நிஜமாகிறது என்பதால் இங்கு தருகிறேன்)

தமிழனென்ன தரணியிலே மகிந்தா பலர்
தாகத்துக்கு இளனி வெட்டும் தலையா
விழவிழநீ வெட்டியது தமிழாம் -நாம்
வீழ்ந்துவிட்டோம் என்றுனக்கு திமிரா

குடிப்பதற்கு தமிழ்குருதி எடுத்தே -நாம்
கொட்ட இரத்தம் குளித்தவனே விடவா
அடியில்லாத மாடெதுவும் படியா இந்த
அடியுனது வாழ்வில் விழும்படியாம்

மளமளன்று விழ இதுவே முதலாம்
மற்றதெல்லாம வரும்சரிந்து விழவாம்
எழ உனக்குஇனி எதுவும் இலையாம்
இருப்பதெல்லாம் சறுக்குமிது சரியாம்

களமிழந்தால் உனக்கு என்ன செருக்கா -பொய்
கதைபடித்து உலகை ஏய்த்த திமிரா
அழுதஎங்கள் சாபமெல்லாம் வருமாம் உனை
அழித்துவிட இதுதொடக்க வரமாம்

உயிரிழந்து மனமழிந்து பெண்மை அது
உற்றதொரு கற்பழித்து உடையை
உருவியவர் உடல்கிழித்த கொடுமை இனி
உனைவிடுமோ சத்தியமா யில்லை

செருப்பெடுத்து அடித்ததென்ற இழிமை -இது
செய்ததொரு தொடக்கம் இனி அனலாய்
நெருப்பெழுத்து உனை கொழுத்தும் பெண்கள்
நெஞ்ச மிட்ட சாப தீயில் எரிவாய்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 10:53 am

சத்திய வார்த்தைகள்.....

ஒருவரல்ல இருவரல்ல மானத்தை இழந்தவர் உயிரை இழந்தவர் வீடு வாசலற்று நடைபிணமாய் அகதியாய் அடைப்பட்டவர் எத்தனைப்பேர் வயிறு எரிந்து சாபமிட்டனரோ அத்தனையும் பலிக்கும்...... உயிர் துடிதுடித்து போகும்....

இது வரிகளல்ல வெறுமனே கற்பனையில் உதித்த வரிகளல்ல...
தாலாட்டு பாடி குழந்தையை உறங்கவைக்கும் தாலாட்டு வரிகளல்ல....
மகிழ்ந்து கொண்டாடி உயிர்க்கும் சந்தோஷ வரிகளல்ல...

எத்தனையோ ஆன்மாக்களின் கண்ணீர் வரிகள் இவை.....
உயிரோடு எழுந்து வந்து அவனை கண்டம் துண்டமாக்கும் வரிகள் இவை....
எழுச்சி மிக்க வரிகள் இவை....

கவிதை வரிகள் மிக அருமை கிரிகாசன் ஐயா...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

விழும் படியாம் (கவிதை) 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக