Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.by Dr.S.Soundarapandian Today at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
மொஹமட் | ||||
manikavi | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி
2 posters
Page 1 of 1
அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி
வன்னி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் அவல நிலை குறித்து "அல்ஜசீரா" தொலைக் காட்சிச் சேவை சுயாதீன விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.
இம்முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் இம்முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை "அல்ஜீரா" பேட்டி கண்டுள்ளது.
தமிழ்ப் பிரஜைகளுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த நிலையில் "அல்ஜசீரா தொலைக்காட்சி" சேவை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் "அரச பயங்கரவாதம்" கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது சொந்த ஆய்வு மூலம் வந்து செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் பிரபல தொலைக் காட்சி சேவைகளில் ஒன்றான "அல்ஜசீரா தொலைக் காட்சி" சேவை இலங்கை அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக மாறலாம் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.
ஏற்கனவே "சனல்04" தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளால் இலங்கை அரசு பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி
சனல்4 வீடியோ காட்சியை தான் பொய் என்று கூறி வசாரணைகளும் முடிந்து அதில் அரசுக்கு சாதகமான பதில் வந்துவிட்டதாமே.. எவ்வளவு தான் காட்டினாலும் உலகம் ஸ்ரீலங்கா அரசு சொல்வதை தானே நம்புகிறது...
செரின்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
Re: அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி
சமீபத்தில் வெளியான இலங்கை இராணுவத்தின் படுகொலை வீடியோ உலகையே உலுப்பி இருந்தது. மீதமுள்ள கொஞ்சநஞ்ச நற்பெயரும் கெட்டுப்போன நிலையில், இலங்கை அந்த வீடியோ பொயானது என நிரூபிக்க படாத பாடுபடுகிறது. அவுஸ்திரேலியாவில் இருந்து நிபுணர்களை அழைத்துவந்து அந்த வீடியோவை பரிசீலித்தது. அதுவும் அவுஸ்திரேலியர் அல்ல. சிங்கள இனவாதியான ஹெதவிதாரன என்பவரை அவுஸ்திரேலியாவில் இருந்து பெரும் பொருட்செலவில் அழைத்துவந்துள்ளனர்.
அத்துடன் நின்றுவிடாமல் ஒலியியல் நுட்பவியலாளர்களையும் ஈடுபடுத்தி, சுதந்திரமாக ஒரு ஆணைக்குழு இயங்குவதுபோல ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி தற்போது அதன் அறிக்கையின் படி அந்த வீடியோ பொய்யானது என நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஊடக நிலைய மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல சிங்கள இணையத்தளங்கள் இரவு பகலாக செய்திகளை அவிழ்த்து விட்டவண்ணம் உள்ளன. சுடும்போது கேட்கும் சத்தம் ஒளியுடன் ஒத்துப்போகவில்லை என்றும், அதில் கதைப்பது இராணுவத்தினர் அல்ல என்றும் பல முனைகளில் உலகை திசைதிருப்ப சிங்களம் முனைகிறது.
சிங்கள இனத்தவர்களையே சுதந்திர விசாரணை ஆணைக்குழு என்ற போர்வையில் நியமித்து அவர்கள் அறிக்கையையே உண்மை எனப் பிரகடனப்படுத்தும் நாடு இலங்கையாகத்தான் இருக்கமுடியும்.
எது எப்படி இருப்பினும் இந்த வீடியோக் காட்சிகளால் இலங்கை அரசு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது
அத்துடன் நின்றுவிடாமல் ஒலியியல் நுட்பவியலாளர்களையும் ஈடுபடுத்தி, சுதந்திரமாக ஒரு ஆணைக்குழு இயங்குவதுபோல ஒரு ஆணைக்குழுவை உருவாக்கி தற்போது அதன் அறிக்கையின் படி அந்த வீடியோ பொய்யானது என நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஊடக நிலைய மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல சிங்கள இணையத்தளங்கள் இரவு பகலாக செய்திகளை அவிழ்த்து விட்டவண்ணம் உள்ளன. சுடும்போது கேட்கும் சத்தம் ஒளியுடன் ஒத்துப்போகவில்லை என்றும், அதில் கதைப்பது இராணுவத்தினர் அல்ல என்றும் பல முனைகளில் உலகை திசைதிருப்ப சிங்களம் முனைகிறது.
சிங்கள இனத்தவர்களையே சுதந்திர விசாரணை ஆணைக்குழு என்ற போர்வையில் நியமித்து அவர்கள் அறிக்கையையே உண்மை எனப் பிரகடனப்படுத்தும் நாடு இலங்கையாகத்தான் இருக்கமுடியும்.
எது எப்படி இருப்பினும் இந்த வீடியோக் காட்சிகளால் இலங்கை அரசு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கை அரசுக்கு மேலும் தலையிடி
» அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடி
» தொலைக்காட்சியால் தொலைப்பவை
» ராஜபக்சேவுக்குப் புதிய தலையிடி!!!!
» அல்ஜசீரா தொலைகாட்சி ஒளிபரப்பிய போர்க் குற்ற ஆதாரக் காணொளி
» அல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடி
» தொலைக்காட்சியால் தொலைப்பவை
» ராஜபக்சேவுக்குப் புதிய தலையிடி!!!!
» அல்ஜசீரா தொலைகாட்சி ஒளிபரப்பிய போர்க் குற்ற ஆதாரக் காணொளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|