ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
புரியவில்லை - Page 4 Poll_c10புரியவில்லை - Page 4 Poll_m10புரியவில்லை - Page 4 Poll_c10 
heezulia
புரியவில்லை - Page 4 Poll_c10புரியவில்லை - Page 4 Poll_m10புரியவில்லை - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
புரியவில்லை - Page 4 Poll_c10புரியவில்லை - Page 4 Poll_m10புரியவில்லை - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

புரியவில்லை

+2
VIJAY
மீனு
6 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

புரியவில்லை - Page 4 Empty புரியவில்லை

Post by மீனு Tue Sep 08, 2009 1:38 pm

First topic message reminder :


காதல் விளையாட்டு
உனக்கும் எனக்குமா..?
இல்லை...
இன்னும் புரியவில்லை
எனக்கு....

என்றோ ஓர் நாள்
காணாமல் போகும்
என் இதயம்...
அப்போ
சொல்வாயா - நீ
காதலித்ததை...

சோகங்களையும்
சுகமாக சுமக்கிறேன்
நீ விட்ட
மூச்சுக் காற்றுக்காக...
அப்போது தான்
என் மூச்சு வாழும்
சில காலம்...

என் இதயம் இயங்கிக்
கொண்டிருப்பது
நீ போடும்
பிச்சையடி...
பிச்சையை நிறுத்தி விடாதே
நின்று விடும் - என்
சுவாசம்...

எல்லோருக்கும்
சாவு ஒரு நாள் தான்
ஆனால்
எனக்கு மட்டும்
ஒவ்வொரு நாளும்...

நீ
என்னை பிரிந்தாலும்
என் மூச்சை பிரிக்காதே
நான்
தொட்டுக்கொள்ளும் - உன்
பாதங்கள் நடந்த
மண்களால் பூசிக்கின்றேன்
மீண்டும் ஓர்
ஜென்மம் வேண்டும் - உன்
பாதங்களை நிரந்தரமாக
தொட்டுக் கொள்ள...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by VIJAY Tue Sep 08, 2009 2:20 pm

meenuga wrote:அப்படியா ஓகே ஓகே ..ஷிவா அண்ணா ரூபனை ஈகரைல காணலை அதுதான் கேட்டேன் ..
ஷெரின் ,, சனியனே என்று யாரும் திட்டுவதில்லை ..கல்யாணம் ஆனதும் ஆண்கள் காதலித்தது போதும் என்று தங்கள் வேலை தங்கள் பிரிஎண்ட்ஸ் என்று இருப்பாங்க.. பட் பெண்கள் அப்படி இல்லை..கல்யாணத்துக்கு அப்பறமும் கணவனை காதலிக்கிறாங்க ..தங்களை செல்லம் குட்டி என்று கொஞ்சனும் என்று விரும்புறாங்க ..எதிர்பார்கிறாங்க ..ஆண்கள் தான் புரிஞ்சு கொள்வதில்லை ..பெண்கள் சார்பாக இங்கு மீனு சொல்லிக் கொள்ளவது என்ன என்றால் எப்பவும் மனைவியை காதலயுங்கள்..செல்லம் குட்டி என்று கொஞ்சுங்கள்..அப்பறம் பாருங்கள் பெண்கள் உங்களை சுற்றி சுற்றியே வருவாங்க.. நான் தினம் வீட்டில் பார்ப்பது.. (அம்மா அப்பா இப்படிதான்..)

எதுக்கு வீணா சனியன தூக்கி பனியன் குள்ள போட்டுக்கணும்.........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by Tamilzhan Tue Sep 08, 2009 2:21 pm

meenuga wrote:அப்படியா ஓகே ஓகே ..ஷிவா அண்ணா ரூபனை ஈகரைல காணலை அதுதான் கேட்டேன் ..
ஷெரின் ,, சனியனே என்று யாரும் திட்டுவதில்லை ..கல்யாணம் ஆனதும் ஆண்கள் காதலித்தது போதும் என்று தங்கள் வேலை தங்கள் பிரிஎண்ட்ஸ் என்று இருப்பாங்க.. பட் பெண்கள் அப்படி இல்லை..கல்யாணத்துக்கு அப்பறமும் கணவனை காதலிக்கிறாங்க ..தங்களை செல்லம் குட்டி என்று கொஞ்சனும் என்று விரும்புறாங்க ..எதிர்பார்கிறாங்க ..ஆண்கள் தான் புரிஞ்சு கொள்வதில்லை ..பெண்கள் சார்பாக இங்கு மீனு சொல்லிக் கொள்ளவது என்ன என்றால் எப்பவும் மனைவியை காதலயுங்கள்..செல்லம் குட்டி என்று கொஞ்சுங்கள்..அப்பறம் பாருங்கள் பெண்கள் உங்களை சுற்றி சுற்றியே வருவாங்க.. நான் தினம் வீட்டில் பார்ப்பது.. (அம்மா அப்பா இப்படிதான்..)

உங்கள் மனைவியை மட்டும் காதலியுங்கள் என்பதை குறிப்பிடுகிறேன்..! புரியவில்லை - Page 4 705463


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by VIJAY Tue Sep 08, 2009 2:21 pm

சிவா wrote:சரி, இனிமேல் மனைவியரை அனைவரும் நாய்க்குட்டி, பூனைக்குட்டி என்று கொஞ்சுங்கள்! இறுதிவரை யார் மனைவியை என்று இங்கு எவருமே சொல்லவில்லையே!

ஏன் டைனோசர் குட்டி, யானை குட்டினு கூட சொல்லலாம்........


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by மீனு Tue Sep 08, 2009 2:22 pm

ரூபன் உண்மை சொல்லுங்கள்..ஈகரைல இவளவு நேரமும் என்ன செய்தீர்கள் ??poi solla kuudaathu..

ஷிவா அண்ணா என்ன அண்ணா இப்படி ஆக்கிட்டீங்க..அவரவர் தங்க தங்க மனைவியைத்தான் ..அட கடவுளே..ஷிவா அண்ணாவுக்கு இப்படியா தோநநும்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by VIJAY Tue Sep 08, 2009 2:22 pm

Tamilzhan wrote:

உங்கள் மனைவியை மட்டும் காதலியுங்கள் என்பதை குறிப்பிடுகிறேன்..! புரியவில்லை - Page 4 705463

இதுக்காக காதலிக்கிறதுக்காக பக்கத்து வீட்டுக்கா போகமுடியும்/


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by ரூபன் Tue Sep 08, 2009 2:23 pm

அந்த பொண்ணு யாரு?

உண்மைதான் மீனு சொல்லுவது நான் என்னைச்சுற்றி இருப்பவர்களை பார்கிறேன் பல குடும்பத்தில் இதுதான் பிரச்சனை பல ஆண்களில்தான் தவறு இருப்பதை காண்கிறேன்
உண்மையிலேயே பாவம் அந்தப்பெண்கள் அதற்காக எல்லா ஆண்களையும் அப்படிச்சொல்லவில்லை சிவா சேரின் தமிழன் போல பல உத்தமர்களும் இருக்கிறார்கள்
இருந்தும் குடும்பவாழ்க்கை இங்கு தோல்வியடைவதற்கு ஆண்களே அதிக காரணம் என்று நான் உறுதயுஆகக்குருவேன்

என்ன மீனு சந்தோசமா போட்ட திரி பத்திக்கிட்டு எரியுது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by மீனு Tue Sep 08, 2009 2:25 pm

டைனோசர் குட்டி என்று சொன்னா ..டைனோசர் என்ன பண்ணும் விஜய்..அது தன்னோட பாணியில் ஏறி உதைக்கும்.. சோ ..கொஞ்சுவதட்கென சில சொட்ட்கள் உண்டு.. என் மைனா குஞ்சு.. மாம்பழ செல்லம்.. இப்படி நிறைய அழகா இருக்கே..

தங்க யு ரூபன்.. உங்களுக்கு வரும் பெண் ரொம்ப கொடுத்து வைச்சவா.. ஷி இஸ் லக்கி கேர்ள்..
யா சூப்பர் ஆகா பதறிக்கிட்டு எரயுதே.. பார்க்க ஹாப்பி ..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by சிவா Tue Sep 08, 2009 2:26 pm

meenuga wrote:ரூபன் உண்மை சொல்லுங்கள்..ஈகரைல இவளவு நேரமும் என்ன செய்தீர்கள் ??poi solla kuudaathu..

ஷிவா அண்ணா என்ன அண்ணா இப்படி ஆக்கிட்டீங்க..அவரவர் தங்க தங்க மனைவியைத்தான் ..அட கடவுளே..ஷிவா அண்ணாவுக்கு இப்படியா தோநநும்

நகைச்சுவைக்காக மட்டுமே மீனு!


புரியவில்லை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by ரூபன் Tue Sep 08, 2009 2:27 pm

meenuga wrote:ரூபன் உண்மை சொல்லுங்கள்..ஈகரைல இவளவு நேரமும் என்ன செய்தீர்கள் ??poi solla kuudaathu..

ஷிவா அண்ணா என்ன அண்ணா இப்படி ஆக்கிட்டீங்க..அவரவர் தங்க தங்க மனைவியைத்தான் ..அட கடவுளே..ஷிவா அண்ணாவுக்கு இப்படியா தோநநும்

இஉங்கள் சண்டையை வேடிக்கை பார்த்துக்கொண்டு என் நெருங்கிய சொந்தம் ஒருவருடன் போன் கதைத்துக்கொண்டு இருந்தேன் அவ்வளவுதான்
என் கதைக்கவில்லை என்று கோவமா
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by Tamilzhan Tue Sep 08, 2009 2:28 pm

உத்தமன் என்ற சொல்லில் உள்குத்து இருக்கு... புரியவில்லை - Page 4 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

புரியவில்லை - Page 4 Empty Re: புரியவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum