ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!

2 posters

Go down

திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Empty திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 7:28 pm

தோல்வியின் உச்சத்தில் மதியிழந்து தவிக்கும் திமுகவினர் தமது தோல்வியை மக்கள் மறக்க வைக்க கீழ்த்தரமான செயலைச்செய்துள்ளனர்...

ஆம்...

ரஜினிகாந்த் மரணம் என்னும் அப்பட்டமான வதந்தியை குறுஞ்செய்திகள் மூலம் தமிழகம் முழுக்க விஷமாகப் பரப்பி வருகின்றனர்.

இதற்கிடையில் பிடிஐ செய்திகள் ரஜினி காந்த் நலமுடன் இருப்பதாகவும் ஓய்வெடுப்பதாகவும் லதா ரஜினிகாந்த் கூறியதாக விளக்கம் அளித்துள்ளது.

திமுக பொய்யர்களின் வதந்திகளை நம்பாதீர்கள்.!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Empty Re: திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!

Post by Aathira Fri May 13, 2011 7:49 pm

எனக்கெல்லாம் எஸ்.எம்.எஸ் வரல.


திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Aதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Aதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Tதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Hதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Iதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Rதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Aதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Empty Re: திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 7:52 pm

எனக்கு தில்லி வரை குறுஞ்செய்தி வந்ததால் தான் இந்த அவசரப்பதிவு...! சோகம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Empty Re: திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!

Post by Aathira Fri May 13, 2011 7:53 pm

கலைவேந்தன் wrote:எனக்கு தில்லி வரை வந்ததால் தான் இந்த அவசரப்பதிவு...!
உண்மைதான் கலை. நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். அப்பவே டி.வி ல லதா பேட்டி கொடுத்துட்டாங்க..


திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Aதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Aதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Tதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Hதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Iதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Rதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Aதிமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Empty Re: திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 7:55 pm

ரஜினி நலமுடன் உள்ளார்… ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம்!’
-லதா ரஜினி வேண்டுகோள்

சென்னை: ரஜினி நல்ல ஆரோக்கியத்துடனும் நலமாகவும் உள்ளார். ரசிகர்கள் பதட்டமடைய வேண்டாம், என லதா ரஜினி அறிவித்துள்ளார்.
இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்த சிறிது நேரத்தில், ரஜினியின் உடல்நிலை குறித்த மோசமான வதந்திகளை மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி மூலம் சிலர் பரப்ப ஆரம்பித்திருந்தனர்.
இதனை முதலில் நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சில நிமிடங்களில் இந்த கொடிய வதந்தி தமிழகமெங்கும், அதைத்தாண்டியும் கூட பரவிவிட்டிருந்தது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் சிலரும் இந்த வதந்தி குறித்து நம்மிடம் விசாரித்தனர்.
வெறும் வதந்தி இது என்பதில் நமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. இருந்தாலும் ஒரு விளக்கத்தை வெளியிட்டு விடும் நோக்கில் உடனடியாக ரஜினியின் இல்லத்துக்கு தொடர்பு கொண்டோம். விஷயத்தை கேட்டுக் கொண்டவர்கள், திருமதி லதா ரஜினி அவர்களிடம் தகவல் சொன்னார்கள். அடுத்த நொடி லதா மேடம் பேசினார்கள்.
நாம் விஷயத்தைச் சொல்லும்போதே புரிந்து கொண்டார்கள். அதற்கேற்ப ஏராளமான ரசிகர்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன. எந்த நிலையிலும் கலங்காத பெண்மணி அவர். அன்பும் அமைதியும் தவழ அவர் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் யாரையும் சாந்தப்படுத்திவிடும். ஆனால் இன்று இந்த வதந்தி காரணமாக அவரது குரலில் தெரிந்த சின்ன பதட்டம், நம்மை கலங்க வைத்துவிட்டன.
“அவருக்கு ஒண்ணும் இல்லை. நல்லா இருக்கார். நீங்கள்லாம் பதறாம இருங்க. அனைத்து ரசிகர்களும் பதட்டப்படாமல் அமைதியா இருக்கணும்னு நான் கேட்டுக்கறேன். பூரண நலமுடன் அவர் இருக்கார்”, என்றார்.
யாருக்கும் மனதாலும் தீங்கிழைக்காத இந்த நல்ல மனிதனைப் பற்றி இன்னும் என்னவெல்லாம் வதந்தி பரப்புவார்களோ… மனசாட்சியில்லாத, மனிதத் தன்மையை தொலைத்த அற்ப பதர்கள்!
பின்னர் அனைத்து மீடியாவுக்கும் லதா மேடம் இன்று ஒரு அறிக்கையையும் வெளியிட்டார். அந்த அறிக்கை:
“இன்று எனது கணவர் உடல் நிலை குறித்து தவறான செய்தி பரவி உள்ளது. அன்பான உங்கள் எல்லோருடைய பிராத்தனையாலும் என் கணவர் ரஜினி நலமாக உள்ளார். ரஜினி ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உலகமெங்கும் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால் ரஜினி நலமாக உள்ளார். அன்பிற்கு நன்றி. ரசிகர்கள் வீணாக பதட்டமடைய வேண்டாம். உங்கள் அன்பு இருக்கும் வரை அவருக்கு எதுவும் நேராது!”
இவ்வாறு லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

என் வழி - இணைய தளம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..! Empty Re: திமுகவினரின் கீழ்த்தரமான வதந்தி - ரஜினி உயிருடன்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திமுகவினரின் தொடர் அட்டூழியத்தால் பொதுமக்கள் அச்சம்
» திமுகவினரின் மணல் திருட்டால் கனிம வளம் குறைகிறது-ஜெ.
» ரஜினி நலம் பெற திருச்சூர் கோயிலில் 101 தேங்காய் உடைத்த இஸ்லாமிய ரஜினி ரசிகர்!
» இது ரஜினி சாங்... சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள்ஸ்பெஷல் பாடல்.. லதா ரஜினி வெளியிட்டார்!
» ரஜினி உடல் நலச்செய்திகள் ..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum