ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Poll_c10நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Poll_m10நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Poll_c10 
Dr.S.Soundarapandian

heezulia

i6appar

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by மீனு Tue Sep 08, 2009 1:29 pm

First topic message reminder :

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது
நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Kissநாகர்கோவிலில் வேலைமுடித்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த இளம்பெண்ணை, மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் கட்டிபிடித்து முத்தம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.
நாகர்கோவிலில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து நேற்று இரவு சுமார் 9 மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார்.

அவர் மணிமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திடீரென 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை வழிமறித்து கட்டிபிடித்து முத்தமழை பொழிந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் வாலிபரின் பிடியில் இருந்து திமிர முயற்சித்தார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து அருகிலிருந்தவர்களை காப்பாற்றுமாறு கூறி கூச்சலிட்டார். இதையடுத்து அந்த பக்கமாக போனவர்கள் வாலிபரின் பிடியில் இருந்து அந்த பெண்ணை மீட்டனர்.

பின்னர் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து கோட்டார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அப்போது தனது பெயர் ராதாகிருஷ்ணன் என்றும் போலீஸ் ஜஜி என்று கூறி போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்தார். தொடர்ந்து அவர் கூறுகையில், எனது சொந்த ஊர் கல்லாக்குழி, இப்போது வெட்டுக் கோணத்தில் இருக்கிறேன். தச்சு தொழில் செய்து வருகிறேன். இப்போது ஜஜி பதவி தருகிறேன் என்று கூறி இருக்கிறார்கள்.

இது தொடர்பாக எஸ்பி என்னை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். பணி ஆர்டர் இன்னும் கைக்கு வரவில்லை. வந்தபின் உங்களை கவனித்துக் கொள்கிறேன் எனறார். அதன் பின்னர் தான் போலீசாருக்கு அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அதற்கு மேல் அவரிடம் விசாரணை நடத்தாமல் அவர் கூறிய முகவரிக்கு தகவல் தெரிவித்தனர். ராதாகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், அவர் மனைவி வங்கியில் பணியாற்றி வருவதும் தெரிந்தது. ராதாகிருஷ்ணன் கடந்த சில காலமாக இதுபோல் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிய வந்தது.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty Re: நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by ரூபன் Tue Sep 08, 2009 2:35 pm

meenuga wrote:முத்தம் கொடுத்த உமக்கு எதனை முத்தம் என்று கணக்கு வைத்து கொள்ள தெரியவில்லையா ரூபன்..அப்போ நீங்க மன நிலை சரி இல்லாதவர் என நம்புகிறோம்..

பிடித்த பொண்ணுக்கு முத்தம் கொடுக்கிறதும் பொலிசிலை மாட்டிக்கிட்ட தப்பிர வழிகளில் இதுவும் ஒன்று அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Icon_lol
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty Re: நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by மீனு Tue Sep 08, 2009 2:37 pm

ஓல்ட் டயலாக் ..கொஞ்சம் மாத்துப்பா ரூபன்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty Re: நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by ரூபன் Tue Sep 08, 2009 2:41 pm

அவசரத்தில் கொடுத்த முத்தம் எண்ணியா கொடுப்பது அப்படியே அள்ளி விட்டதுதான்
நான் மனநலம் சரியில்லாதவன் தான் அவளுக்கு முத்தம்கொடுக்கமுதல் இல்லை கொடுத்பின்னே நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 942
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty Re: நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by மீனு Tue Sep 08, 2009 2:43 pm

coooooooollllllllll ruban..ok ok purinchukittom..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty Re: நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by ரூபன் Tue Sep 08, 2009 2:43 pm

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Icon_lol நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty Re: நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by VIJAY Tue Sep 08, 2009 2:52 pm

முத்தம்

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty Re: நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by சதீஷ்குமார் Tue Sep 08, 2009 4:04 pm

அடப்பாவிகளா இப்படி சீரியஸா காமடி பண்றீங்களே.....
நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 44296
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது - Page 2 Empty Re: நடு ரோட்டில் பெண்ணைக் கட்டிபிடித்து முத்தம்-மனநலம் பாதிக்கப்பட்டவர் கைது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்
» புனே: மனநலம் பாதிக்கப்பட்டவர் பேருந்தை இயக்கியதால் 9 பேர் பலி
» திக்விஜய் சிங் மனநலம் பாதிக்கப்பட்டவர்: அன்னா ஹசாரே
» இலங்கையில் பொது இடத்தில் முத்தம் கொடுத்த 200 காதல் ஜோடிகள் கைது
» உத்தரபிரதேசத்தில் பெண்ணைக் கற்பழித்து மரத்தில் நிர்வாணமாக கட்டிவைத்தனர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum