ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

போடா

4 posters

Go down

போடா Empty போடா

Post by மு.வித்யாசன் Fri May 13, 2011 6:32 pm

எதுவும் நடக்கட்டும் போடா


உலகத்தில் கவலையில்லா மனிதன் யாரடா


சென்றவர்கள் போகட்டும் போடா

சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றாய் இறந்தது இல்லையடா...







பிறக்கும்போது ஒன்றும் கொண்டு வரவில்லை கையில்


இறக்கும்போது ஏதும் சொந்தமில்லை மண்ணில்


வருவது வரட்டும் விட்டுவிடுடா

வாழ்க்கை என்றாலே இழப்புதானடா....




வாழ்ந்தவர் எல்லாம் இறுதில் சொன்னது ஒன்றுமில்லை


வாழ்வில் அனுபவத்தை தவிர்த்து ஏதுமில்லை


உறவுகள் உதிரட்டும் போடா

உன் அழுகைக்கு நீயே காரணமடா....







ஆவதும் அழிவதும் ஆசைகளே காரணம்


ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு துயரம்


வானமுண்டு, பூமிவுண்டு போடா

யாரையும் நிர்ணயிப்பது பணம்தானடா







போவதும் வருவதும் மாயைதானே


காதலும் பருவமும் காயம்தானே


உண்மைகள் நானே போடா

இந்த உலகம் து சொன்னால் என்ன போடா!!




போடா 102564


Last edited by மு.வித்யாசன் on Fri May 13, 2011 8:52 pm; edited 1 time in total


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

போடா Empty Re: போடா

Post by gillipandian Fri May 13, 2011 6:34 pm

அருமை நண்பரே நன்றி




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

போடா Empty Re: போடா

Post by மு.வித்யாசன் Fri May 13, 2011 6:35 pm

[quote="gillipandian"]அருமை நண்பரே குஓட்டே
போடா 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

போடா Empty Re: போடா

Post by Manik Fri May 13, 2011 9:52 pm

நல்லா அடிச்சு சொல்ற மாதிரி இருக்கு நண்பா அழகான கவிதை அற்புதமான வரிகள் கொண்டது வரிகள் மட்டுமில்லை ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது.......... சூப்பர் நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

போடா Empty Re: போடா

Post by மு.வித்யாசன் Fri May 13, 2011 10:04 pm

Manik wrote:நல்லா அடிச்சு சொல்ற மாதிரி இருக்கு நண்பா அழகான கவிதை அற்புதமான வரிகள் கொண்டது வரிகள் மட்டுமில்லை ஒவ்வொன்றும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது.......... சூப்பர் நண்பா

நன்றி நண்பரே போடா 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

போடா Empty Re: போடா

Post by வினுப்ரியா Fri May 13, 2011 10:10 pm

ஆவதும் அழிவதும் ஆசைகளே காரணம்


ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு துயரம்


வானமுண்டு, பூமிவுண்டு போடா

யாரையும் நிர்ணயிப்பது பணம்தானடா


தத்துவங்கள் கொட்டி கிடக்கும் அழகான கவிதை அற்புதமான உண்மைகள்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

போடா Empty Re: போடா

Post by மு.வித்யாசன் Fri May 13, 2011 10:45 pm

வினுப்ரியா wrote:ஆவதும் அழிவதும் ஆசைகளே காரணம்


ஆண்டவனாக இருந்தாலும் அவனுக்கும் உண்டு துயரம்


வானமுண்டு, பூமிவுண்டு போடா

யாரையும் நிர்ணயிப்பது பணம்தானடா


தத்துவங்கள் கொட்டி கிடக்கும் அழகான கவிதை அற்புதமான உண்மைகள்


இவ்வளவு பெரிய பாராட்டுக்கு உரியவன் நான்அல்ல. இன்னும் முயற்சிக்கிறேன். உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற படைப்பை கொடுக்க.

நன்றி போடா 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

போடா Empty Re: போடா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum