புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_m10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_m10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 6%
heezulia
மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_m10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_m10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_m10மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா


   
   
kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Postkathirvelu_r Fri May 13, 2011 4:56 pm

தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.



இன்று மாலை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.

அவர் கூறியதாவது:



தேர்தல் வெற்றி எங்களுக்கு கிடைத்த வெற்றி அல்ல. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. மக்களுக்கு கிடைத்த வெற்றி.


திமுகவுக்கு எதிரான கோபத்தை வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.



இத்தேர்தலில் பணபலம் தோல்வி அடைந்துள்ளது.


தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தான் நாங்கள் முதல் முன்னுரிமை தருவோம்.



ஆளுநர் அழைப்பு விடுத்த பின்னரே, நாங்கள் பதவி ஏற்கும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.


இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 4:58 pm

மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 224747944 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 224747944 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 224747944 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri May 13, 2011 5:00 pm

அப்பா ஒரு கிரைண்டர் ,ஒரு மிக்சி ,ஒரு பான் கிடைக்கும்

வாழ்க இலவசங்கள்

ராம்

kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Postkathirvelu_r Fri May 13, 2011 5:01 pm

தமிழக வாக்காளர்கள் ஊழல் பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்துக்குப் பொன்மகுடம் சூட்டி விட்டனர் என்று தேர்தல் முடிவுகள் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஐந்து ஆண்டுகளில், தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், அராஜகம், திரைப்படத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம், பன்னாட்டுப் பகாசுரக் கம்பெனிகளுக்குத் தடையற்ற மின்சாரம் தந்துவிட்டு, நிர்வாகச் சீர்கேட்டால் தமிழகத்தை இருளில் தள்ளிய கடுமையான மின்வெட்டு, தாங்க முடியாத விலைவாசி ஏற்றம், தமிழக வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமையில் தவறிய குற்றம், அனைத்துக்கும் மேலாக ஈழத் தமிழ் இனப் படுகொலைக்கு, காங்கிரஸ் அரசுக்குத் துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை இழந்த அபாயம்,
இவை அனைத்தையும் எதிர்த்து ஆழிப்பேரலையாய் மக்கள் சக்தி எழுந்து, ஆளுங்கட்சியின் ஊழல் பணநாயகத்தையும், அதிகார வன்முறையையும் வாரிச் சுருட்டி எறிந்துவிட்டது.



நடைபெற்று முடிந்த தேர்தல் களத்தில் மதிமுக பங்கு ஏற்காவிடினும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, மக்கள் மன்றத்தில் இடையறாத பிரச்சாரத்திலும் அறப்போரிலும் அர்ப்பணிப்போடு ஈடுபட்டது.


எதிர்காலத்தில், இனி அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் எச்சரிக்கை தரும் சரியான பாடத்தை, வாக்காளர்கள் கற்பித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் தன் கடமையில் வென்று உள்ளது.

இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Postkathirvelu_r Fri May 13, 2011 5:18 pm

சட்டசபை தேர்தலில், தேமுதிக போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், தேமுதிக அலுவலகத்திற்கு வந்த கட்சி தலைவர் விஜயகாந்த், அங்கிருந்த எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின் பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயகாந்த் கூறியதாவது, இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல, மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி. இதன்மூலம், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கு திசை மாறும், தற்போது இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து அதிகம் கருத்து கூற விரும்பவில்லை. இதுவரை மக்கள் அனுபவித்து வந்த பிரச்னைகள் இனி மெல்ல மெல்ல குறையத் துவங்கும் என்று அவர் கூறினார். பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டியின் போது உடனிருந்தார்.

தலைவா நீ வால்க மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 1772578765

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 5:21 pm

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்
மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550 மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா 154550




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri May 13, 2011 5:45 pm

இலவசமே வேண்டாம். வளர்ச்சிப் பாதையில் கண் வைங்க அம்மா!!!!!



மக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Pமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Oமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Sமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Iமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Tமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Iமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Vமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Eமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Emptyமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Kமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Aமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Rமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Tமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Hமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Iமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா Cமக்களுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 13, 2011 6:29 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக