ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை!

3 posters

Go down

விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை! Empty விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை!

Post by சிவா Fri May 13, 2011 6:14 pm

விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை! 13-vijayakanth-beat300

'என்னிடம் அடிவாங்கியவன் மகாராஜனாகிவிடுவான்...,'
தர்மபுரி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரை பிரச்சாரத்தின்போது 'அடித்த' பிறகு விஜயகாந்த் சொன்னது இது.

அவர் அன்று சொன்னது காமெடியாகப் பார்க்கப்பட்டது. இன்று கிட்டத்தட்ட அது நிஜமாகவே ஆகிவிட்டது.

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், தனது கட்சி வேட்பாளர் பெயரை தவறுதலாக பாண்டியன் என்று கூறிவிட்டார். உடனே அருகில் இருந்த வேட்பாளர் தன் பெயர் பாஸ்கர் என்று கூற, வேனிலேயே அவரை ஓங்கி அடித்தார். இதை பெரிய அளவில் பிரச்சாரமாக்கி விஜயகாந்தை கிண்டலடித்தார் வடிவேலு.

பின்னர், தான் அடித்ததை நியாயப்படுத்திய விஜயகாந்த், "என் ஆளைத்தானே அடிச்சேன். இதில் மற்றவர்களுக்கென்ன... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாகிவிடுவான்", என்றார்.

இப்போது அந்த வேட்பாளருக்கு மகாராஜனாகும் யோகம் வந்துவிட்டது. தர்மபுரி தொகுதியில் 4500 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார் பாஸ்கர்!

தட்ஸ்தமிழ்!


விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை! Empty Re: விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை!

Post by சிவா Fri May 13, 2011 6:15 pm

நாளை ஜெயலலிதா ஆட்கள் தவறு செய்தாலும் இப்படித்தான் கும்மாங்குத்து விழுமோ?


விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை! Empty Re: விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை!

Post by சாந்தன் Fri May 13, 2011 6:15 pm

வடிவேலு இனிமேல் வெடிவேல் ஆக போறார் .... பாவம்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை! Empty Re: விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை!

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 6:18 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை! Empty Re: விஜயகாந்திடம் அடிவாங்கிய வேட்பாளர் பாஸ்கர் 4500 வாக்குகள் முன்னிலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 9 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராஜபக்சே முன்னிலை
» ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் 16-வது சுற்று முடிவு: அ.தி.மு.க. 65,967.வாக்குகள் முன்னிலை
» இலங்கை அதிபர் தேர்தல் - எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே மீண்டும் முன்னிலை
» குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாபுக்கு 3,73,116 வாக்குகள்.. சங்மாவுக்கு 1,45,848 வாக்குகள்!
» திராவிட அரசியலை விஜயகாந்திடம் தாரை வார்க்கும் கருணாநிதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum