ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

+4
jaya2kumar
சுகுமார்
ஆத்மசூரியன்
kathirvelu_r
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by kathirvelu_r Fri May 13, 2011 5:35 pm

இந்தத் தேர்தலில் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு வெற்றி வாகை சூடியது அதிமுக மட்டுமல்ல, அக்கட்சியுடன் கூட்டணி கண்ட விஜயகாந்தின் தேமுதிகவும்தான்.

இந்தத் தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. ஒற்றுமையில்லாத பிரச்சாரம், ஜெயலலிதா- விஜயகாந்த் இடையிலான ஈகோ மோதல்கள் என பல விஷயங்கள் பெரிதாகப் பேசப்பட்டாலும், அவற்றையெல்லாம் அடித்து நொறுக்கி பெரும் வெற்றியைக் குவித்துள்ளது தேமுதிக.

இந்தத் தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிகவுக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர்களே அதிகமாக நிறுத்தப்பட்டனர். கிட்டத்தட்ட இவர்கள் அனைவருமே படுதோல்வி அடைந்துள்ளனர்.

இப்போதைய நிலவரப்படி தேமுதிக 26 தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. திமுகவும் 24 இடங்களைத்தான் பெறும் என்ற நிலையில் உள்ளது.

எனவே திமுகவை விட அதிகமாக இரு இடங்களைப் பிடிக்கும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராகவுள்ளார்.

கடந்த தேர்தலில் ஒரேயொரு எம்எல்ஏவாக சட்டசபைக்குச் சென்ற விஜயகாந்த், இந்த முறை 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் சட்டமன்றம் செல்கிறார்.

கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக, இந்தமுறை எதிர்க் கட்சி என்ற அந்தஸ்தைக் கூட பெற முடியாமல் மகா மோசமான தோல்வியை அடைந்துளளது.
kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by kathirvelu_r Fri May 13, 2011 5:36 pm

திமுகவை விட ஒரு இடம் அதிகமாகப் பிடித்தாலும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வாய்ப்புள்ளது. திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! 677196
kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by ஆத்மசூரியன் Fri May 13, 2011 5:42 pm

நடந்தால் நன்றாக இருக்கும்.
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by சுகுமார் Fri May 13, 2011 5:52 pm

kathirvelu_r wrote:திமுகவை விட ஒரு இடம் அதிகமாகப் பிடித்தாலும் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக வாய்ப்புள்ளது. திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! 677196
ஆமாம் நண்பரே 27 இடங்களை பிடித்து விட்டார் திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! 677196 திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! 677196 திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! 677196
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by jaya2kumar Fri May 13, 2011 6:04 pm

இல்லை 28 இடங்கள் பிடித்து விட்டார்
ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by சிவா Fri May 13, 2011 6:07 pm

அதிமுக ஆளும் கட்சி, தேமுதிக எதிர்க்கட்சி.... மூன்றாவதாக இருக்கும் திமுக என்ன கட்சி?


திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by தாமு Fri May 13, 2011 6:08 pm

டம்மி கட்சி அண்ணா
ஜாலி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by gillipandian Fri May 13, 2011 6:08 pm

தி மு க கட்சினு ய்ர சொன்னது? ஜாலி




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by சிவா Fri May 13, 2011 6:09 pm

தாமு wrote:டம்மி கட்சி அண்ணா
திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! 755837

மம்மி கட்சி ஆளும்கட்சி, கருணா கட்சி டம்மி கட்சி....!!! திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! 2825183110


திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by சிவா Fri May 13, 2011 6:10 pm

gillipandian wrote:தி மு க கட்சினு ய்ர சொன்னது? திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! 755837

இத்தனை வருடமாக ஆண்ட கட்சியை ஒரே நாளில் இப்படியா கூறுவது? சிரி


திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்! Empty Re: திமுகவை பின்னுக்கு தள்ளிய தேமுதிக-எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum