ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_c10ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_m10ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_c10 
VENKUSADAS
ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_c10ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_m10ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_c10ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_m10ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_c10 
VENKUSADAS
ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_c10ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_m10ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

+2
Manik
பாலாஜி
6 posters

Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by பாலாஜி Fri May 13, 2011 3:27 pm

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு கம்பீர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் சச்சின், ஜாகீர் கான், சேவாக், தோனி ஆகியோர் இடம்பெறவில்லை.

அதே போல் ஸ்ரீசாந்த், சாவ்லாவுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. அணியில் மீண்டும் இஷாந்த், அமித் மிஷ்ரா, பிரவீண் குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பராக பார்த்தீவ் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக வீரர் பத்ரினாத் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அணி விவரம் வருமாறு: கம்பீர், ரெய்னா, பார்த்தீவ் படேல், விராட் கோலி, யுவ்ராஜ் சிங், எஸ்.பத்ரிநாத், ரோஹித் ஷர்மா, ஹர்பஜன் சிங், ஆர்.அஷ்வின், பிரவீண் குமார், இஷாந்த் ஷர்மா, முனாஃப் படேல், வினய் குமார், யூசுப் பத்தான், அமித் மிஷ்ரா, விருத்திமான் சஹா.


- வெப்துனியா


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty Re: ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by Manik Fri May 13, 2011 3:30 pm

ராயுடு நல்லாதானே கீப்பிங்க் பண்றான் அவனை எடுக்காம பர்திவ் படேலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்களே ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் 56667



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty Re: ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by Aathira Fri May 13, 2011 3:33 pm

என் பிரிய ஆட்டக்காரர் காம்பீருக்கு வாழ்த்துக்கள்!
பகிர்வுக்கு நன்றி வை. பாலாஜி. ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் 678642


ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Aஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Aஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Tஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Hஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Iஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Rஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Aஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty Re: ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by பாலாஜி Fri May 13, 2011 3:39 pm

Aathira wrote:என் பிரிய ஆட்டக்காரர் காம்பீருக்கு வாழ்த்துக்கள்!
பகிர்வுக்கு நன்றி வை. பாலாஜி. ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் 678642


நான் வந்து அதிரடி சுரேஷ் ரைனவின் பரம ரசிகன்....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty Re: ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by Manik Fri May 13, 2011 3:40 pm

இப்பல்லாம் ரெய்னா அதிரடியா விளையாட மாட்டேங்கிறார் எதுவும் பிரச்சனையா அண்ணா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty Re: ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by கோவை ராம் Fri May 13, 2011 4:03 pm

இது தலைவர்கள் மாறும் காலம் ,அதுனால தான் தோணிக்கே ரெஸ்டு

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty Re: ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by jaya2kumar Thu May 19, 2011 1:10 pm

20 ஓவர் ஐ‌பி‌எல் போட்டியல் நல்ல வீரர்கள் கிடைத்து உள்ளனர் அவர்களை பயன்படுத்தி கொள்வது நல்லது
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty Re: ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by SK Thu May 19, 2011 1:19 pm

அருமையிருக்கு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம் Empty Re: ஒரு நாள் அணி கேப்டனாக கம்பீர் நியமனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்
» கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக்
» துவக்கத்தில் எனக்கு ஆதரவு கிடைக்கவில்லை - கம்பீர்
»  கம்பீர் உடல்தகுதி பெற்றார்; இங்கிலாந்து பயணத்திற்கு உறுதி
» இந்தியா அசத்தல் வெற்றி - கம்பீர், ரெய்னா, டோணி அரைசதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum