புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
336 Posts - 79%
heezulia
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_m10வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 1:28 pm

First topic message reminder :

சென்னை: இந்தத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு, அதிமுக வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

அவரது வீட்டு முன் பெரும் போலீ்ஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாக சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை.

தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார்.

'ரிசல்டுக்குப் பிறகு எல்லாமே மாறும், அப்போது பேசிக்கிறேன்' என்று கூறினார், ராணா படத்தில் தன்னை நீக்கியதற்கு பதிலடியாக.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அதிமுக அபார மெஜாரிட்டியுடன் ஆட்சியப்பிடிக்கப் போகிறது. வடிவேலுவால் விமரிசிக்கப்பட்ட விஜயகாந்த் 25 தொகுதிகளுக்கும் மேல் முன்னணியில் இருக்கிறார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறப்படும் அளவுக்கு அவரது நிலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே பகையாளிகளாக இருந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வடிவேலுவை சினிமா உலகம் ஒதுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர் எதிர்த்துப் பிரச்சாரம் அதிமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம், வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்கள், சிங்கமுத்து ரசிகர்களும் கோபமாக உள்ளார்களாம். எனவே அவரது வீட்டுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீடடைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீண் கலாட்டாவைத் தவிர்க்க வடிவேலுவை கொஞ்ச நாள் வெளியூரில் இருக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.



வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 4:11 pm

பிரியமான தோழி wrote:வடிவேலு : விஜயகாந்த் அண்ணே நான் உங்கள
பத்தி பேசுனதா நீங்க உண்மையா நம்பிட்டீங்களா அண்ணே.......ஹையோ ஹையோ.....இது என்ன சின்ன புள்ளதனமா!!!!!!!!!!!!!! வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 230655


வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 168300




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri May 13, 2011 5:00 pm

சென்னை: ரொம்ப ஓவராத்தான் போயிட்டார் வடிவேலு என அ.தி.மு.க.,வினர் தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள் நையாண்டியாக வடிவேலுவை சொல்லி சிரித்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது வடிவேலு தி.மு.க., வினருக்கு பிரசார பீரங்கியாக இருந்தார். இவரது பேச்சுக்க பதிலடி கொடுக்க அ.தி.மு,.க.,வினர் நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்றை தேர்தல் முடிவுகள் வெளியானதும், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாமானதும் வடிவேலு மதுரையில் உள்ள மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று விட்டார். அடி விழுந்துடுமோ என்ற பயத்தில் மதுரைக்கு போயிட்டாரு வடிவேலு, அவரு ரொம்ப ஓவராத்தான் போயிட்டாரு என்று கூறி அவரது சினிமா டயாலக்கை கூறி சிரித்தனர்.

- தினமலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 13, 2011 5:09 pm

dsudhanandan wrote:சென்னை: ரொம்ப ஓவராத்தான் போயிட்டார் வடிவேலு என அ.தி.மு.க.,வினர் தலைமை அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள் நையாண்டியாக வடிவேலுவை சொல்லி சிரித்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது வடிவேலு தி.மு.க., வினருக்கு பிரசார பீரங்கியாக இருந்தார். இவரது பேச்சுக்க பதிலடி கொடுக்க அ.தி.மு,.க.,வினர் நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்றை தேர்தல் முடிவுகள் வெளியானதும், அ.தி.மு.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாமானதும் வடிவேலு மதுரையில் உள்ள மத்திய அமைச்சர் அழகிரி வீட்டிற்கு சென்று விட்டார். அடி விழுந்துடுமோ என்ற பயத்தில் மதுரைக்கு போயிட்டாரு வடிவேலு, அவரு ரொம்ப ஓவராத்தான் போயிட்டாரு என்று கூறி அவரது சினிமா டயாலக்கை கூறி சிரித்தனர்.

- தினமலர்

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 224747944




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri May 13, 2011 6:19 pm

திமுக அதிர்ச்சி தோல்வி! வடிவேலுவின் அடுத்த ஸ்டெப்!!

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார். தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு!
நன்றி தினமலர்



வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Pவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Oவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Sவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Iவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Tவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Iவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Vவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Eவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Emptyவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Kவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Aவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Rவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Tவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Hவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Iவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 Cவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 K
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri May 13, 2011 6:26 pm

புன்னகை




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri May 13, 2011 8:44 pm

எம் ஜி ஆர் மாதிரி சிவப்பா இருக்கேனு சொன்னானே, அப்பவே நான் சுதாகரிச்சிருக்க வேண்டாமா?



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கௌசிகன்
கௌசிகன்
பண்பாளர்

பதிவுகள் : 64
இணைந்தது : 01/05/2011

Postகௌசிகன் Fri May 13, 2011 9:47 pm

வட போச்சா வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 3 514396

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக