ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

+14
dsudhanandan
உமா
ரேவதி
சுகுமார்
Aathira
சரவணன்
முரளிராஜா
பாலாஜி
பிஜிராமன்
NAKKEERAN
அசுரன்
தாமு
அன்பு தளபதி
சிவா
18 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by சிவா Fri May 13, 2011 1:28 pm

First topic message reminder :

சென்னை: இந்தத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாகக் கருதப்பட்ட வடிவேலு, அதிமுக வெற்றி பெற்றதால் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.

அவரது வீட்டு முன் பெரும் போலீ்ஸ் படையே குவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணிக்கு குறிப்பாக விஜயகாந்துக்கு எதிராக கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார் வடிவேலு. விஜயகாந்த் கட்சி இந்தத் தேர்தலோடு காணாமல் போகும் என்றார். விஜயகாந்த் குடித்துவிட்டு உளறுவதாக கடுமையாக சாடினார். ஆனால் ஜெயலலிதாவை மட்டும் அவர் திட்டவில்லை.

தேர்தல் முடிந்த பிறகும் வடிவேலுவின் வாய்த்துடுக்கு அடங்கவில்லை. அதிமுகவுக்கு வாக்களித்த ரஜினியை சீண்டும் வகையில் பேட்டி கொடுத்தார்.

'ரிசல்டுக்குப் பிறகு எல்லாமே மாறும், அப்போது பேசிக்கிறேன்' என்று கூறினார், ராணா படத்தில் தன்னை நீக்கியதற்கு பதிலடியாக.

தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. அதிமுக அபார மெஜாரிட்டியுடன் ஆட்சியப்பிடிக்கப் போகிறது. வடிவேலுவால் விமரிசிக்கப்பட்ட விஜயகாந்த் 25 தொகுதிகளுக்கும் மேல் முன்னணியில் இருக்கிறார். அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் என்று கூறப்படும் அளவுக்கு அவரது நிலை உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே பகையாளிகளாக இருந்த வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் மோதல் முற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே வடிவேலுவை சினிமா உலகம் ஒதுக்க ஆரம்பித்துள்ள நிலையில், அவர் எதிர்த்துப் பிரச்சாரம் அதிமுக ஆட்சிக்கு வந்திருப்பதால், வடிவேலுவின் சினிமா வாழ்க்கையே அஸ்தமித்துவிட்டதாக பலரும் பேசிக் கொள்கின்றனர்.

இன்னொரு பக்கம், வடிவேலு மீது விஜயகாந்த் ரசிகர்கள், சிங்கமுத்து ரசிகர்களும் கோபமாக உள்ளார்களாம். எனவே அவரது வீட்டுக்கு முழு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் உள்ள வடிவேலு வீடடைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

அருகில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கும் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

வீண் கலாட்டாவைத் தவிர்க்க வடிவேலுவை கொஞ்ச நாள் வெளியூரில் இருக்குமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by சிவா Fri May 13, 2011 2:25 pm

குபேரன் wrote:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நானா
நன்னயம் செய்து விடல்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நான நையப் புடைத்தல்!

Post by Aathira Fri May 13, 2011 2:27 pm

இந்தப் புலிகேசியால் தான் எங்க தலிவிரு தோல்வியைத் தழுவினாரோ...

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Aவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Aவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Tவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Hவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Iவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Rவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Aவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by சுகுமார் Fri May 13, 2011 2:27 pm

குபேரன் wrote:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நானா
நன்னயம் செய்து விடல்
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 359383 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 359383
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by சரவணன் Fri May 13, 2011 2:30 pm

சிவா wrote:
குபேரன் wrote:இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நானா
நன்னயம் செய்து விடல்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நான நையப் புடைத்தல்!
இது புதுசா இருக்கு, ஆனால் நல்லா இருக்கு சார்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by ரேவதி Fri May 13, 2011 3:02 pm

வடிவேலு : விஜயகாந்த் அண்ணே நான் உங்கள
பத்தி பேசுனதா நீங்க உண்மையா நம்பிட்டீங்களா அண்ணே.......ஹையோ ஹையோ.....இது என்ன சின்ன புள்ளதனமா!!!!!!!!!!!!!! வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by ரேவதி Fri May 13, 2011 3:47 pm

பிஜிராமன் wrote:காமெடி பீஸ்.....மச்சி....
ரொம்ப வீக் ஆ இருக்கான்.....
.

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by Aathira Fri May 13, 2011 4:05 pm

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Vadivelu14

குடும்பமா சேந்து வச்சுட்டாங்கையா ஆப்பு....
இனிமேல் ஊரை விட்டு ஓடரதைத் தவிர வேற வழி....

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Aவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Aவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Tவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Hவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Iவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Rவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Aவடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by Aathira Fri May 13, 2011 4:06 pm

பிரியமான தோழி wrote:வடிவேலு : விஜயகாந்த் அண்ணே நான் உங்கள
பத்தி பேசுனதா நீங்க உண்மையா நம்பிட்டீங்களா அண்ணே.......ஹையோ ஹையோ.....இது என்ன சின்ன புள்ளதனமா!!!!!!!!!!!!!! வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300

Post by உமா Fri May 13, 2011 4:07 pm

maniajith007 wrote:சிங்கமுத்து ரசிகர்களா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இல்லை அண்ணா...கேப்டன் ரசிகர்களாக இருப்பாங்க....
அவங்க தான் நல்லா வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 211781 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 211781 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 211781
கொமெடி பீசு வடிவேலு இன்று முதல்
காணாபீசா ஆகிவிட்டார்...
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484
(சிரிப்பு தாங்க முடியல-கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும் போல)
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 102564 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 102564 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 102564

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by Guest Fri May 13, 2011 4:08 pm

Aathira wrote:
பிரியமான தோழி wrote:வடிவேலு : விஜயகாந்த் அண்ணே நான் உங்கள
பத்தி பேசுனதா நீங்க உண்மையா நம்பிட்டீங்களா அண்ணே.......ஹையோ ஹையோ.....இது என்ன சின்ன புள்ளதனமா!!!!!!!!!!!!!! வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 230655
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300
வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 403484 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300 வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 168300
avatar
Guest
Guest

Back to top Go down

வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்! - Page 2 Empty Re: வடிவேலு வீட்டு முன் போலீஸ் குவிப்பு... பெரும் பதட்டம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics
» ஜெயலலிதா எஸ்டேட்டில் சோதனையா? கொடநாட்டில் போலீஸ் குவிப்பு- பெரும் பரபரப்பு
» சந்திரபாபு நாயுடு மீது மகாராஷ்டிர போலீஸ் தடியடி-ஆந்திராவி்ல் பதட்டம்
» விநாயகர் சதுர்த்தி :18 ஆயிரம் போலீஸ் குவிப்பு
» தமிழக வீட்டு வசதி வாரிய நில ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடு?
» தமிழகம்-கேரளா எல்லையில் மோதலை தடுக்க மேலும் போலீஸ் படை குவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum