ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

+6
சரவணன்
krishnaamma
மாணிக்கம் நடேசன்
உமா
பாலாஜி
சிவா
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by சிவா Fri May 13, 2011 12:25 pm

First topic message reminder :

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 13-kanimozhi300-4

சென்னை: தி்முக மிகப் பெரிய தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அக்கட்சியை காங்கிரஸ் மேலிடம் கைவிடும் சூழல் வலுத்துள்ளது. இதனால் நாளை சிபிஐ கோர்ட்டில் ஆஜராகவுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கு அனுப்பப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே உறவு கசந்து வெகு நாட்களாகிறது. இருப்பினும் சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு இரு தரப்பும் பல்வேறு விஷயங்களில் விட்டுக் கொடுத்து பூசல் பெரிதாகாமல் கட்டுக்கோப்புடன் இருந்து வந்தன.

இருப்பினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுகவை மிகக் கடுமையாகவே மிரட்டி வந்தது காங்கிரஸ். அதை வைத்து மிரட்டித்தான் 63 சீட்களை அது திமுகவிடமிருந்து பெற்றுப் போட்டியிட்டு இப்போது ஒரு சீட்டில் கூட வெல்ல முடியாத கேவலமான நிலைக்குப் போயுள்ளது.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியை இழந்துள்ளதால், காங்கிரஸின் நிலையும் அப்படியே உல்டாவாக மாறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை அது திமுகவுக்கு எதிராக மிகப் பெரிய அளவில் பயன்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை இந்த வழக்கில் டெல்லி சிபிஐ கோர்ட்டில் கனிமொழி ஆஜராக வேண்டும். அப்போது அவர் தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி அறிவிக்கவுள்ளார். அதில் கனிமொழிக்குப் பாதகமாக தீர்ப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அப்படி நடந்தால் கனி்மொழி உடனடியாக சிபிஐயால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்படலாம்.

சிபிஐ இந்த வழக்கில் சுதந்திரமாக செயல்படுவதாக கூறப்பட்டாலும், திமுக தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடத்தின் அனுமதியைப் பெற்றே ஒவ்வொரு வேலையையும் செய்து கொண்டிருக்கிறது. எனவே திமுகவின் தோல்வியால் அதிருப்தி அடைந்துள்ள காங்கிரஸ், தற்போது திமுகவுக்கு எதிராக திரும்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழியை சிறையில் அடைக்கப்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ள அதே நேரத்தில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயரையும் கூட குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க காங்கிரஸ் முயலலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அடுத்து வரும் நாட்களில் காங்கிரஸின் துரோகத்தனம் மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தட்ஸ்தமிழ்


திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by சரவணன் Fri May 13, 2011 1:18 pm

தயவு செய்து ராஜாவிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். ராஜா பக்கத்துலயே ஒரு சீட்டு போட்டு வைங்க..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by தாமு Fri May 13, 2011 1:21 pm

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 7வது சுற்று முடிவில் ஸ்டாலின் எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி 256 ஓட்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறார்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by தாமு Fri May 13, 2011 1:21 pm

காட்பாடி தொகுதியில் 7வது சுற்று முடிவில் திமுக ‌வேட்பாளர் அமைச்சர் துரைமுருகன் 2186 ‌ஓட்டு முன்னிலையில் உள்ளார்.



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by பாலாஜி Fri May 13, 2011 1:46 pm

குபேரன் wrote:தயவு செய்து ராஜாவிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். ராஜா பக்கத்துலயே ஒரு சீட்டு போட்டு வைங்க..

அங்கயும் பக்கத்து சீட்டா ,,, பார்த்து திகார் ஜெயிலையே வித்துட்டுவாங்க ....
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by Aathira Fri May 13, 2011 2:41 pm

வை.பாலாஜி wrote:
குபேரன் wrote:தயவு செய்து ராஜாவிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். ராஜா பக்கத்துலயே ஒரு சீட்டு போட்டு வைங்க..

அங்கயும் பக்கத்து சீட்டா ,,, பார்த்து திகார் ஜெயிலையே வித்துட்டுவாங்க ....
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 56667 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 56667 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 56667 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 56667
திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 359383 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 359383


திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Aதிமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Aதிமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Tதிமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Hதிமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Iதிமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Rதிமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Aதிமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by சரவணன் Fri May 13, 2011 2:47 pm

மொத்தமும் போச்சா?

ஹய்யோ ஹய்யோ!திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Images?q=tbn:ANd9GcSn9z5GjhalL9qME5dlGJ1Qft0GxY5uxowFftg-8nh1eLB05g5SDA


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by உமா Fri May 13, 2011 3:27 pm

குபேரன் wrote:மொத்தமும் போச்சா?

ஹய்யோ ஹய்யோ!திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Images?q=tbn:ANd9GcSn9z5GjhalL9qME5dlGJ1Qft0GxY5uxowFftg-8nh1eLB05g5SDA


திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 403484 திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 403484



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by கலைவேந்தன் Fri May 13, 2011 3:53 pm

புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by dsudhanandan Fri May 13, 2011 3:55 pm

ஈகரை சார்பா விமான டிக்கெட் ஸ்பான்சர் பண்ணலாமா?


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?! - Page 2 Empty Re: திமுக பெரும் தோல்வி-திஹார் சிறையை நோக்கி கனிமொழி?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum