ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

+9
செந்தில்குமார்
தாமு
பாலாஜி
சரவணன்
krishnaamma
Manik
உமா
மாணிக்கம் நடேசன்
சிவா
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by சிவா Fri May 13, 2011 12:16 pm

First topic message reminder :

சென்னை: அதிமுக அணி பெரும் வெற்றியை நோக்கி முன்னேறத் தொடங்கியதைத் தொடர்ந்து திமுகவின் கலைஞர் டிவி தனது தேர்தல் முடிவுகள் குறித்த அப்டேட்டை நிறுத்தி விட்டது. அதற்குப் பதில் தற்போது மானாட மயிலாட நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பை போட்டுள்ளது.

சட்டசபைத் தேர்தல் முடிவுகள் அதிமுக அணிக்கு சாதகமாக மாறியுள்ளது. திமுக ஆட்சியை இழக்கிறது. அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியைப் பிடிப்ப்பதால் அக்கட்சியினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

அதேசமயம், திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், சோகமும் பரவியுள்ளது. இது திமுகவின் அதிகாரப்பூர்வ டிவியான கலைஞர் டிவியிலும் இன்று எதிரொலித்தது.

தேர்தல் முடிவு குறித்த சிறப்பு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்த கலைஞர் டிவி ஆரம்பத்தில் உற்சாகமாக அதை ஒளிபரப்பியது. ஆனால் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு அடுத்தடுத்து லீடிங் கிடைக்க ஆரம்பித்ததைத் தொடர்ந்து கலைஞர் டிவியின் அப்டேட்டில் தொய்வு ஏற்பட்டது. அதிமுக அணி 100 இடங்களைத் தாண்டியதும் அப்டேட்டை சுத்தமாக நிறுத்தி விட்டது.

தற்போது ஜோடிகள் நடனமாடும் போட்டி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியை கலைஞர் டிவி ஒளிபரப்பி வருகிறது.

தட்ஸ்தமிழ்!


கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by krishnaamma Fri May 13, 2011 12:43 pm

nadesmani wrote:இதுக்கு மேலேயும் அந்த தொலைக்கட்சி நிலையம் வேணுமா?

இதற்க்கு பதில் அம்மா வந்ததும் சொல்வாங்க கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 182891


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by krishnaamma Fri May 13, 2011 12:46 pm

Manik wrote:சரியான முடிவை மக்கள் எடுத்துள்ளனர் சரியான தருணத்தில் பாவம் கருணாநிதி கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 755837 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 755837 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 755837 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 755837 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 755837 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 755837

இதை படித்ததும் ரஜினி சொல்லும் வசனம் தான் நினவுக்கு வருது... இங்க சொன்ன அடிப்பங்களோ? கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 230655 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 230655 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 230655


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by krishnaamma Fri May 13, 2011 12:49 pm

சிவா wrote:
மதன் wrote:கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 2825183110 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 224747944 ஐய்யோ பாவம்... எங்கப்பா அந்த வைகை புயல் அதிர்ச்சி

வைகைப் புயல் என்னும் வெத்து வேட்டு, எங்காவது அறைக்குள் பதுங்கியிருப்பார். வெளியில் வந்தால் கல்லால் அடித்துக் கொன்று விடுவார்கள்.!

சரியாக சொன்னீர்கள் சிவா புன்னகை பாவம் அவர் இந்த படுதோல்வியை எதிர் பார்த்திருக்க மாட்டார். தன்னையும் சூப்பர் ஸ்டார் என் நினத்து பேசிட்டார் பாவம் , இப்ப ஆங் .... ஊ என் சொல்லிக்கொண்டு எங்காவது உட்கார்ந்து இருப்பார்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by சரவணன் Fri May 13, 2011 1:07 pm

சிங்கத்தை சாச்சிபுட்டாங்களே! சோகம்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by பாலாஜி Fri May 13, 2011 1:09 pm

குபேரன் .... அநியாயம் அநியாயம் அநியாயம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by தாமு Fri May 13, 2011 1:11 pm

குபேரன் wrote:சிங்கத்தை சாச்சிபுட்டாங்களே! சோகம்


ஒன்னும் புரியல



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by உமா Fri May 13, 2011 1:12 pm

வை.பாலாஜி wrote:குபேரன் .... கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by சரவணன் Fri May 13, 2011 1:20 pm

இல்லப்பா சும்மா வருத்தப்பட்டு பாத்தேன் அவ்ளோதான்...நெஜம் இல்ல, சும்மாங்காச்சுக்கும் தான்...
சரி என் தலைவன் விசயகாந்து எத்தனை தொகுதியில முன்னிலை?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by செந்தில்குமார் Fri May 13, 2011 1:23 pm

பாவம் அவர் மகளையும் ,மனைவியையும் , ஜெயிள்ள விட்டு எப்படி தான் இருக்க போறாரோ ? . கனிமொழி பேரு ஸ்பெக்ட்ரம் லிஸ்ட் ல வந்ததுகே 2 நாள் அவரு துணைவியார் வீட்டுக்கு போகளையாம் . பாவம் வயசான காலத்துல கொழந்த குட்டி யோட இருக்க விட மட்டிகிரீன்களே ... எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by பாலாஜி Fri May 13, 2011 1:27 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:குபேரன் .... கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589 கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 502589

குபேரன் யாருனு உங்களுக்கும் தெரியலயா.....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்' - Page 2 Empty Re: கலைஞர் டிவியில் தேர்தல் 'அப்டேட்' ஸ்டாப்-மானாட மயிலாட 'ஸ்டார்ட்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum