ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது

4 posters

Go down

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  Empty 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது

Post by ந.கார்த்தி Fri May 13, 2011 10:47 am

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது
உண்டியல் உடைப்பதில் வல்லவர்

கோத்தகிரி, மே 12:
ஊட்டி எமரால்டு பகுதியை சேர்ந்தவர் போஜன்(75). கோயில்களில் உண்டியல் உடைப்பது, பூஜை தட்டு, மணி திருடுவது இவரது வழக்கம். திருட்டு வழக்குகள் தொடர்பாக இதுவரை போஜன், 106 முறை கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.
கடந்த 4 நாளுக்கு முன்புதான் கோவை சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரி அருகேயுள்ள கட்டபெட்டு காளியம்மன் கோயிலில் பூட்டு உடைத்து அங்கிருந்த பித்தளை பூஜை தட்டு, மணியை திருடினார்.
மேலும், உண்டியல் உடைக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் கையும் களவுமாக போஜனை பிடித்து கோத்தகிரி போலீசில் ஒப்படைத்தனர். கோத்தகிரி எஸ்ஐ பெள்ளன், போஜனை கைது செய்து, 107வது முறையாக சிறைக்கு அனுப்பி வைத்தார்.
TMT


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  Empty Re: 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது

Post by சின்றெல்லா Fri May 13, 2011 1:41 pm

இவரயெல்லாம் புடிப்பாங்க..
கனிமொழி மேடம் -யெல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாதா சார் ??
அவர அரெஸ்ட் பண்ண மட்டும் எலக்ஷன் ரிசல்ட் வர வரைக்கும் காதிருக்கணுமா??

என்ன கொடும சார் இது... என்ன கொடுமை சார் இது அநியாயம் எதிர்ப்பு உடுட்டுக்கட்டை அடி வ போட்டிக்கு ரெடி நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! கோபம் கன்னத்தில் அறை மண்டையில் அடி :farao: :joker: :joker:
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  Empty Re: 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது

Post by பிஜிராமன் Fri May 13, 2011 1:58 pm

குண்டா திருடுறவ அண்டா திருடுறவன எல்லாம் கப்பு கப்புனு புடிப்பாங்க.....
1000 கோடி திருடுறவ 1 லட்சம் கோடி திரிஉடுறவான எல்லாம் விற்றுங்க...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  Empty Re: 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது

Post by சின்றெல்லா Fri May 13, 2011 2:10 pm

பிஜிராமன் wrote:குண்டா திருடுறவ அண்டா திருடுறவன எல்லாம் கப்பு கப்புனு புடிப்பாங்க.....
1000 கோடி திருடுறவ 1 லட்சம் கோடி திரிஉடுறவான எல்லாம் விற்றுங்க...

சரியா சொன்னிங்க நண்பா.
பிரச்சனை என்னன்னா 1000 கோடி திருடுறவன் உண்மையா ஒத்துக்க மாட்டான்..
கேட்டா.. எனக்கு ஒண்ணுமே தெரியதுங்கோ.. எனக்கு தெரியாம கையொப்பம் வாங்கிட்டாங்க நு பச்ச புள்ள மாறி பேசுவாங்க...

பைத்தியம்
சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்


பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Back to top Go down

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  Empty Re: 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது

Post by பிஜிராமன் Fri May 13, 2011 2:16 pm

சின்றெல்லா wrote:
பிஜிராமன் wrote:குண்டா திருடுறவ அண்டா திருடுறவன எல்லாம் கப்பு கப்புனு புடிப்பாங்க.....
1000 கோடி திருடுறவ 1 லட்சம் கோடி திரிஉடுறவான எல்லாம் விற்றுங்க...

சரியா சொன்னிங்க நண்பா.
பிரச்சனை என்னன்னா 1000 கோடி திருடுறவன் உண்மையா ஒத்துக்க மாட்டான்..
கேட்டா.. எனக்கு ஒண்ணுமே தெரியதுங்கோ.. எனக்கு தெரியாம கையொப்பம் வாங்கிட்டாங்க நு பச்ச புள்ள மாறி பேசுவாங்க...

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  865843


ஆமாம் சின்றெல்லா.........
இவர்கள் திருடுவதற்கு முன்பே இதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் சிக்கிக்கொண்டால் என்று திட்டம் தீட்டுவதில் தான் முக்கியத்துவம் காட்டுவார்கள்..
இன்னொரு காரணம் 1000 கோடி திருடினால்...அவர்களை பிடிக்க வருபவர்களுக்கு பங்கு கிடைக்கும்....ஆனால்
வயிற்றுக்காக திருடுபவனுக்கு இந்த நெளிவு சுளிவு எல்லாம் தெரியாது...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  Empty Re: 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது

Post by சுகுமார் Fri May 13, 2011 2:25 pm

சின்றெல்லா wrote:இவரயெல்லாம் புடிப்பாங்க..
கனிமொழி மேடம் -யெல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியாதா சார் ??
அவர அரெஸ்ட் பண்ண மட்டும் எலக்ஷன் ரிசல்ட் வர வரைக்கும் காதிருக்கணுமா??

என்ன கொடும சார் இது... 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  56667 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  502589 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  128872 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  246975 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  816814 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  89452 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  740322 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  44296 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  649524 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  211781 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  173465 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  812496 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  812496
106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  359383 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  359383
சுகுமார்
சுகுமார்
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Back to top Go down

106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது  Empty Re: 106 முறை சிறை சென்ற முதியவர் மீண்டும் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மலேசியாவில் 80 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் கண்டுபிடிப்பு
» 50 வருடமாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதி 45 முறை தோல்வி கண்ட முதியவர்
» பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது
» இறந்த முதியவர் சவப்பெட்டியில் இருந்து மீண்டும் எழுந்தார்
» தனியாக சென்ற பெண்ணுக்கு சிறை எதிர்த்து கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum