ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

+24
nhchola
கலைவேந்தன்
சின்றெல்லா
kungumapottu gounder
ரா.ரமேஷ்குமார்
Aathira
haveafun.all
ரேவதி
gillipandian
dsudhanandan
செந்தில்குமார்
தாமு
சரவணன்
பாலாஜி
உமா
அன்பு தளபதி
Manik
மாணிக்கம் நடேசன்
சாந்தன்
ந.கார்த்தி
தமிழ்ப்ரியன் விஜி
Tamilzhan
அசுரன்
சிவா
28 posters

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சிவா Fri May 13, 2011 9:08 am

First topic message reminder :

திமுக கூட்டணி-முன்னணி

திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0

அதிமுக கூட்டணி-முன்னணி

அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0


Last edited by சிவா on Fri May 13, 2011 9:12 am; edited 1 time in total


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சிவா Fri May 13, 2011 2:13 pm

ரிஷிவந்தியம் தொகுதியில் 11வது சுற்று முடிவில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் 29,585 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். விஜயகாந்த் 57,261 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் சிவராஜ் 36,674 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by செந்தில்குமார் Fri May 13, 2011 2:13 pm

பட்டுக்கோட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் என்.ஆர். ரங்கராஜன் வெற்றி பெற்றுள்ளார். 55,482 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேமுதிகவின் செந்தில்குமாரை 8779 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சிவா Fri May 13, 2011 2:14 pm

கீழ்வேலூர் தொகுதியில் அமைச்சர் மதிவாணன் தோல்வி !

ராமநாதபுரம் தொகுதியில் ஜவாஹிருல்லா முன்னிலை !

திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரியகருப்பன் 700 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு !


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by செந்தில்குமார் Fri May 13, 2011 2:15 pm

திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் 78,228 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்

திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் உலகநாதன் 83,399 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சரவணன் Fri May 13, 2011 2:15 pm

ராசிபுரத்தில் அதிமுக., வெற்றி

விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் வெற்றி

குளித்தலையில் அ.தி.மு.க., வேட்பாளர் பாப்பா சுந்தரம் வெற்றி


பண்ருட்டியில் காங்., வெற்றி


Last edited by குபேரன் on Fri May 13, 2011 2:16 pm; edited 1 time in total


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by அன்பு தளபதி Fri May 13, 2011 2:16 pm

ராஜபக்சே என் நண்பர் யென கூறிய அசன் அலி முன்னிலை வகிப்பது எரிச்சலை தருகிறது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by செந்தில்குமார் Fri May 13, 2011 2:18 pm

கொளத்தூரில் அதிமுக முன்னிலை-ஸ்டாலின் பின்னடைவு
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சிவா Fri May 13, 2011 2:23 pm

தமிழக சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட 234 தொகுதியிலும் பாஜக பின்னடைவு பெற்றுள்ளது.

போட்டியிட்ட 160 தொகுதிகளில் அதிமுக 10 தொகுதிகளில் மட்டுமே தோற்க வாய்ப்பு உள்ளது

மேட்டூரில் பாமக தலைவர் ஜி.கே.மணி பின்னடைவு பெற்றுள்ளார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by பாலாஜி Fri May 13, 2011 2:25 pm

செந்தில்குமார் wrote:கொளத்தூரில் அதிமுக முன்னிலை-ஸ்டாலின் பின்னடைவு

விகடன் நிலவரம் மு.க . ஸ்டாலின் முன்னிலை..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by செந்தில்குமார் Fri May 13, 2011 2:26 pm

அதிமுக +: 199, திமுக +: 35, மற்றவர்கள்: 0
avatar
செந்தில்குமார்
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 10 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 18 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 14 ... 18  Next

Back to top

- Similar topics
» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» நாளை சட்டமன்ற தேர்தல்
» 50 வயது கடந்த ஆசிரியர்களுக்கு சட்டமன்ற தேர்தல் பணி இல்லை: பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum