ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

+24
nhchola
கலைவேந்தன்
சின்றெல்லா
kungumapottu gounder
ரா.ரமேஷ்குமார்
Aathira
haveafun.all
ரேவதி
gillipandian
dsudhanandan
செந்தில்குமார்
தாமு
சரவணன்
பாலாஜி
உமா
அன்பு தளபதி
Manik
மாணிக்கம் நடேசன்
சாந்தன்
ந.கார்த்தி
தமிழ்ப்ரியன் விஜி
Tamilzhan
அசுரன்
சிவா
28 posters

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சிவா Fri May 13, 2011 9:08 am

First topic message reminder :

திமுக கூட்டணி-முன்னணி

திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0

அதிமுக கூட்டணி-முன்னணி

அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0


Last edited by சிவா on Fri May 13, 2011 9:12 am; edited 1 time in total


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Guest Fri May 13, 2011 11:24 am

நடிகர் அருண்பாண்டியன் தேமுதிக வேட்பாளராக பேராவூரணியில் போட்டியிடுகிறார்.
பட்டுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை மையத்தில்
வாக்குகள் எண்ணப்படுகின்றன. அருண்பாண்டியன் 500 வாக்குகள் வித்தியாசத்தில்
முன்னணியில் இருந்து வந்தார்.
7 வது மேசை வாக்கு எண்ணிக்கையின் போது, சுயேட்சை வேட்பாளர்
திருஞானசம்பந்தம் ஏஜெண்டாக உள்ளவர் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது சரியாக
பதிவு செய்யப்படவில்லை என்று கையெழுத்து போட மறுப்பதால், வாக்கு எண்ணிக்கை
தற்போது நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சண்முகம் பட்டுக்கோட்டைக்கு விரைந்தார்
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Guest Fri May 13, 2011 11:29 am

TamilNadu Election Results - 234/234 ADMK - 195 ADMK - 151DMDK - 25Others-19 DMK - 39DMK - 26Cong - 8PMK - 0Others - 5Others - 0Others - 0
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri May 13, 2011 11:31 am

தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கிறது; தி.மு.க., அமைச்சர்கள் பலர் தோல்வி ....


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Guest Fri May 13, 2011 11:34 am

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6500 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அவரது தேமுதிக, 15
தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. கும்மிடிப்பூண்டி, விருது நகர்,
திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளிலும் தேமுதிக முன்னணியில் உள்ளது.
பேராவூரணியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட நடிகர் அருண்பாண்டியன்
வெற்றியை நோக்கிச் செல்கிறார்.
காங்கிரஸ் போட்டியிட்ட 63 தொகுதிகளில் 55 தொகுதிகளுக்குமேல் மண்ணைக் கவ்வ ஆரம்பித்துள்ளது.
அதிமுக கூட்டணி்யில் போட்டியிட்ட நடிகர் சரத்குமாரின் கட்சி,
போட்டியிட்ட இரு இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அவர் தொடங்கிய
கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சியிலிருந்து அவரை நீக்கிய நாடார்
சங்கத்தினர் போட்டியிட்ட பெரம்பூர் தொகுதியில் தோல்வியைத் தழுவும் நிலையில்
உள்ளனர்.
இப்போதைய நிலவரப்படி, அதிமுக கூட்டணி 195 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri May 13, 2011 12:17 pm

தற்போது முன்னிலை நிலவரம்
திமுக கூட்டணி
திமுக - 28
காங்கிரஸ் - 8
மற்றையவை - 5

அதிமுக கூட்டணி
அதிமுக - 141
தேமுதிக - 25
இ.கம்னியூஸ்ட் - 6
சரத்குமாரின் சமக -1
மற்ற கட்சிகள் 10

பாஜக - 1

விஜயகாந்த் 6 ஆயிரம் வாக்குகள் முன்னிலை

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் 6 ஆயிரத்து 234 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். தேமுதிகவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் போட்டியிடுகிறார்.

வேதாரண்யம் : அதிமுக காமராஜ் வெற்றி

வேதாரண்யம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் என்.வி. காமராஜ் வெற்றி பெற்றுள்ளார்.


இவரை எதிர்த்து திமுக சார்பில் பாமக வேட்பாளர் சின்னதுரை போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மத்திய தொகுதியில் தேமுதிக வேடபாளர் சுந்தராஜன் முன்னிலை !


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by மாணிக்கம் நடேசன் Fri May 13, 2011 12:22 pm

ப.ம.கவுக்கு நல்ல பாடம். இதுவும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும். இத்தோட ப.ம.காவுக்கு சாவு மணி அடிச்சாச்சு
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சிவா Fri May 13, 2011 12:29 pm

nadesmani wrote:ப.ம.கவுக்கு நல்ல பாடம். இதுவும் வேணும் இதுக்கு மேலேயும் வேணும். இத்தோட ப.ம.காவுக்கு சாவு மணி அடிச்சாச்சு

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 359383 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 359383


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Manik Fri May 13, 2011 12:30 pm

திருப்பத்தூர் தொகுதியில் வெறும் 250 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து நின்ற திமுக அமைச்சர் பெரியகருப்பனை ஜெயித்து விட வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் ஆசை........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Guest Fri May 13, 2011 12:31 pm

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 2825183110 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 677196 தி மு க ஒரு கட்சி இருக்குதாம் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 440806
avatar
Guest
Guest


Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by உமா Fri May 13, 2011 12:34 pm

மதன் wrote:தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 2825183110 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 677196 தி மு க ஒரு கட்சி இருக்குதாம் தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 440806

அப்படி இல்லை மதன்...
தி மு க னு ஒரு கட்சி இருந்ததாம்....
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 102564



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 6 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 18 Previous  1 ... 5, 6, 7 ... 12 ... 18  Next

Back to top

- Similar topics
» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
» நாளை சட்டமன்ற தேர்தல்
» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum