ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

+24
nhchola
கலைவேந்தன்
சின்றெல்லா
kungumapottu gounder
ரா.ரமேஷ்குமார்
Aathira
haveafun.all
ரேவதி
gillipandian
dsudhanandan
செந்தில்குமார்
தாமு
சரவணன்
பாலாஜி
உமா
அன்பு தளபதி
Manik
மாணிக்கம் நடேசன்
சாந்தன்
ந.கார்த்தி
தமிழ்ப்ரியன் விஜி
Tamilzhan
அசுரன்
சிவா
28 posters

Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சிவா Fri May 13, 2011 9:08 am

First topic message reminder :

திமுக கூட்டணி-முன்னணி

திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0

அதிமுக கூட்டணி-முன்னணி

அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0


Last edited by சிவா on Fri May 13, 2011 9:12 am; edited 1 time in total


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சிவா Fri May 13, 2011 10:10 am

ஸ்ரீரங்கத்தில் பதட்டம்

ஸ்ரீரங்கத்தில் பத்திரிக்கையாளர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அறிய தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by சாந்தன் Fri May 13, 2011 10:11 am

ஐயாவுக்கு ஆப்பு .... அம்மாவுக்கு ஜே .......
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by ந.கார்த்தி Fri May 13, 2011 10:13 am


சங்கரன்கோவில் கருப்பசாமி முன்னிலை


சங்கரன்கோவில் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பசாமி முன்னிலையில் உள்ளார்.

முதல் சுற்று வாக்கு விவரம்:- கருப்பசாமி (அ.தி.மு.க.)- 5,373
உமாமகேசுவரி(தி.மு.க;.)- 3310


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by ந.கார்த்தி Fri May 13, 2011 10:14 am


திருவண்ணாமலை: எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை


திருவண்ணாமலை: எஸ்.ராமச்சந்திரன் முன்னிலை

திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளராக எ.வ.வேலு போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளராக எஸ்.ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். தற்போது நிலவரப்படி அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Tamilzhan Fri May 13, 2011 10:14 am

பேராவூரணி தொகுதி தேமுதிக வேட்பாளர் நடிகர் அருண்பாண்டியன் முன்னிலையில் உள்ளார்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Post by Tamilzhan Fri May 13, 2011 10:16 am

  • அதிமுக அபார வெற்றி... தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறார் ஜெயலலிதா!!

  • அதிமுக 151, திமுக 36ல் முன்னிலை

  • உசிலம்பட்டியில் பார்வர்டு பிளாக் முன்னிலை !

  • குளச்சில் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை !

  • கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக முன்னிலை !

  • அருக்கோட்டையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பின்தங்கினார் !

  • மயிலாடுதுறையில் தேமுதிக முன்னிலை !

  • சிங்காநல்லூரில் அதிமுக முன்னிலை !

  • காங்கயம் தொகுதியில் அதிமுக முன்னிலை !

  • கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னிலை !

  • உதகையில் அதிமுக முன்னிலை !

  • போடிநாயக்கனூரில் அதிமுக வேட்பாளர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலை !

  • நாகர்கோயிலில் பாஜக வேட்பாளை பின்னுக்குத் தள்ளி திமுக வேட்பாளர் முன்னிலை !

  • ஆளங்குளம், நாகர்கோவிலில் திமுக முன்னிலை

  • காங்கயம் தொகுதியில் அதிமுக முன்னிலை !

  • ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா முன்னிலை !

  • கூடலூரில் திமுக முன்னிலை !

  • கடலூரில் எம்சி சம்பத் முன்னிலை

  • கள்ளக்குறிச்சியில் அதிமுக முன்னிலை !

  • உதகையில் அதிமுக முன்னிலை !

  • மானாமதுரை அதிமுக முன்னிலை !

  • விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை

  • குறிஞ்சிப்பாடியில் அதிமுக முன்னிலை

  • சேப்பாக்கத்தில் ஜெ அன்பழகன் முன்னிலை

  • எழும்பூர்-பரிதி இளம்வழுதி திமுக முன்னிலை

  • மணப்பாறையில் அதிமுக வேட்பாளர் முன்னிலை !

  • தஞ்சையில் அதிமுக முன்னிலை !

  • திருப்பூர் தெற்கு, பெரும்பூரில் சிபிஎம் முன்னிலை

  • நாங்குனேரியில் சமக முன்னிலை !

  • விழுப்புரத்தில் பொன்முடி முன்னிலை !

  • புதுச்சேரி: காங் - திமுக கூட்டணி 8 தொகுதிகளில் முன்னிலை; என்ஆர் காங்கிரஸ் - அதிமுக -3

  • திமுக 26, அதிமுக 25, பாஜக 1 தொகுதிகளில் முன்னிலை!

  • திருவாரூரில் கருணாநிதி 2500 வாக்கு முன்னிலை

  • உதகமண்டலம் - அதிமுக முன்னிலை

  • நன்னிலம் - அதிமுக முன்னிலை

  • பாளையங்கோட்டை-சிபிஎம் முன்னிலை

  • விருதுநகரில் தேமுதிக முன்னிலை

  • மேற்கு வங்கம்: திரிணாமூல் காங். 17, இடது சாரிகள் 7 இடங்களில் முன்னிலை

  • ஆலங்குளம்- திமுக முன்னிலை


  • Tamilzhan
    Tamilzhan
    தலைமை நடத்துனர்


    பதிவுகள் : 8045
    இணைந்தது : 02/03/2009

    Back to top Go down

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

    Post by ந.கார்த்தி Fri May 13, 2011 10:18 am

    விழுப்புரம்: பொன்முடி முன்னிலை

    விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பொன்முடி முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து சி.வி.சண்முகம் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். பொன்முடி 230 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.



    சேப்பாக்கத்தில் ஜெ.அன்பழகன் முன்னிலை


    சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.அன்பழகன் முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் தமிமுன் அன்சாரி போட்டியிகிறார்.


    நாங்குநேரியில் சமக முன்னிலை

    நாங்குநேரியில் சமக முன்னிலை தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. நாங்குநேரி தொகுதியில் அதிமுக கூட்டணியில் இருக்கும் சமக வேட்பாளர் எர்ணாவூர் நாராயணன் முன்னிலையில் உள்ளார்.


    செங்கல்பட்டு பாமக முன்னிலை

    நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. இதில் செங்கல்பட்டில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ரங்கசாமி முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து தேமுதிக வேட்பாளர் டி.முருகேசன் போட்டியிடுகிறார்.



    தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
    தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Scaled.php?server=706&filename=purple11
    ந.கார்த்தி
    ந.கார்த்தி
    வி.ஐ.பி

    வி.ஐ.பி

    பதிவுகள் : 6112
    இணைந்தது : 06/04/2011

    http://karthinatarajan.blogspot.in/

    Back to top Go down

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

    Post by மாணிக்கம் நடேசன் Fri May 13, 2011 10:21 am

    புதிய முதலமைச்சர் அக்கா ஜெயலலிதாவுக்கு இப்போதே எனத் பனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.
    தொலைந்த்து ஒரு கிழட்டு நரியும் அதை நம்பி இருந்த சில குள்ள நாரிகளும் மன்னிக்கவும் நரிகளும்.
    avatar
    மாணிக்கம் நடேசன்
    கல்வியாளர்


    பதிவுகள் : 4580
    இணைந்தது : 14/12/2009

    Back to top Go down

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

    Post by சிவா Fri May 13, 2011 10:23 am

    nadesmani wrote:புதிய முதலமைச்சர் அக்கா ஜெயலலிதாவுக்கு இப்போதே எனது மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.
    தொலைந்த்து ஒரு கிழட்டு நரியும் அதை நம்பி இருந்த சில குள்ள நாரிகளும் மன்னிக்கவும் நரிகளும்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 359383 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 359383 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 359383


    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Q9CBqnj
    அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

    https://picsart.com/u/sivastar
    https://picsart.com/u/sivastar/stickers


    ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
    சிவா
    சிவா
    நிறுவனர்

    நிறுவனர்

    பதிவுகள் : 91538
    இணைந்தது : 19/09/2008

    http://www.eegarai..net

    Back to top Go down

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

    Post by Tamilzhan Fri May 13, 2011 10:28 am

    மதுரையில் 10/9 தொகுதிகளில் அதிமுக முன்னிலை
    ]

    மதுரை மேற்கு, சோழவந்தான்( தனி), மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, மேலூர் ஆகிய 9 தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.



    மதுரை கிழக்கு தொகுதியில் திமுக முன்னிலையில் உள்ளது.


    Tamilzhan
    Tamilzhan
    தலைமை நடத்துனர்


    பதிவுகள் : 8045
    இணைந்தது : 02/03/2009

    Back to top Go down

    தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 4 Empty Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

    Post by Sponsored content


    Sponsored content


    Back to top Go down

    Page 4 of 18 Previous  1, 2, 3, 4, 5 ... 11 ... 18  Next

    Back to top

    - Similar topics
    » ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
    » மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு!
    » நாளை சட்டமன்ற தேர்தல்
    » 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
    » தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum