Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
+24
nhchola
கலைவேந்தன்
சின்றெல்லா
kungumapottu gounder
ரா.ரமேஷ்குமார்
Aathira
haveafun.all
ரேவதி
gillipandian
dsudhanandan
செந்தில்குமார்
தாமு
சரவணன்
பாலாஜி
உமா
அன்பு தளபதி
Manik
மாணிக்கம் நடேசன்
சாந்தன்
ந.கார்த்தி
தமிழ்ப்ரியன் விஜி
Tamilzhan
அசுரன்
சிவா
28 posters
Page 3 of 18
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
First topic message reminder :
திமுக கூட்டணி-முன்னணி
திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0
அதிமுக கூட்டணி-முன்னணி
அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0
திமுக கூட்டணி-முன்னணி
திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0
அதிமுக கூட்டணி-முன்னணி
அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0
Last edited by சிவா on Fri May 13, 2011 9:12 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
பொங்கலூர் பழனிச்சாமி முன்னிலை
கோவை: கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி முதல்சுற்று முடிவில் முன்னிலையில் இருக்கிறார்.
கே.வி.குப்பத்தில் இ.ஜ.க., முன்னிலை
கே.வி.குப்பம் : கீழ்வைத்தினன்குப்பம் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் இளையகுமார் 5607 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 2943 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
மயிலாடுதுறையில் தேமுதிக முன்னிலை
முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், மயிலாடுதுறை, திருப்பரங்குன்றத்தில் தேமுதிக முன்னிலை பெற்றுள்ளது.
ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் முன்னிலை
ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் 5716 ஓட்டு பெற்று முன்னிலையில் உள்ளார்.

இப்பொழுது உள்ள நிலைமையில் அதிமுகவின் அமோக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கருணாநிதியின் ஆட்சிக்கு தமிழக மக்கள் முற்றுப் புள்ளி வைத்துவிட்டனர். கருணாநிதிக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்படவிருக்கும் பிளவுகள், கோஷ்டிகளால் திமுக உடையும் நிலை தோன்றலாம். அடுத்து திமுக ஆட்சி அமைக்க பல ஆண்டுகள் ஆகும் என்பது என் கணிப்பு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலை
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் காங்., வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் வல்சராஜ் ஆயிரத்து 300 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அறந்தாங்கி, பெரம்பூரில் அதிமுக முன்னிலை
முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், அறந்தாங்கி, பெரம்பலூர், அறங்தாங்கி, மானாமதுரை, சீர்காழி, ஆலங்குடி தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் காங்., வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் வல்சராஜ் ஆயிரத்து 300 ஓட்டுக்கள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
அறந்தாங்கி, பெரம்பூரில் அதிமுக முன்னிலை
முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், அறந்தாங்கி, பெரம்பலூர், அறங்தாங்கி, மானாமதுரை, சீர்காழி, ஆலங்குடி தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்றுள்ளது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
ரோஜாகார்த்தி wrote:மயிலாடுதுறையில் தேமுதிக முன்னிலை
முதல் சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில், மயிலாடுதுறை, திருப்பரங்குன்றத்தில் தேமுதிக முன்னிலை பெற்றுள்ளது.
ரிஷிவந்தியத்தில் விஜயகாந்த் முன்னிலை
ரிஷிவந்தியம் தொகுதியில் விஜயகாந்த் 5716 ஓட்டு பெற்று முன்னிலையில் உள்ளார்.
40 தொகுதிகளில் இரண்டில் மட்டுமே முன்னிலை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
அதிமுக கூட்டணி 149 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிமுக 142 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. தேமுதிக 4 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
காரைக்குடி தொகுதி பற்றி அறிந்தவர்கள் தகவல் தாருங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
திருப்பரங்குன்றம் தே.மு.தி.க., முன்னணி
திருப்பரங்குன்றம் : முதல் சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தே.தி.மு.க., வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார்.
காட்பாடியில் திமுக முன்னிலை
காட்பாடி : காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 4869 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு 4251 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
போடியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை
போடி : போடி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 700 முன்னிலையில் உள்ளார்.
நன்றி தினமலர்
திருப்பரங்குன்றம் : முதல் சுற்று ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் தே.தி.மு.க., வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார்.
காட்பாடியில் திமுக முன்னிலை
காட்பாடி : காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 4869 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.கே.அப்பு 4251 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
போடியில் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை
போடி : போடி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 700 முன்னிலையில் உள்ளார்.
நன்றி தினமலர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
ஜெயலலிதா 2 ஆயிரம் வாக்குகள் முன்னிலை
ஸ்ரீரங்கம் தொகுதியில்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
முன்னணியில் உள்ளார். இதே தொகுதியில் திமுக வேட்பாளராக என்.ஆனந்த்
போட்டியிடுகிறார்.
ஸ்ரீரங்கம் தொகுதியில்
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்
முன்னணியில் உள்ளார். இதே தொகுதியில் திமுக வேட்பாளராக என்.ஆனந்த்
போட்டியிடுகிறார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
சிவா wrote:இப்பொழுது உள்ள நிலைமையில் அதிமுகவின் அமோக வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கருணாநிதியின் ஆட்சிக்கு தமிழக மக்கள் முற்றுப் புள்ளி வைத்துவிட்டனர். கருணாநிதிக்குப் பிறகு கட்சிக்குள் ஏற்படவிருக்கும் பிளவுகள், கோஷ்டிகளால் திமுக உடையும் நிலை தோன்றலாம். அடுத்து திமுக ஆட்சி அமைக்க பல ஆண்டுகள் ஆகும் என்பது என் கணிப்பு!
உண்மை தான் அண்ணா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Page 3 of 18 • 1, 2, 3, 4 ... 10 ... 18
Similar topics
» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» நாளை சட்டமன்ற தேர்தல்
» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|