புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_lcapதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_voting_barதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_rcap 
32 Posts - 82%
heezulia

5 Posts - 13%
viyasan

1 Post - 3%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

209 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_lcapதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_voting_barதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_lcapதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_voting_barதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_lcapதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_voting_barதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_lcapதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_voting_barதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்

Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 13 May 2011 - 10:38

First topic message reminder :

திமுக கூட்டணி-முன்னணி

திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0

அதிமுக கூட்டணி-முன்னணி

அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri 13 May 2011 - 18:05

ஐயா கறுணாநிதியின் கல்லறையில்......

ஆட்சி வரும் போகும்.
ஆனால்
முள்ளிவாய்க்காலில் ஐயா கருணாநிதி காப்பாற்றுவார்
என்று கடைசிவரை நம்பியிருந்த தமிழ் உறவுகளின் போன உயிர் திரும்பி வராது.

ஆட்ச்சிக்கு வருமுன் கொடுக்கிற வாக்குறுதிகள்
ஆட்சி நாற்காலியில் உட்கார உதவும்.
ஆனால் வாக்களித்தவர் நிலைமை இலவு காத்த கிளிதான்.

தமிழை வளர்த்தார்.
தமிழை செம்மொழி ஆக்கினார்.
தமிழ் நாட்டில்,
அறுபது ஆண்டு காலம் அரசியல் செய்து
பலமுறை முதல்வரானார்.
உலகத்தமிழினத்தின் தலைவரானார்.
ஆனால் ஆயிரம் ஆயிரம் தமிழ் உயிர்கள்
தம்மைக் காப்பாற்றுமாறு அவலக்குரல்கள் எழுப்பிய போது...
பொங்கி வந்த தமிழக உறவுகளின் உணர்வுகளை மழுங்கடித்தார்.
நான்குமணி நேர உண்ணாவிரத நாடகமாடினார்.
நயவஞ்சகமாக எதிரிகளுக்கே துணை போனார்.
எல்லாம் முடிந்து போனது.

டெல்லிக்குதிரைகள் பந்தயத்தில் வெல்ல
வாலில் தொங்கினார்.
அரச கட்டிலை காதலித்தார்.
மன்மோகனுக்கு தமிழன் சாதல் கடிதம் எழுதினார்.

ஐயா கருணாநிதி தம்மைக் காப்பற்றுவார்
என்றிருந்தவர்களின் குற்றுயிர் உடல்கள்,
முள்ளிவாய்க்காலில் மண்போட்டு மூடப்பட்டுக் கொண்டிருந்தன.

அவர்மட்டும் மீண்டும் ஒருதடவை ஆட்சிக்கட்டில் கனவு கண்டார்.
ஆனால், முழுத் தமிழகமே விழித்துக் கொண்டது.

அவர் ஆசை கனவு கலைந்தது.

ஐயா கறுணாநிதியின் கல்லறையில் இப்படித்தான் எழுதப்படும்...........

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 13 May 2011 - 18:09

தமிழ்ப்ரியன் விஜி wrote:ஐயா கறுணாநிதியின் கல்லறையில்......

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 453187 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 453187 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri 13 May 2011 - 18:11

தமிழ்ப்ரியன் விஜி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri 13 May 2011 - 18:12

இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை. இலங்கை தமிழர்களின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசு தான் காரணம். இதனை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கலாம். அப்படி பொருளாதார தடை விதித்தால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பணிந்து தான் ஆகவேண்டும். மேலும் போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

உண்மையை அனுமதித்தது தேர்தல் கமிஷன் : தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளால் ‌இந்த முறை தேர்தல் நேர்மையாக, நியாயமாகவும் நடந்துள்ளது. மக்களின் உண்மையான உணர்வுகளை தேர்தல் கமிஷனின் நடத்தை விதிமுறைகள் அனுமதித்துள்ளது. இதற்காக இந்திய தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிமயமான எதிர்காலம் : அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை தி.மு.க., ஆட்சி சீரழித்து விட்டது. 1 லட்சம் ரூபாய் கடனில் தமிழக மக்களை ஆழ்த்தியுள்ளது. ஒரு கட்டடம் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு புதி‌ய கட்டடத்தை மேல் எழுப்ப வேண்டிய கட்டத்தில் அ.தி.மு.க., இருக்கிறது. அதை திறம்பட செய்து நல்லாட்சி செலுத்துவோம்......

நன்றி தினமலர்

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri 13 May 2011 - 18:16

30,375 வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி...

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
kathirvelu_r
kathirvelu_r
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011

Postkathirvelu_r Fri 13 May 2011 - 18:17

30,375 வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி
ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். இதில் 91,194 வாக்குகள் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் 60,369 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 30375 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Fri 13 May 2011 - 18:19

30,375 வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி, எதிர் கட்சி தலைவரும் கூட...,

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri 13 May 2011 - 18:19

கொளத்தூர் விவரம் கூறுங்கள்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

nhchola
nhchola
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010

Postnhchola Fri 13 May 2011 - 18:20

சற்றுமுன் வரை 700 வக்குகள் ஸ்டாலின் பின்னடைவு

சுகுமார்
சுகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011

Postசுகுமார் Fri 13 May 2011 - 18:21

உமா wrote:கொளத்தூர் விவரம் கூறுங்கள்...
ஸ்டாலின் தோர்ட்டு விட்டார் அக்கா தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944 தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம் - Page 15 224747944

Sponsored content

PostSponsored content

Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக