Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
+24
nhchola
கலைவேந்தன்
சின்றெல்லா
kungumapottu gounder
ரா.ரமேஷ்குமார்
Aathira
haveafun.all
ரேவதி
gillipandian
dsudhanandan
செந்தில்குமார்
தாமு
சரவணன்
பாலாஜி
உமா
அன்பு தளபதி
Manik
மாணிக்கம் நடேசன்
சாந்தன்
ந.கார்த்தி
தமிழ்ப்ரியன் விஜி
Tamilzhan
அசுரன்
சிவா
28 posters
Page 15 of 18
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
First topic message reminder :
திமுக கூட்டணி-முன்னணி
திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0
அதிமுக கூட்டணி-முன்னணி
அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0
திமுக கூட்டணி-முன்னணி
திமுக - (119) - 18
காங். - (63) - 02
பாமக - (30) - 00
வி.சிறுத்தை - (10) - 00
கொ.மு.க. - (7) - 0
இ.யு.மு.லீக் - (3) - 0
வாண்டையார் - (1) - 0
பெருந்தலைவர் - (1) - 0
அதிமுக கூட்டணி-முன்னணி
அதிமுக - (160) - 00- 15
தேமுதிக - (41) - 00
மார்க்சிஸ்ட் - (12) - 00
இ.கம்யூ - (10) - 00
மனிதநேய ம.க. - (3) - 0
பு.தமிழகம் - (2) - 0
சரத்குமார் - (2) - 0
குடியரசு கட்சி - (1) - 0
சேதுராமன் - (1) - 0
பா.பிளாக் - (1) - 0
கொ.இ.பே - (1) - 0
Last edited by சிவா on Fri May 13, 2011 9:12 am; edited 1 time in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
ஐயா கறுணாநிதியின் கல்லறையில்......
ஆட்சி வரும் போகும்.
ஆனால்
முள்ளிவாய்க்காலில் ஐயா கருணாநிதி காப்பாற்றுவார்
என்று கடைசிவரை நம்பியிருந்த தமிழ் உறவுகளின் போன உயிர் திரும்பி வராது.
ஆட்ச்சிக்கு வருமுன் கொடுக்கிற வாக்குறுதிகள்
ஆட்சி நாற்காலியில் உட்கார உதவும்.
ஆனால் வாக்களித்தவர் நிலைமை இலவு காத்த கிளிதான்.
தமிழை வளர்த்தார்.
தமிழை செம்மொழி ஆக்கினார்.
தமிழ் நாட்டில்,
அறுபது ஆண்டு காலம் அரசியல் செய்து
பலமுறை முதல்வரானார்.
உலகத்தமிழினத்தின் தலைவரானார்.
ஆனால் ஆயிரம் ஆயிரம் தமிழ் உயிர்கள்
தம்மைக் காப்பாற்றுமாறு அவலக்குரல்கள் எழுப்பிய போது...
பொங்கி வந்த தமிழக உறவுகளின் உணர்வுகளை மழுங்கடித்தார்.
நான்குமணி நேர உண்ணாவிரத நாடகமாடினார்.
நயவஞ்சகமாக எதிரிகளுக்கே துணை போனார்.
எல்லாம் முடிந்து போனது.
டெல்லிக்குதிரைகள் பந்தயத்தில் வெல்ல
வாலில் தொங்கினார்.
அரச கட்டிலை காதலித்தார்.
மன்மோகனுக்கு தமிழன் சாதல் கடிதம் எழுதினார்.
ஐயா கருணாநிதி தம்மைக் காப்பற்றுவார்
என்றிருந்தவர்களின் குற்றுயிர் உடல்கள்,
முள்ளிவாய்க்காலில் மண்போட்டு மூடப்பட்டுக் கொண்டிருந்தன.
அவர்மட்டும் மீண்டும் ஒருதடவை ஆட்சிக்கட்டில் கனவு கண்டார்.
ஆனால், முழுத் தமிழகமே விழித்துக் கொண்டது.
அவர் ஆசை கனவு கலைந்தது.
ஐயா கறுணாநிதியின் கல்லறையில் இப்படித்தான் எழுதப்படும்...........

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
தமிழ்ப்ரியன் விஜி wrote:ஐயா கறுணாநிதியின் கல்லறையில்......

உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
இலங்கை மீது பொருளாதார தடை : ஜெ., யோசனை
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி அமோக வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஜெயலலிதா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் : இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தர வேண்டியது நமது ஒவ்வொருவரின் கடமை. இலங்கை தமிழர்களின் இந்த நிலைக்கு அந்நாட்டு அரசு தான் காரணம். இதனை மாற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கலாம். அப்படி பொருளாதார தடை விதித்தால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே பணிந்து தான் ஆகவேண்டும். மேலும் போர்க்குற்றம், இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
உண்மையை அனுமதித்தது தேர்தல் கமிஷன் : தேர்தல் கமிஷனின் செயல்பாடுகளால் இந்த முறை தேர்தல் நேர்மையாக, நியாயமாகவும் நடந்துள்ளது. மக்களின் உண்மையான உணர்வுகளை தேர்தல் கமிஷனின் நடத்தை விதிமுறைகள் அனுமதித்துள்ளது. இதற்காக இந்திய தேர்தல் கமிஷனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒளிமயமான எதிர்காலம் : அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். கடந்த 5 ஆண்டு காலத்தில் தமிழகத்தை தி.மு.க., ஆட்சி சீரழித்து விட்டது. 1 லட்சம் ரூபாய் கடனில் தமிழக மக்களை ஆழ்த்தியுள்ளது. ஒரு கட்டடம் முழுமையாக சிதைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து மற்றொரு புதிய கட்டடத்தை மேல் எழுப்ப வேண்டிய கட்டத்தில் அ.தி.மு.க., இருக்கிறது. அதை திறம்பட செய்து நல்லாட்சி செலுத்துவோம்......
தினமலர்

30,375 வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி...
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
30,375 வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி
ரிஷிவந்தியம் தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். இதில் 91,194 வாக்குகள் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சிவராஜ் 60,369 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 30375 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

kathirvelu_r- புதியவர்
- பதிவுகள் : 17
இணைந்தது : 13/05/2011
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
30,375 வாக்கு வித்தியாசத்தில் விஜயகாந்த் வெற்றி, எதிர் கட்சி தலைவரும் கூட...,
nhchola- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
சற்றுமுன் வரை 700 வக்குகள் ஸ்டாலின் பின்னடைவு
nhchola- பண்பாளர்
- பதிவுகள் : 87
இணைந்தது : 17/08/2010
Re: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவு: முன்னணி நிலவர விபரம்
ஸ்டாலின் தோர்ட்டு விட்டார் அக்காஉமா wrote:கொளத்தூர் விவரம் கூறுங்கள்...
சுகுமார்- பண்பாளர்
- பதிவுகள் : 89
இணைந்தது : 12/05/2011
Page 15 of 18 • 1 ... 9 ... 14, 15, 16, 17, 18
Similar topics
» ஏப்ரலில்?தமிழக சட்டசபை தேர்தல்:ஒரே கட்டமாக நடத்த முடிவு
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» நாளை சட்டமன்ற தேர்தல்
» 4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை
» தமிழக சட்டப் பேரவை தேர்தல்: தேர்தல் அதிகாரிகள், போலீஸôருடன் நவீன் சாவ்லா 6-ல் ஆய்வு- நரேஷ் குப்தா தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum