புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
1 Post - 25%
viyasan
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_lcapகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_voting_barகனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 8:38 am

கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை சென்னையில் நடந்தது

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக தி.மு.க. எம்.பி. கனிமொழியிடம் சென்னை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2ஜி அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரி புலனாய்வு இயக்குனரகத்தில் இருந்து கலைஞர் டி.வி. இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அந்த டி.வி.யின் இயக்குனர் என்ற முறையில் அதன் பங்குதாரரான கனிமொழிக்கும் சம்மன் வந்தது. மே 12 மற்றும் 13-ந் தேதிகளில் வருமானவரி புலனாய்வு இயக்குனரகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை


அதைத் தொடர்ந்து கனிமொழி நேற்று காலை 11.45 மணியளவில் வருமானவரி புலனாய்வு இயக்குனரகத்திற்கு காரில் வந்திறங்கினார். கனிமொழியுடன் அவரது கணவர் அரவிந்தன் வந்திருந்தார். 2 பேரும் அந்த கட்டிடத்தில் உள்ள 2-வது தளத்துக்கு சென்றனர். அங்கு கனிமொழியிடம் வருமானவரி புலனாய்வு துணை இயக்குனர் ராமகிருஷ்ண பண்டி விசாரணை நடத்தினார். சுமார் 11/2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த அலுவலகத்துக்கு கனிமொழி வந்த சிறிது நேரத்தில் கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் வந்தார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்ததும் கனிமொழி வேறு வழியாக அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

விசாரணை விவரங்கள்


கனிமொழியிடம் நடத்திய விசாரணை பற்றிய விவரங்களை வருமானவரி புலனாய்வு இயக்குனரகத்தின் டைரக்டர் ஜெனரல் சுதிர் சந்திராவிடம் ராமகிருஷ்ண பண்டி எடுத்துரைத்தார். அப்போது இணை கமிஷனர் வித்யா சுப்பிரமணியம் உட்பட சில அதிகாரிகள் உடனிருந்தனர்.

இந்த விசாரணை பற்றி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறிய பதில்கள் வருமாறு:-

இயக்குனர் என்ற முறையில்


கேள்வி:-கனிமொழிக்கு சம்மன் எப்போது தரப்பட்டது?

பதில்:-கடந்த 9-ந் தேதி சம்மன் அளிக்கப்பட்டது.

கேள்வி:-தனிப்பட்ட முறையிலா கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டது?

பதில்:-கலைஞர் டி.வி.யின் இயக்குனர் என்ற முறையில் அவருக்கு சம்மன் தரப்பட்டது.

கேள்வி:-தயாளு அம்மாள் உட்பட மற்ற இயக்குனர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டதா?

பதில்:-அனைத்து இயக்குனர்களுக்குமே சம்மன் அனுப்பினோம். அவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்பதில்லை. வக்கீல்கள் மூலமாகவும் விளக்கம் அளித்திருக்கலாம்.

தேவைப்பட்டால் அழைப்போம்

கேள்வி:-கனிமொழியின் சொத்து தொடர்பாக விசாரணை நடத்தினீர்களா?

பதில்:-இது சொத்து சம்பந்தப்பட்ட விசாரணை இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பாக விசாரணை டில்லியில் நடைபெறுகிறது. நாங்களும் அது தொடர்பாகத்தான் விசாரித்தோம். நீங்கள் கேட்டபடி, கலைஞர் டி.வி.யில் நடந்த ரூ.200 கோடி பண பரிவர்த்தனையும் இந்த விசாரணையில் அங்கம் வகித்தது.

கேள்வி:-அவரிடம் விசாரணை தொடருமா?

பதில்:-கனிமொழி சில விளக்கங்களை அளித்திருக்கிறார். அவற்றை தொகுத்து, போதுமானவையா என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு அவர்களை அழைப்போம். நாளைக்கு (13-ந் தேதி) அவர் இங்கு வரத்தேவையில்லை.

இவ்வாறு அவர்கள் பதிலளித்தனர்.

தினதந்தி!



கனிமொழி எம்.பி.யிடம் வருமானவரித்துறை விசாரணை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக