புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 2:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 2:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 2:42 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 2:40 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 2:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 2:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 2:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 2:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 2:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 2:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:56 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 4:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 4:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:37 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 12:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:28 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:12 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 11:03 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:02 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:40 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:18 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:43 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:22 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 5:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 3:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 3:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 3:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 3:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 3:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 1:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 1:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 11:49 am

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:15 am

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பாஷைகள்!!!!!!! I_vote_lcapபாஷைகள்!!!!!!! I_voting_barபாஷைகள்!!!!!!! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஷைகள்!!!!!!!


   
   
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 12, 2011 6:04 pm

ஏன்டி அம்மா தேவதை நோக்கு இங்கே என்னடியம்மா வேலை
சொல்லு நோக்கு இங்கு என்ன வேலை
சும்மா இருக்கேன்னு என்னோட இதயத்தை எடுத்துண்டு போக வந்தாயோடி
அட பெருமாளே இத கேக்க லோகத்துல ஆளே இல்லையா

ஏலே!! தேவதை இங்க என்ன பண்ணிட்டிருக்க
ஏய் எனக்கு தெரிஞ்சு போச்சு லே
என்னோட இதயம் விக்காம ரொம்ப நாளா கெடக்கெனு
அத பொட்டனங்கட்டி கொண்டுப்போக வந்தேலோ

ஏனுங்க தேவதை இங்க என்ன பண்றீங்க
எனக்கு தெரிசிருஞ்சுங்க அம்மிணி
என்னோட இதயம் ரொம்ப நாளா சும்மா கெடக்குதுன்னு
அத எடுத்துட்டு போறதுக்காக வந்தீங்கலாக்கு

ஏமே
தேவத இங்க குந்திங்கினு இன்னா பண்ற
நம்ம கைலையே டபைக்காத மருவாதையா சொல்லிபுடு
ஹே....... நா கண்டுக்குன என்னோட இதயோ சும்மா கெடக்குனு
அத்த தள்ளினு போக தான வந்த
சோக்கா இருக்குதே உன்னோட வொற்கு(வொர்க்)

(நான் இத ஒரு மாறுதலுக்காக முயற்சி செய்தேன் தவறாகவோ புண்படுத்தும்படி இருந்தாலோ மன்னிக்கவும் )



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu May 12, 2011 6:48 pm

மாறுதல், நான்கு விதத் தமிழ் ஒரு கவி வடிவத்தில்
புது முயற்சி இன்னுமொரு தடி கால்கள் உடைந்தாலும் ஊன்றிக் கொண்டு போகலாம். சபாஷ்
வாழ்த்துக்கள்.
நன்றிகள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 12, 2011 6:57 pm

மிக்க நன்றி றினா...... பாஷைகள்!!!!!!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri May 13, 2011 2:23 am

கவித சூப்பருங்கோ... அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 13, 2011 6:46 pm

நன்றி ரமேஷ் பாஷைகள்!!!!!!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 05/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 14, 2011 5:02 am

வட்டார மொழி முயற்சி மிக அருமை......

சென்னைத்தமிழ் இன்னாபா நாஸ்தா துன்னுக்கினியா?
கோயமுத்தூர் ஏனுங் ....
கிராமத்து மணம் எலே
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா ஐயராத்து பாஷை...

புதிய முயற்சிக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ராமன்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாஷைகள்!!!!!!! 47
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 5:16 am

மஞ்சுபாஷிணி wrote:வட்டார மொழி முயற்சி மிக அருமை......

சென்னைத்தமிழ் இன்னாபா நாஸ்தா துன்னுக்கினியா?
கோயமுத்தூர் ஏனுங் ....
கிராமத்து மணம் எலே
அடுத்தாத்து அம்புஜத்த பாத்தேளா ஐயராத்து பாஷை...

புதிய முயற்சிக்கு என் அன்பு வாழ்த்துக்கள் ராமன்....


மிக்க நன்றி மஞ்சுபாஷினி
நம் மொழிக்கு மட்டும் எ உள்ள மகிமை பாஷைகள்!!!!!!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 14, 2011 5:55 am

உங்க கவிதை பேஷ் பேஷ் நன்னா இருக்கு.

எனுங்க உங்க கவிதை நல்ல இருக்குதுங்க

எலேய் கவிதை அருமை

கவிதை ஷோக்கா இருக்குதுப்பா



பாஷைகள்!!!!!!! Uபாஷைகள்!!!!!!! Dபாஷைகள்!!!!!!! Aபாஷைகள்!!!!!!! Yபாஷைகள்!!!!!!! Aபாஷைகள்!!!!!!! Sபாஷைகள்!!!!!!! Uபாஷைகள்!!!!!!! Dபாஷைகள்!!!!!!! Hபாஷைகள்!!!!!!! A
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 14, 2011 6:03 am

உதயசுதா wrote:உங்க கவிதை பேஷ் பேஷ் நன்னா இருக்கு.

எனுங்க உங்க கவிதை நல்ல இருக்குதுங்க

எலேய் கவிதை அருமை

கவிதை ஷோக்கா இருக்குதுப்பா


நேக்கு பாராட்டு சொன்ன நோக்கு...நன்றி சொல்ல வார்த்தையே இல்லயேடியம்மா...
அந்த பெருமாலயே சேவிச்சா மாதிரி இருக்கு நேக்கு

மிக்க நன்றி உதயசுதா பாஷைகள்!!!!!!! 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக