Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம் by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
Saravananj |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய எண் 229 புதிய எண் 29
+11
vvijayarani
உதயசுதா
அப்துல்லாஹ்
puthuvaipraba
ந.கார்த்தி
மகா பிரபு
ANTHAPPAARVAI
றினா
பாலாஜி
மஞ்சுபாஷிணி
இரா.எட்வின்
15 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
பழைய எண் 229 புதிய எண் 29
First topic message reminder :
இது...
என் மகன் வீடு
அவன் நண்பர்களுக்கு
என் தங்கையின் வீடு
அவள் தோழியர்க்கு
என் மனைவியின் வீடு
அவர் அக்கா, அம்மா, மற்றும்
தோழியர்க்கு
என் வீடுதான்
இது
என் நண்பர்களுக்கு
தொண்ணுறு விழுக்காடு
இன்னமும்
கனரா வங்கியின் வீடு
இது
இது...
என் மகன் வீடு
அவன் நண்பர்களுக்கு
என் தங்கையின் வீடு
அவள் தோழியர்க்கு
என் மனைவியின் வீடு
அவர் அக்கா, அம்மா, மற்றும்
தோழியர்க்கு
என் வீடுதான்
இது
என் நண்பர்களுக்கு
தொண்ணுறு விழுக்காடு
இன்னமும்
கனரா வங்கியின் வீடு
இது
Last edited by இரா.எட்வின் on Fri May 13, 2011 11:43 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
மஞ்சுபாஷிணி wrote:அடடா அவசரமா எட்வின்?
கலை கிட்ட சொல்லி இருக்கேன் எட்வின்....
மிக்க நன்றி சுபா. அவசரமே இல்லை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
வை.பாலாஜி wrote:இரா.எட்வின் wrote:மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் ஹௌசிங் லோன் வாங்கி கட்டிய வீடு இன்னும் கடன் அடைந்த பாடில்லை....
அதுக்குள் வீடு நமதாகிவிட்டதுன்னு நினைக்கிறோம்....
வீட்டுக்கடன் எப்ப அடையுமோ பகவானே?
இந்த வரிகள் எல்லாம் நான் வீட்டுக்கடன் வாங்கியதை நினைவுப்படுத்துகிறது எட்வின்....![]()
சுய புலம்பல் தான் சுபா . இதில் படத்தை எப்படி இணைப்பது?
(imageshack) ல் படத்தை ஏற்றம் செய்து , அதில் வரும் (forum) லிங்கை பதியவும்
நன்றி பாலாஜி.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
றினா wrote:எட்வின்....
கவிதை வரிகளும் அருமை
உங்கள் கற்பனையும் அருமை
அத்தோடு கனரா வங்கிக்காக இலவச விளம்பரமும் அருமை.
என் இனிய வாழ்த்துக்கள்
மிக்க நன்றி றினா. இதில் கற்பனை எல்லாம் ஒன்றும் இல்லை றினா. சொந்த நொம்பலம் தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
மகா பிரபு wrote:உணர்வுபூர்வமான கவிதை.
நன்றி மகாபிரபு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
ANTHAPPAARVAI wrote:இரா.எட்வின் wrote:மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் ஹௌசிங் லோன் வாங்கி கட்டிய வீடு இன்னும் கடன் அடைந்த பாடில்லை....
அதுக்குள் வீடு நமதாகிவிட்டதுன்னு நினைக்கிறோம்....
வீட்டுக்கடன் எப்ப அடையுமோ பகவானே?
இந்த வரிகள் எல்லாம் நான் வீட்டுக்கடன் வாங்கியதை நினைவுப்படுத்துகிறது எட்வின்....![]()
சுய புலம்பல் தான் சுபா . இதில் படத்தை எப்படி இணைப்பது?
இங்கு சென்று பாருங்கள் நண்பரே... உங்களுக்காக 'வீடு' வரைந்து வைத்திருக்கிறார்கள்!
browse என்று வரவில்லை தோழரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
புரிய வில்லை..... என்ன Browse ?இரா.எட்வின் wrote:
browse என்று வரவில்லை தோழரே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
ANTHAPPAARVAI wrote:புரிய வில்லை..... என்ன Browse ?இரா.எட்வின் wrote:
browse என்று வரவில்லை தோழரே
நீங்கள் சொன்ன படத்தில் இருக்கிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
இரா.எட்வின் wrote:ANTHAPPAARVAI wrote:புரிய வில்லை..... என்ன Browse ?இரா.எட்வின் wrote:
browse என்று வரவில்லை தோழரே
நீங்கள் சொன்ன படத்தில் இருக்கிறது.
ரொம்பத்தான்.... கிண்டல் உங்களுக்கு....
choose file ல போயி படத்தை கொண்டு வந்து, அப்பறம் Host it கொடுங்க..... இன்னும் டவுட் இருந்தா கிஷோருக்கிட்ட கேளுங்க...
ஐயோ... ஐயோ!
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
ANTHAPPAARVAI wrote:இரா.எட்வின் wrote:ANTHAPPAARVAI wrote:புரிய வில்லை..... என்ன Browse ?இரா.எட்வின் wrote:
browse என்று வரவில்லை தோழரே
நீங்கள் சொன்ன படத்தில் இருக்கிறது.
ரொம்பத்தான்.... கிண்டல் உங்களுக்கு....
choose file ல போயி படத்தை கொண்டு வந்து, அப்பறம் Host it கொடுங்க..... இன்னும் டவுட் இருந்தா கிஷோருக்கிட்ட கேளுங்க...
ஐயோ... ஐயோ!![]()
![]()
அதுவரை சரி. அப்புறம்?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
இரா.எட்வின் wrote:
அதுவரை சரி. அப்புறம்?
முதல்ல, imageShack ல ஒரு account Create பண்ணுங்க. அதுக்கு அப்பறம் இதே மாதரி Host it கொடுத்தா, நேரா ImageShack போயிடும். அங்க படத்துக்கு கீழே Direct link ல உள்ள Code-ஐ copy செய்து கொண்டு, இங்க வந்து முதல்ல host it பன்னதுக்கு பக்கத்துல Image-னு இருக்குறதுல கிளிக் செய்து அந்தக் Code-ஐ அதுல past செய்து OK பண்ணுங்க. அப்பறம் Preview பார்த்து send பண்ணுங்க. அவ்ளோதான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழைய எண் 229 புதிய எண் 29 - Page 2 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய பழைய படங்களுக்கு
» இணைய கலாட்டா
» பழைய நோட்டு: புதிய விதிமுறை
» பழைய அட்டை புதிய ஜோக்
» பழைய ஓவியமும் புதிய வாசகமும்!
» இணைய கலாட்டா
» பழைய நோட்டு: புதிய விதிமுறை
» பழைய அட்டை புதிய ஜோக்
» பழைய ஓவியமும் புதிய வாசகமும்!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|