Latest topics
» நாளும் ஒரு சிந்தனைby ayyasamy ram Today at 17:54
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 15:12
» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 15:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:06
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 15:27
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:07
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:53
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:35
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 14:24
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 14:14
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 14:03
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 13:46
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:21
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:02
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:00
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 9:35
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 8:15
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:40
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 19 Jun 2024 - 13:42
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழைய எண் 229 புதிய எண் 29
+11
vvijayarani
உதயசுதா
அப்துல்லாஹ்
puthuvaipraba
ந.கார்த்தி
மகா பிரபு
ANTHAPPAARVAI
றினா
பாலாஜி
மஞ்சுபாஷிணி
இரா.எட்வின்
15 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
பழைய எண் 229 புதிய எண் 29
இது...
என் மகன் வீடு
அவன் நண்பர்களுக்கு
என் தங்கையின் வீடு
அவள் தோழியர்க்கு
என் மனைவியின் வீடு
அவர் அக்கா, அம்மா, மற்றும்
தோழியர்க்கு
என் வீடுதான்
இது
என் நண்பர்களுக்கு
தொண்ணுறு விழுக்காடு
இன்னமும்
கனரா வங்கியின் வீடு
இது
என் மகன் வீடு
அவன் நண்பர்களுக்கு
என் தங்கையின் வீடு
அவள் தோழியர்க்கு
என் மனைவியின் வீடு
அவர் அக்கா, அம்மா, மற்றும்
தோழியர்க்கு
என் வீடுதான்
இது
என் நண்பர்களுக்கு
தொண்ணுறு விழுக்காடு
இன்னமும்
கனரா வங்கியின் வீடு
இது
Last edited by இரா.எட்வின் on Sat 14 May 2011 - 1:13; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
நச் வரிகள் ஹௌசிங் லோன் வாங்கி கட்டிய வீடு இன்னும் கடன் அடைந்த பாடில்லை....
அதுக்குள் வீடு நமதாகிவிட்டதுன்னு நினைக்கிறோம்....
வீட்டுக்கடன் எப்ப அடையுமோ பகவானே?
இந்த வரிகள் எல்லாம் நான் வீட்டுக்கடன் வாங்கியதை நினைவுப்படுத்துகிறது எட்வின்....
அதுக்குள் வீடு நமதாகிவிட்டதுன்னு நினைக்கிறோம்....
வீட்டுக்கடன் எப்ப அடையுமோ பகவானே?
இந்த வரிகள் எல்லாம் நான் வீட்டுக்கடன் வாங்கியதை நினைவுப்படுத்துகிறது எட்வின்....
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![பழைய எண் 229 புதிய எண் 29 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: பழைய எண் 229 புதிய எண் 29
மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் ஹௌசிங் லோன் வாங்கி கட்டிய வீடு இன்னும் கடன் அடைந்த பாடில்லை....
அதுக்குள் வீடு நமதாகிவிட்டதுன்னு நினைக்கிறோம்....
வீட்டுக்கடன் எப்ப அடையுமோ பகவானே?
இந்த வரிகள் எல்லாம் நான் வீட்டுக்கடன் வாங்கியதை நினைவுப்படுத்துகிறது எட்வின்....![]()
சுய புலம்பல் தான் சுபா . இதில் படத்தை எப்படி இணைப்பது?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
![பழைய எண் 229 புதிய எண் 29 38691590](https://2img.net/h/mathikavithai.files.wordpress.com/2007/10/38691590.jpg)
இரா.எட்வின்
![பழைய எண் 229 புதிய எண் 29 9892-41](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/avatars/9892-41.jpg)
இரா.எட்வின்- கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 23/05/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
அடடா அவசரமா எட்வின்?
கலை கிட்ட சொல்லி இருக்கேன் எட்வின்....
கலை கிட்ட சொல்லி இருக்கேன் எட்வின்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![பழைய எண் 229 புதிய எண் 29 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: பழைய எண் 229 புதிய எண் 29
இரா.எட்வின் wrote:மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் ஹௌசிங் லோன் வாங்கி கட்டிய வீடு இன்னும் கடன் அடைந்த பாடில்லை....
அதுக்குள் வீடு நமதாகிவிட்டதுன்னு நினைக்கிறோம்....
வீட்டுக்கடன் எப்ப அடையுமோ பகவானே?
இந்த வரிகள் எல்லாம் நான் வீட்டுக்கடன் வாங்கியதை நினைவுப்படுத்துகிறது எட்வின்....![]()
சுய புலம்பல் தான் சுபா . இதில் படத்தை எப்படி இணைப்பது?
(imageshack) ல் படத்தை ஏற்றம் செய்து , அதில் வரும் (forum) லிங்கை பதியவும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பழைய எண் 229 புதிய எண் 29
எட்வின்....
கவிதை வரிகளும் அருமை
உங்கள் கற்பனையும் அருமை
அத்தோடு கனரா வங்கிக்காக இலவச விளம்பரமும் அருமை.
என் இனிய வாழ்த்துக்கள்![பழைய எண் 229 புதிய எண் 29 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
கவிதை வரிகளும் அருமை
உங்கள் கற்பனையும் அருமை
அத்தோடு கனரா வங்கிக்காக இலவச விளம்பரமும் அருமை.
என் இனிய வாழ்த்துக்கள்
![பழைய எண் 229 புதிய எண் 29 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: பழைய எண் 229 புதிய எண் 29
இரா.எட்வின் wrote:மஞ்சுபாஷிணி wrote:நச் வரிகள் ஹௌசிங் லோன் வாங்கி கட்டிய வீடு இன்னும் கடன் அடைந்த பாடில்லை....
அதுக்குள் வீடு நமதாகிவிட்டதுன்னு நினைக்கிறோம்....
வீட்டுக்கடன் எப்ப அடையுமோ பகவானே?
இந்த வரிகள் எல்லாம் நான் வீட்டுக்கடன் வாங்கியதை நினைவுப்படுத்துகிறது எட்வின்....![]()
சுய புலம்பல் தான் சுபா . இதில் படத்தை எப்படி இணைப்பது?
இங்கு சென்று பாருங்கள் நண்பரே... உங்களுக்காக 'வீடு' வரைந்து வைத்திருக்கிறார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழைய எண் 229 புதிய எண் 29 Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: பழைய எண் 229 புதிய எண் 29
உணர்வுபூர்வமான கவிதை.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: பழைய எண் 229 புதிய எண் 29
நல்ல கவிதை
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![பழைய எண் 229 புதிய எண் 29 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய பழைய படங்களுக்கு
» இணைய கலாட்டா
» பழைய நோட்டு: புதிய விதிமுறை
» பழைய அட்டை புதிய ஜோக்
» பழைய ஓவியமும் புதிய வாசகமும்!
» இணைய கலாட்டா
» பழைய நோட்டு: புதிய விதிமுறை
» பழைய அட்டை புதிய ஜோக்
» பழைய ஓவியமும் புதிய வாசகமும்!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|