புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறைவன் இருப்பது எங்கே?
Page 1 of 1 •
ஆக்கம்; ந. இளங்கண்ணன் - கனடா
ஆண்டவன் இருப்பது ஆலயத்திலா? அல்லது காவி, கதர், மற்றும் வேறு கலர் ஆடைகளுக்குள்ளா?
மதமாற்றம் என்னும் மயக்கம் தீர சிறுமுயர்ச்சி இம்முயற்ச்சி வெற்றிபெற எல்லாம்வல்ல எம்பெருமானை வணங்கி ஆரம்பிக்கிறேன், இம்முயச்சி உச்சப் பயன்பெற இவ்விணைய வாசகர்களாகிய உங்களது ஒத்துளைப்பையும் வேண்டிநிற்கிறேன். இதோ ஆரம்பிக்கிறேன் நன்றி.வாசகர்களாகிய உங்களது பங்களிப்பும் தேவை என்பதால் ஒருபட்டிமன்றப் பாணியில் தொடங்குகிறேன்.
சிறுவதில் கற்றது ஞாபகம் வருகிறது. கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார் என்று. அதாவது தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றும். ஆண்டவனைப் பற்றி அபிராமிப்பட்டர் பூத்தவளே, புவனம் கரந்தவளே. என்று பாடியிருக்கிறார். கிருபானந்தவாரியார் கூறும்போது பசுவின் உடம்பு பூராவும் இரத்தம் ஓடினாலும் அவ் இரத்தத்தைப் பாலாக்கித் தரக்கூடிய இடம் மடிதான். ஆகவே மடியைப் பிடித்துக் கறந்தால்தான் பால்வரும். அதைவிட்டு செவியையோ அல்லது வாலையையோ பிடித்துக் கறந்தால் பாலுக்குப் பதிலாய் இரத்தம்தான் வரும். அதுமாதிரித்தான் ஆண்டவன் உலகின் எல்லா இடங்களிலும் நீக்கமறக் பரந்திருந்தாலும் ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கு முகமாக எழுந்தருளி இருக்குமிடம் கோவில்தான் என்று.
இதேமாதிரி என்னுமொரு உதாரணமும் சொல்லியிருக்கிறார் சூரியனில் இருந்துவரும் வெய்யில் எல்லா இடத்திலும் சம அளவில் பரவியிருந்தாலும் அதிலிருக்கும் வெப்பம் அங்கிருக்கும் வைக்கோலையோ பஞ்சையோ அல்லது கடதாசியையோ எரிப்பதில்லை. ஆனால் சூரியகாந்தக் கண்ணாடிக்கூடாக வரும் அதேவெப்பத்தால்தான் மேல்குறிப்பிட்டவையை எரிக்கமுடியும் சூரியனில் இருந்து வரும் வெப்பத்தை எப்படி சூரியகாந்தக் கண்ணாடி ஓரிடத்தில் குவித்து வெப்பமூட்டி எரியூட்டுகிறதோ அதேமாதிரித்தான் ஆண்டவனின் அருளெங்கும் பரவி இருந்தாலும் கோவிலுக்குள் தான் அவனருள் குவிந்திருக்கிறது என்றார். ஆகவே ஆண்டவன் கோவிலுக்குள் தான் இருக்கிறார் என்றுமுடிவாகிறது.
ஆனால் நான் தான் கடவுள் என்றுசொல்லி வாயினுள் இருந்து லிங்கம் எடுத்தும், விரலுக்கால் விபூதி தீர்த்தம் கொடுத்தும் கைக்குள் இருந்து தங்கம் வைரம் வைடூரியம் போன்ற பெறுமதிமிக்க பொருள்களை எடுத்தும் வேறுபல அற்புதங்கள் என்றுசொல்லி எதை எதையோ செய்து தான்தான் கடவுள் என்றுசிலர் தம்மை அறிமுகப் படுத்துகிறார்கள். அதை நம்பி பலர் அவர்களை ஆண்டவன் ஸ்தானத்தில் வைத்து வணங்குகிறார்கள்.
ஏன் தமக்கிருக்கும் குறை குற்றங்களைக் கூறி அதற்கு பரிகாரமும் கேக்கிறார்கள். அதற்க்கு சாமிமாரும் அதை இதை செய்யவேணும் அதையும் தாமே செய்து தருவதாகக் கூறி பெரும்தொகைச் செல்வத்தைக் கேக்கிறார்கள் பக்தர்களும் கொடுத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல அந்தச்சமியார் தம்மிடம் நீண்டகாலமாக தீர்க்கமுடியாத குறைகள் குற்றங்களை எல்லாம் தீர்த்து வைத்தார் என்று சாட்சி சொல்லி அந்தச் சாமியின் புகழைப் பரப்பிவருகிரார்க்ளே.
இதை கல்லாதவர் முதல் கொண்டு பட்டப்படிப்பு படித்தவர் கள்வரை செய்கிறார்களே அதுமட்டுமல்ல அவர்களுக்கு ஆகம முறைப்படி கோவில்கட்டி மூலஸ்தானத்தில் இருத்தி நெய்வேத்தியம் முதலியன படைத்து தீபம் கற்பூரதீபம் முதலியனகாட்டி புசைகள்பல செய்து பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் சுற்றிவந்து வழிபடுகிறார்களே. அப்போ ஆண்டவன் காவி மற்றும் கதர் ஆடைகளுக்குள்தானே இருக்கிறான். இதுமட்டும் அல்ல கறுப்பு வெள்ளை மற்றும் பலவர்ணக் கலர் ஆடைகளுக்குள்ளும் இருப்பவர்கள் தாங்கள்தான் உண்மையான கடவுளின் பிரதிநிதிகள் மற்றவர்கள் எல்லாம் கடவுள் என்று நினைத்து சாத்தானை, பிசாசை மற்றும் கெட்ட இச்சை கொண்ட தேவதைகளை வழிபடுகிறார்கள் என்றும் அதனால் துன்பப்பட்டு துவள்கிறார்கள் என்றும் இவர்கள் தம்மிடம் வந்தால் தாங்கள் அந்தச் சாத்தாநிடமிருந்தோ அல்லது அந்தப்பிசாசிடமிருந்தோ கேட்டதேவதைகளிடமிருந்தோ அவர்களைக் காப்பாற்றி விடுதலை அளித்து சுபீச்சம் அளிப்போம் என்கிறார்கள்.
இச்செய்தியை ஒவ்வொரு சிறைச்சாலைகளிலும் சென்று அறிவிக்கிறார்கள். மேலும் வயித்தியசாலைகளுக்குச் சென்று நொண்டிகளை நடக்கவைப்போம், ஊமைகளைப் பேசவைப்போம், குருடர்களைப் பர்க்கவைப்போம், செவிடர்களைக் கேக்கவைப்போம் என்னும் என்னென்ன தீராத வியாதிகள் இருக்கோ அத்தனையையும் தீர்த்துவைபோம் என்கிறார்களே இவையத்தனையும் உண்மையென வேறுசிலர் சாட்சியும் சொல்கிறார்களே அப்படியானால் அக் கலர் ஆடைக்குள் இருப்பவர்களும் ஆண்டவர்கள்தானே.
எனவே என் பிரியமான இவ்விணைய வாசகர்களே ஆண்டவன் இருப்பது ஆலயத்தினினுள்ளா? பலவர்ண ஆடைக்குள்ளா? எனி உங்கள் வாதத்தை தொடங்கலாம். எனது தரப்புவாதம் அவ்வப்போது வரும்.
நன்றி வணக்கம்.
உங்களிலொருவன் ந.இளங்கண்ணன்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|