புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!
Page 1 of 1 •
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இதற்கு முன் எந்தத் தேர்தல் முடிவுகளுக்காகவும் இத்தனை படபடப்போடு கழகத் தொண்டர்கள் காத்திருந்திருப்பார்களா என்று தெரியவில்லை.
தொண்டர்களை விடுங்கள்... சாமானிய மக்கள் தொடங்கி, அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், சினிமாக்காரர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் ஆர்வத்தோடு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் காண காத்திருக்கிறார்கள்.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆனால் 11 மணிக்குள் எந்தக் கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது, யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற போக்கு (Trend) தெளிவாகத் தெரிந்துவிடும்.
இதுவரை நடந்த தேர்தல்களில் இதுதான் நிலை. ஆனால் இந்த முறை மட்டும் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கணிப்புகள் அனைத்துமே எந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் இழுபறி நிலவுவதாகவே கூறுகின்றன.
எனவே திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணியே வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
இதுவரை 6 எக்ஸிட் போல் முடிவுகள் வந்துள்ளன. இவற்றில் நக்கீரன், ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ் ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவும், சிஎன்என் ஐபிஎன், நியூஸ் எக்ஸ், ஏசியாநெட் போன்றவை அதிமுகவுக்கு சாதகமாகவும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.
எனவே தங்கள் அணிக்குதான் வெற்றி என்ற நம்பிக்கையில் இரண்டு அணிகளுமே தடபுடல் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
திமுக - அதிமுக தொண்டர்கள்...
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள்.
இந்தத் தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.
கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வாணவேடிக்கை, பத்தாயிரம்வாலா பட்டாசுகளுடன், மேள தாளம் முழங்க இந்த வெற்றியை கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.
இன்னும் 18 மணிநேரம்தான்... யாருக்கு கொண்டாட்டம்.. யாருக்கு திண்டாட்டம் என்பது தெளிவாகிவிடும்!
நன்றி ஒன் இந்தியா

- Thiraviamuruganபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011
சென்னை, மே 11: சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடக்க உள்ள நிலையில் திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே "வெற்றி' கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றன.
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவு இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில் திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணிதான் வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
கருத்துக் கணிப்பு: சி.என்.என். - ஐ.பி.என். தொலைக்காட்சி நடத்திய, வாக்குப் பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 120- லிருந்து 130 தொகுதிகளிலும், திமுக கூட்டணிக்கு 102-லிருந்து 114 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே - ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 115-லிருந்து 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணிக்கு 105 -லிருந்து 120 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதைப்போல வேறு சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும், திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும் மாறி மாறி கருத்துகள் தெரிவித்து வருகின்றன.
இதில் தங்கள் அணிக்கு சாதகமாகத் தேர்தல் முடிவுகளைச் சொல்லும் நிறுவனங்களின் கணிப்புகளை நம்பி தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று இரண்டு அணிகளுமே சந்தோஷ மனநிலையோடு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.
கொண்டாட்ட ஏற்பாடுகள்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள். குவியும் இந்தத் தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.
கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.வாணவேடிக்கை,ஆயிரம்வாலா பட்டாசுகளுடன், ஆட்டம்,பாட்டம் என அமர்க்களப்படுத்த திட்டமிட்டுள்ளனர். வெற்றி கொண்டாட்டத்துக்கு இரண்டு கட்சிகளுமே ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில் யாருடைய கொண்டாட்டம் நீடிக்கப்போகிறது என்பது வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் தெளிவாகத் தெரிந்துவிடும்.
-நன்றி தினமணி

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நாளைக்கு தான் தமிழ்நாட்டின் தலையெழுத்து தெரியும்...
அம்மா வந்தா எனக்கு
தாத்தா வந்தா
அம்மா வந்தா எனக்கு
தாத்தா வந்தா
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிரியமான தோழி wrote:உமா wrote:நாளைக்கு தான் தமிழ்நாட்டின் தலையெழுத்து தெரியும்...
அம்மா வந்தா எனக்கு
தாத்தா வந்தா
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
மக்களின் ஞாபக மறதிக்கு இதுவும் ஒரு காரணம்....
யார் வந்தாலும்......நாட்டின் தலை எழுத்து ?????????

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1