புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் - பிரதமர்
Page 1 of 1 •
மலேசியாவின் அதிகாரத்துவ சமயம் இஸ்லாம் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை எந்த வடிவத்திலும் மாற்ற முடியாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
“கூட்டரசு அரசியலமைப்பு இஸ்லாத்தின் நிலை குறித்தும் மற்ற சமயங்களின் நிலை குறித்தும் தெளிவாக விளக்கியிருப்பது அதற்குக் காரணம்,” என புத்ராஜெயாவில் 22 முஸ்லிம் தலைவர்களையும் அறிஞர்களையும் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
“எந்த ஒரு சூழ்நிலையிலும் கூட்டரசு அரசியலமைப்பைத் திருத்த முடியாது. ஆகவே அந்த விஷயம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை”, என்றார் அவர்.
முஸ்லிம் தலைவர்களுடன் தாம் நடத்திய ஒரு மணி நேர சந்திப்பின் போது பல நடப்பு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக நஜிப் தெரிவித்தார். நாட்டின் அதிகாரத்துவ சமயத்தை ‘மாற்றுவது’ பற்றி எழுந்துள்ள சர்ச்சையும் அவற்றுள் அடங்கும்.
“நான் அவ்வப்போது முஸ்லிம் தலைவர்களைச் சந்திப்பது வழக்கம். ஆனால் நடப்பு சூழ்நிலையில் நான் அந்தக் குழுவைச் சந்தித்து பிரச்னைகளை விவாதித்துள்ளது முக்கியமானதாகும்”, என்றார் பிரதமர்.
நாட்டின் ஒற்றுமை, அமைதி, வளப்பம் ஆகியவற்றை நிலை நிறுத்த வேண்டியதின் அவசியத்தை முஸ்லிம் தலைவர்கள் அந்தக் கூட்டத்தில் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொன்னார்.
“ஆகவே ஒவ்வொருவரும் தங்களது உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் ஒற்றுமை, அமைதி, வளப்பம் ஆகியவற்றுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் எதனையும் செய்யக் கூடாது.”
மலேசியாஇன்று:http://www.malaysiaindru.com/?p=75728
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இது நல்ல கதையா இருக்கே ....
நஜிப்: இஸ்லாத்தின் நிலையை மதிப்பதற்கு கிறிஸ்துவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்
நாட்டின் அதிகாரத்துவ சமயம் என்னும் நிலையை தாங்கள் மதிப்பதாகவும் கூட்டரசு அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் எண்ணம் இல்லை என்றும் இந்த நாட்டில் உள்ள கிறிஸ்துவத் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.
மலேசியா தொடர்ந்து அமைதியான வளமான நாடாகத் திகழ்வதற்கு பல்வேறு சமயங்களுக்கு இடையில் அமைதியையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைக்க அவர்கள் உறுதி அளித்துள்ளதாகவும் பிரதமர் சொன்னார்.
“கிறிஸ்துவத் தலைவர்கள் மிகவும் முக்கியமான இரண்டு அர்த்தமுள்ள வாக்குறுதிகளை வழங்கினர் என்பதை தெரிவித்துக் கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்”, என அவர் புத்ராஜெயாவில் தமது அலுவலகத்தில் கிறிஸ்துவத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அந்தச் சந்திப்பின்போது பிரதமர் துறையில் உள்ள அமைச்சர்களான கோ சூ கூனும் இட்ரிஸ் ஜாலாவும் உடன் இருந்தனர். மலேசியக் கிறிஸ்துவ சம்மேளனத்தின் தலைவர் ஆயர் இங் மூன் ஹிங்கும் அங்கு இருந்தார்.
கிறிஸ்துவத் தலைவர்கள் அந்தச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும் ஆய்வு செய்வதற்கு அரசாங்கத்துக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக அவர்களிடம் நஜிப் வலியுறுத்தினார்.
இதனிடையே, கிறிஸ்துவ சமயம் குறித்த பிரச்னை மீது போலீஸ் விசாரணணயின் முடிவுக்காக தாம் இன்னும் காத்திருப்பதாக நஜிப் மேலும் கூறினார்.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1