ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

+4
SK
உமா
Thiraviamurugan
முரளிராஜா
8 posters

Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by முரளிராஜா Thu May 12, 2011 3:28 pm

இதற்கு முன் எந்தத் தேர்தல் முடிவுகளுக்காகவும் இத்தனை படபடப்போடு கழகத் தொண்டர்கள் காத்திருந்திருப்பார்களா என்று தெரியவில்லை.

தொண்டர்களை விடுங்கள்... சாமானிய மக்கள் தொடங்கி, அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், சினிமாக்காரர்கள் என அனைத்துத் தரப்பினரும் பெரும் ஆர்வத்தோடு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைக் காண காத்திருக்கிறார்கள்.

வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள். ஆனால் 11 மணிக்குள் எந்தக் கூட்டணிக்கு சாதகமான நிலை உள்ளது, யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்ற போக்கு (Trend) தெளிவாகத் தெரிந்துவிடும்.

இதுவரை நடந்த தேர்தல்களில் இதுதான் நிலை. ஆனால் இந்த முறை மட்டும் தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கணிப்புகள் அனைத்துமே எந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என்பதில் இழுபறி நிலவுவதாகவே கூறுகின்றன.

எனவே திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணியே வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இதுவரை 6 எக்ஸிட் போல் முடிவுகள் வந்துள்ளன. இவற்றில் நக்கீரன், ஹெட்லைன்ஸ் டுடே, ஸ்டார் நியூஸ் ஆகியவற்றின் கருத்துக் கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவும், சிஎன்என் ஐபிஎன், நியூஸ் எக்ஸ், ஏசியாநெட் போன்றவை அதிமுகவுக்கு சாதகமாகவும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

எனவே தங்கள் அணிக்குதான் வெற்றி என்ற நம்பிக்கையில் இரண்டு அணிகளுமே தடபுடல் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

திமுக - அதிமுக தொண்டர்கள்...

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள்.

இந்தத் தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.

கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். வாணவேடிக்கை, பத்தாயிரம்வாலா பட்டாசுகளுடன், மேள தாளம் முழங்க இந்த வெற்றியை கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

இன்னும் 18 மணிநேரம்தான்... யாருக்கு கொண்டாட்டம்.. யாருக்கு திண்டாட்டம் என்பது தெளிவாகிவிடும்!

நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty கொண்டாட்டத்துக்கு தயாராகும் திமுக - அதிமுக

Post by Thiraviamurugan Thu May 12, 2011 4:52 pm

சென்னை, மே 11: சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை நடக்க உள்ள நிலையில் திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே "வெற்றி' கொண்டாட்டத்திற்குத் தயாராகி வருகின்றன.
எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவு இந்தத் தேர்தலில் தமிழகத்தில் 78 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று நிலவரமும், சிறிய தொகுதிகளின் முழு நிலவரம் மதியம் ஒரு மணியளவிலும் பெரிய தொகுதிகளின் முழு நிலவரம் மாலை 4 மணியளவிலும் தெரியும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில் திமுக - அதிமுக தலைமையிலான இரண்டு அணிகளுமே தங்கள் அணிதான் வெற்றிபெறும் என்று அதற்கான கொண்டாட்ட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.
கருத்துக் கணிப்பு: சி.என்.என். - ஐ.பி.என். தொலைக்காட்சி நடத்திய, வாக்குப் பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 120- லிருந்து 130 தொகுதிகளிலும், திமுக கூட்டணிக்கு 102-லிருந்து 114 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஹெட்லைன்ஸ் டுடே - ஓ.ஆர்.ஜி. நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி 115-லிருந்து 130 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணிக்கு 105 -லிருந்து 120 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. இதைப்போல வேறு சில தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் அதிமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும், திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றும் மாறி மாறி கருத்துகள் தெரிவித்து வருகின்றன.
இதில் தங்கள் அணிக்கு சாதகமாகத் தேர்தல் முடிவுகளைச் சொல்லும் நிறுவனங்களின் கணிப்புகளை நம்பி தாங்கள்தான் வெற்றிபெறுவோம் என்று இரண்டு அணிகளுமே சந்தோஷ மனநிலையோடு தேர்தல் முடிவுகளுக்காகக் காத்திருக்கின்றன.
கொண்டாட்ட ஏற்பாடுகள்: வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வெள்ளிக்கிழமையன்று திமுக தொண்டர்கள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்திலும், அதிமுக தொண்டர்கள் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமையகத்திலும் காலை 7 மணியளவிலிருந்தே வரத் தொடங்கிவிடுவார்கள். குவியும் இந்தத் தொண்டர்கள் ஒவ்வொரு சுற்றுத் தேர்தல் முடிவுகளையும் தெரிந்துகொள்ளும் வண்ணம் இரண்டு கட்சிகளுமே தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து உள்ளன.
கட்சியின் தலைமை இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ள நிலையில் இரு அணியின் தொண்டர்களுமே வெற்றியைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.வாணவேடிக்கை,ஆயிரம்வாலா பட்டாசுகளுடன், ஆட்டம்,பாட்டம் என அமர்க்களப்படுத்த திட்டமிட்டுள்ளனர். வெற்றி கொண்டாட்டத்துக்கு இரண்டு கட்சிகளுமே ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில் யாருடைய கொண்டாட்டம் நீடிக்கப்போகிறது என்பது வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு மேல் தெளிவாகத் தெரிந்துவிடும்.
-நன்றி தினமணி
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty Re: 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by உமா Thu May 12, 2011 5:02 pm

நாளைக்கு தான் தமிழ்நாட்டின் தலையெழுத்து தெரியும்...
அம்மா வந்தா எனக்கு 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 755837 புன்னகை 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 224747944 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 325286 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 2825183110 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 168113 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 938222 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 806360 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 102564

தாத்தா வந்தா 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 440806 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 56667 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 502589 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 67637 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 44296 பயம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty Re: 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by SK Thu May 12, 2011 5:09 pm

பார்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty Re: 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by ரேவதி Thu May 12, 2011 5:11 pm

உமா wrote:நாளைக்கு தான் தமிழ்நாட்டின் தலையெழுத்து தெரியும்...
அம்மா வந்தா எனக்கு 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 755837 புன்னகை 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 224747944 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 325286 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 2825183110 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 168113 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 938222 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 806360 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 102564

தாத்தா வந்தா 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 440806 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 56667 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 502589 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 67637 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 44296 பயம்

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 359383

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty Re: 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by உமா Thu May 12, 2011 5:15 pm

பிரியமான தோழி wrote:

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 942

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty Re: 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 9:10 pm

திமுக வா..? அதிமுக வா வா..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty Re: 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by பிஜிராமன் Thu May 12, 2011 9:16 pm

மக்களின் ஞாபக மறதிக்கு இதுவும் ஒரு காரணம்....

யார் வந்தாலும்......நாட்டின் தலை எழுத்து ?????????

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty Re: 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by மஞ்சுபாஷிணி Fri May 13, 2011 12:08 am

கலைவேந்தன் wrote:திமுக வா..? அதிமுக வா வா..!

ஒன்னும் புரியல

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!! Empty Re: 'ரிசல்ட் கவுண்டவுன்'... சரவெடிகளுடன் காத்திருக்கும் கழக தொண்டர்கள்!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum