புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_c10முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_m10முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_c10முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_m10முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_c10முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_m10முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_c10முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_m10முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி.,

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 08, 2009 12:42 pm

முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம் : முதல் சவாலில் இலங்கை-நியூசி., Photolink01_48_48முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று இலங்கையில் துவங்குகிறது. இரண்டு மாத ஓய்வுக்குப் பின் கிரிக்கெட் அரங்கில் மீண்டும் சாதிக்க களமிறங்குகிறது இந்திய அணி. தொடரின் இன்றைய முதல் போட்டியில் இலங்கை அணி, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

இந்தியா, இலங்கை, நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று துவங்குகிறது. இன்று நடக்கும் முதல் போட்டியில், இலங்கை, நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன. இத்தொடரின் பைனல் வரும் செப். 14 ம் தேதி கொழும்புவில் நடக்கிறது. இந்திய அணி, தனது முதல் போட்டியில் (வரும் செப். 11) நியூசிலாந்தை சந்திக்க உள்ளது.

சாதிக்குமா இந்தியா?: பொதுவாக இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் அசத்தும் இந்திய அணி, பல அணிகள் கலந்து கொள்ளும் தொடரில் சொதப்பும். அதிலும் இலங்கை மண்ணில் பல அணிகள் பங்கேற்ற தொடர்களில் நமது இந்திய அணி, பெரிதாக சாதித்தது இல்லை. இங்கு கடைசியாக 1998 ம் ஆண்டு நடந்த முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி, சிங்கர் கோப்பையை வென்றது. அதன் பின் இலங்கையில் நடந்த, பல நாடுகள் மோதிய 5 ஒரு நாள் தொடர்களில் இந்தியா தோல்வியடைந்தது. கடந்த 2002 ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில், மழை காரணமாக கோப்பையை இலங்கையுடன் இந்தியா பகிர்ந்து கொண்டது.

தோனி அசத்தல்: ஆனால் தற்போது தோனி தலைமையிலான இந்திய அணி ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக திகழ்கிறது. கடந்த 2008 (இலங்கை, இங்கிலாந்து) மற்றும் 2009 ம்(இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்) ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்து ஒரு நாள் தொடர்களை வென்றுள்ள தோனியின் அணி, இம்முறை சாதிக்கும் பட்சத்தில் 11 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில், கோப்பை வென்று வரலாறு படைக்கலாம். அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட் அணிக்கு திரும்பியுள்ளது இந்திய அணிக்கு, இத்தொடரில் கோப்பை வெல்லும் வாய்ப்பை அதிகரித்து உள்ளது.

சொந்த மண் பலம்: சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று அசத்திய இலங்கை அணி, முத்தரப்பு தொடரை வெல்ல காத்திருக்கிறது. சொந்த மண்ணில் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் இந்தியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்ள உள்ளது சங்ககரா தலைமையிலான இலங்கை அணி. ஜெயவர்தனா, ஜெயசூர்யா, தில்ஷன், சங்ககரா ஆகியோர் முன்னணி வீரர்களாக இத்தொடரில் அசத்த உள்ளனர்.

நியூசி., எழுச்சி: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என இழந்த நியூசிலாந்து அணி, "டுவென்டி-20' தொடரை 2-0 என வென்று பதிலடி கொடுத்தது. இன்று துவங்கும் முதல் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து.

இது குறித்து அணியின் முன்னணி வீரர் மெக்கலம் கூறுகையில்,"" இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கிடைத்த தோல்வியால் ஏமாற்றத்தில் இருந்த எங்களுக்கு "டுவென்டி-20' கோப்பை நம்பிக்கை அளித்துள்ளது. இந்தியா, இலங்கை போன்ற ஒருநாள் போட்டிகளில் சிறந்த அணிகளுக்கு எதிராக களமிறங்குகிறோம். எனினும் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, முத்தரப்பு தொடரிலும் சிறப்பாக செயல்படுவோம்,'' என்றார். வரும் செப்.22 ல் தென் ஆப்ரிக்காவில் துவங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி (மினி உலக கோப்பை) தொடரில் சாதிக்க முத்தரப்பு தொடரின் வெற்றி பெரும் உதவியாக இருக்கும். இதனால் மூன்று அணிகளும் வெற்றிக்கு போராடும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா ஆதிக்கம்: சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தியா, இலங்கை அணிகள் இதுவரை 111 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளன. இதில் இந்திய அணி 59 போட்டியில் வெற்றி பெற்று, ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இலங்கை அணி 42 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. 10 போட்டிகளுக்கு முடிவு கிடைக்கவில்லை.

* இந்தியா, நியூசிலாந்து அணிகள் இதுவரை 80 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 39 போட்டியிலும், நியூசிலாந்து அணி 36 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

அணிகள்

இந்தியா: தோனி (கேப்டன்), காம்பிர், சச்சின், டிராவிட், யுவராஜ், ரெய்னா, யூசுப் பதான், தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், அமித் மிஸ்ரா, அபிஷேக் நாயர், பிரவீண் குமார், இஷாந்த் சர்மா, நெஹ்ரா மற்றும் ஆர்.பி.சிங்.

இலங்கை: சங்ககரா (கேப்டன்), ஜெயசூர்யா, ஜெயவர்தனா, தில்ஷன், கபுகேதரா, குலசேகரா, லோகுராக்சி, லசித் மலிங்கா, மாத் திவ்ஸ், மெண்டிஸ், முரளிதரன், ரூபசிங்கே, துஷாரா, உதானா மற்றும் உதாவட்டே.

நியூசிலாந்து: வெட்டோரி (கேப்டன்), பிரண்டன் மெக்கலம், கப்டில், ரைடர், ரோஸ் டெய்லர், ஷேன் பாண்ட், நெயில் புரூம், பட்லர், இலியோட், ஹாப்கின்ஸ், நாதன் மெக்கலம், மில்ஸ், ஓரம் மற்றும் ஜீடன் படேல்.

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Tue Sep 08, 2009 12:52 pm

Wish u all the BEST INDIA return with Trophy.

மகிழ்ச்சி

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக