புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
5 Posts - 13%
heezulia
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
3 Posts - 8%
Raji@123
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
7 Posts - 2%
prajai
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_m10இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா?

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Sep 07, 2009 11:53 pm

இலங்கை மண்ணில் சாதிக்குமா இந்தியா? News05_9

முத்தரப்பு தொடரில் சாதிக்க காத்திருக்கிறது தோனி தலைமையிலான இந்திய அணி. இத்தொடரில் அசத்தும் பட்சத்தில் 11 ஆண்டுகளுக்கு பின் இலங்கை மண்ணில் கோப்பை வென்று வரலாறு படைக்கலாம். இலங்கை செல்லும் இந்திய அணி முத்தரப்பு ஒரு நாள் தொடரில்(செப்., 8-14) பங்கேற்கிறது. இதில் மூன்றாவது அணியாக நியூசிலாந்து கலந்து கொள்கிறது. வரும் 11ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது.

பொதுவாக இரண்டு அணிகள் பங்கேற்ற தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால் இரண்டுக்கு மேற்பட்ட அணிகள் மோதும் தொடர்களில் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அதிலும் இலங்கை மண்ணில் நடந்த பல அணிகள் பங்கேற்ற தொடர்களில் பெரிதாக சாதிக்கவில்லை. இங்கு கடைசியாக 1998ல் நடந்த முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி, சிங்கர் கோப்பையை வென்றது. இப்போட்டி யில் சச்சின், சவுரவ் கங்குலி சதம் அடித்து அணிக்கு கைகொடுத்தனர். பின்னர் 2002ல் மழை காரணமாக சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது.

இதற்கு பின் இலங்கையில் நடந்த பல நாடுகள் மோதிய 5 ஒரு நாள் தொடர்களில் இந்தியா பங்கேற்றது. இதில் கோப்பை கைப்பற்ற தவறியது. கடந்த 1998ல் வென்ற சிங்கர் கோப்பைக்கு பின் இந்திய துணை கண்டத்தில் நடந்த பல நாடுகள் மோதிய 12 ஒரு நாள் தொடர்களில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 2002ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி, வங்கதேசத்தில் 2003ல் நடந்த டி.வி.எஸ்., கோப்பையை முறையே இலங்கை, தென் ஆப்ரிக்காவிடம் பகிர்ந்து கொண்டது. 7 முறை இரண்டாம் இடம் பெற்றது. மூன்று முறை லீக் சுற்றில் வெளியேறியது.

தோனி எழுச்சி: இந்த சோகங்களை கடந்து தோனி தலைமையிலான அணி தற்போது மகத்தான எழுச்சி கண்டுள்ளது. ஒரு நாள் போட்டிகளில் வீழ்த்த முடியாத அணியாக திகழ்கிறது. கடந்த 2008ல் இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்றது. 2009ல் இலங்கை, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 5 ஒரு நாள் போட்டி தொடர்களில் வெற்றிக் கொடி நாட்டியது.

முத்தரப்பு தொடரில் இம்முறை சந்திக்க உள்ள இலங்கை அணியை கடந்த இரண்டு ஆண்டுகளில் அதன் சொந்த மண்ணில் வைத்து இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராகவும் வெற்றி கண்டுள்ளது. எனவே, 1998க்கு பின் இலங்கை மண்ணில் சாதிக்க தோனிக்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. இம்முறை இளம் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சச்சின், டிராவிட் போன்ற அனுபவ வீரர்களும் களமிறங்க இருப்பதால், சுமார் 11 ஆண்டுகளுக்கு பின் பல அணிகள் பங்கேற்கும் தொடரில் கோப்பை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சமீபத்திய "டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சந்தித்த படுதோல்விக்கு பரிகாரம் தேடலாம். தவிர, அடுத்து நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சாதிக்கவும் முத்தரப்பு தொடர் வெற்றி பெரும் உதவியாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக