ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

+23
Aathira
அசுரன்
krishnaamma
கே. பாலா
balakarthik
varsha
ந.கார்த்தி
மகா பிரபு
ரேவதி
உதயசுதா
ரபீக்
பாலாஜி
தாமு
SK
ஹாசிம்
உமா
ANTHAPPAARVAI
மஞ்சுபாஷிணி
வினுப்ரியா
முரளிராஜா
Manik
சிவா
கலைவேந்தன்
27 posters

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 3:14 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!

ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!

கல் ஹோ ந ஹோ..

எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!

தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.. ஜாலி

இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)

எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..! புன்னகை

எனக்கு பிடித்த உணவு வகைகள் :

1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)

2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )

3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )

4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )

இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!

தங்குதல் :

இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை.. ஜாலி

போக்குவரவுச்செலவு :

ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்.. ஜாலி

என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!

உங்கள் அன்பை விரும்பும் கலை.

Last edited by கலைவேந்தன் on Sun May 29, 2011 12:01 pm; edited 1 time in total

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by ரபீக் Thu May 12, 2011 5:07 pm

உதயசுதா wrote:
கலைவேந்தன் wrote:
உதயசுதா wrote:சும்மா தமாசுக்கு,நான் நல்லாவே சமைப்பேன்.இல்லைன்னா என் மாமா என்னை இங்க வச்சு இருக்க மாட்டாரே)

ரெண்டு விஷயம் நல்லா புரிஞ்சுது... [You must be registered and logged in to see this image.]

தலிவா இன்னா இரண்டு விஷயம் புரிஞ்சுச்சு உனக்கு? அத சொல்லு முதல்ல

பொய் சொல்லாதீங்க அக்கா !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by பாலாஜி Thu May 12, 2011 5:07 pm

உதயசுதா wrote:
வினுப்ரியா wrote:
உதயசுதா wrote:நீங்க துபாய்க்கு வாங்க.அப்புறம் உங்களை நான் நல்லா ஆஆ
கவனிச்சுக்கறேன்

நானும் வரலாமா?
ஓ தாராளமா வாங்க வினு.

சுதா மேடம் நான் துபாய் வரல , ஆனா வேற நாட்டுக்கு போறதுக்கு எனக்கு டி‌டி
அனுப்புவீங்களா.... சோகம் சோகம் சோகம்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 5:17 pm

உதயசுதா wrote:
கலைவேந்தன் wrote:
உதயசுதா wrote:சும்மா தமாசுக்கு,நான் நல்லாவே சமைப்பேன்.இல்லைன்னா என் மாமா என்னை இங்க வச்சு இருக்க மாட்டாரே)

ரெண்டு விஷயம் நல்லா புரிஞ்சுது... [You must be registered and logged in to see this image.]

தலிவா இன்னா இரண்டு விஷயம் புரிஞ்சுச்சு உனக்கு? அத சொல்லு முதல்ல

அதைச்சொன்னா ஒரு பிரளயம் வெடிக்கும்... பூகம்பம் எகிறும்... ஒரு அப்பாவி நசுக்கப்படுவான் நொறுக்கப்படுவான் அடிக்கப்படுவான்...

இதெல்லாம் தேவை தானா ...? ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by மகா பிரபு Thu May 12, 2011 5:26 pm

வாங்கய்யா
வாத்யாரய்யா
வரவேற்க வந்தோமைய்யா.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by உதயசுதா Thu May 12, 2011 5:51 pm

கலைவேந்தன் wrote:
உதயசுதா wrote:
கலைவேந்தன் wrote:
உதயசுதா wrote:சும்மா தமாசுக்கு,நான் நல்லாவே சமைப்பேன்.இல்லைன்னா என் மாமா என்னை இங்க வச்சு இருக்க மாட்டாரே)

ரெண்டு விஷயம் நல்லா புரிஞ்சுது... [You must be registered and logged in to see this image.]

தலிவா இன்னா இரண்டு விஷயம் புரிஞ்சுச்சு உனக்கு? அத சொல்லு முதல்ல

அதைச்சொன்னா ஒரு பிரளயம் வெடிக்கும்... பூகம்பம் எகிறும்... ஒரு அப்பாவி நசுக்கப்படுவான் நொறுக்கப்படுவான் அடிக்கப்படுவான்...

இதெல்லாம் தேவை தானா ...? [You must be registered and logged in to see this image.]
இதுல அப்பாவிண்ணு சொல்லி இருக்கறது நீங்களா கலை

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by ந.கார்த்தி Thu May 12, 2011 6:13 pm

உதயசுதா wrote:
கலைவேந்தன் wrote:
உதயசுதா wrote:
கலைவேந்தன் wrote:
உதயசுதா wrote:சும்மா தமாசுக்கு,நான் நல்லாவே சமைப்பேன்.இல்லைன்னா என் மாமா என்னை இங்க வச்சு இருக்க மாட்டாரே)

ரெண்டு விஷயம் நல்லா புரிஞ்சுது... [You must be registered and logged in to see this image.]

தலிவா இன்னா இரண்டு விஷயம் புரிஞ்சுச்சு உனக்கு? அத சொல்லு முதல்ல

அதைச்சொன்னா ஒரு பிரளயம் வெடிக்கும்... பூகம்பம் எகிறும்... ஒரு அப்பாவி நசுக்கப்படுவான் நொறுக்கப்படுவான் அடிக்கப்படுவான்...

இதெல்லாம் தேவை தானா ...? [You must be registered and logged in to see this image.]
இதுல அப்பாவிண்ணு சொல்லி இருக்கறது நீங்களா கலை
கலை அண்ணா நீங்க அப்பாவியா ?? ஜாலி ஜாலி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 9:18 pm

இப்ப அது ரொம்ப முக்கியமா கார்த்தி..? அப் பாவியும் நானே அப்பாவியும் நானே.. போதுமா..? நலலா கேக்குறாய்ங்க டீட்டெய்லு..! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by varsha Thu May 12, 2011 9:55 pm

உங்கள் பத்திரமான பயணத்திற்கு பிரார்த்தனைகள் அண்ணா.
ஆட்சி மாறிடும் என்ற நம்பிக்கையில் தான் போறீங்களா?
நாம் அடுத்த வருடம் இந்தியா வரும் போது உங்களை சந்திக்கிறோம். ...
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 10:17 pm

varsha wrote:உங்கள் பத்திரமான பயணத்திற்கு பிரார்த்தனைகள் அண்ணா.
ஆட்சி மாறிடும் என்ற நம்பிக்கையில் தான் போறீங்களா?
நாம் அடுத்த வருடம் இந்தியா வரும் போது உங்களை சந்திக்கிறோம். ...

கண்டிப்பா வர்ஷா.. நேரா தில்லிக்கு வாங்க... அங்க இருந்து தமிழ்நாட்டுக்கு போகலாம்... சரியா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Mon May 16, 2011 12:16 am

அனைவரின் அன்புக்கும் அழைப்புக்கும் மிக்க நன்றி உறவுகளே..! :வணக்கம்:

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 7 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum