புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_m10எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 3:14 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!

ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!

கல் ஹோ ந ஹோ..

எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!

தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.. ஜாலி

இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)

எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..! புன்னகை

எனக்கு பிடித்த உணவு வகைகள் :

1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)

2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )

3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )

4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )

இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!

தங்குதல் :

இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை.. ஜாலி

போக்குவரவுச்செலவு :

ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்.. ஜாலி

என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!

உங்கள் அன்பை விரும்பும் கலை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:19 pm

வினுப்ரியா wrote:
உதயசுதா wrote:நீங்க துபாய்க்கு வாங்க.அப்புறம் உங்களை நான் நல்லா ஆஆ
கவனிச்சுக்கறேன்

நானும் வரலாமா?

ஹை இது நல்லா இருக்கே... இன்னும் நாலைஞ்சு பேரை சேர்த்துக்கிட்டு கும்பலா போய் சுதாவீட்டுல சர்ப்ரைசா இறங்கினா எப்படி இருக்கும்...? புன்னகை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 4:20 pm

கலைவேந்தன் wrote:
வினுப்ரியா wrote:
உதயசுதா wrote:நீங்க துபாய்க்கு வாங்க.அப்புறம் உங்களை நான் நல்லா ஆஆ
கவனிச்சுக்கறேன்

நானும் வரலாமா?

ஹை இது நல்லா இருக்கே... இன்னும் நாலைஞ்சு பேரை சேர்த்துக்கிட்டு கும்பலா போய் சுதாவீட்டுல சர்ப்ரைசா இறங்கினா எப்படி இருக்கும்...? புன்னகை
நல்லா தான் இருக்கும்.ஆனா வந்து ஒரு நாளிலயே என் சமையலை சாப்பிட்டுட்டு அடுத்த பிளைட் பிடிச்சு நாட்டு பக்கம் ஓடிடுவீங்க,(சும்மா தமாசுக்கு,நான் நல்லாவே சமைப்பேன்.இல்லைன்னா என் மாமா என்னை இங்க வச்சு இருக்க மாட்டாரே)

[You must be registered and logged in to see this link.]
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu May 12, 2011 4:22 pm

உதயசுதா wrote:
கலைவேந்தன் wrote:
வினுப்ரியா wrote:
உதயசுதா wrote:நீங்க துபாய்க்கு வாங்க.அப்புறம் உங்களை நான் நல்லா ஆஆ
கவனிச்சுக்கறேன்

நானும் வரலாமா?

ஹை இது நல்லா இருக்கே... இன்னும் நாலைஞ்சு பேரை சேர்த்துக்கிட்டு கும்பலா போய் சுதாவீட்டுல சர்ப்ரைசா இறங்கினா எப்படி இருக்கும்...? புன்னகை
நல்லா தான் இருக்கும்.ஆனா வந்து ஒரு நாளிலயே என் சமையலை சாப்பிட்டுட்டு அடுத்த பிளைட் பிடிச்சு நாட்டு பக்கம் ஓடிடுவீங்க,(சும்மா தமாசுக்கு,நான் நல்லாவே சமைப்பேன்.இல்லைன்னா என் மாமா என்னை இங்க வச்சு இருக்க மாட்டாரே)

எப்போதும் மாமா பேச்சுதானா!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:27 pm

உதயசுதா wrote:சும்மா தமாசுக்கு,நான் நல்லாவே சமைப்பேன்.இல்லைன்னா என் மாமா என்னை இங்க வச்சு இருக்க மாட்டாரே)

ரெண்டு விஷயம் நல்லா புரிஞ்சுது... ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:27 pm

வினுப்ரியா wrote:
எப்போதும் மாமா பேச்சுதானா!

ஆமா..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu May 12, 2011 4:33 pm

கலைவேந்தன் wrote:
வை.பாலாஜி wrote:அப்பாடி நான் இப்ப தமிழ் நாட்டில் இல்ல ....... ஜாலி ஜாலி ஜாலி

இது என் நல்லகாலமா... இல்லை உங்க நல்ல காலமா...? அநியாயம்

இரண்டு பேருக்கும் நல்ல காலம் ...

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 4:33 pm

ஒரு மாசம் ஹை ஜாலி கலை சென்னை போனதும் நாம இப்படி துபாய் எகிறிட வேண்டியது தான்... சுதா நாம ரெண்டு பேரும் ஜாலியா சுத்தலாம் துபாய் ஃபுல்லா....இந்த லீவில் பஹரைன் 3 நாள் போக ஒரு ப்ளான் இருக்கு.. அது நடந்தால் பஹரைன்ல இருக்கிறவங்க மீட்டிங் வெச்சுக்கலாம் சரியாப்பா புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:39 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு மாசம் ஹை ஜாலி கலை சென்னை போனதும் நாம இப்படி துபாய் எகிறிட வேண்டியது தான்... சுதா நாம ரெண்டு பேரும் ஜாலியா சுத்தலாம் துபாய் ஃபுல்லா....இந்த லீவில் பஹரைன் 3 நாள் போக ஒரு ப்ளான் இருக்கு.. அது நடந்தால் பஹரைன்ல இருக்கிறவங்க மீட்டிங் வெச்சுக்கலாம் சரியாப்பா புன்னகை

நல்லபடியா பஹ்ரைன் போய்ச் சுத்திப்பாத்துட்டு வாங்கப்பா..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu May 12, 2011 4:59 pm

கலைவேந்தன் wrote:
வினுப்ரியா wrote:
உதயசுதா wrote:நீங்க துபாய்க்கு வாங்க.அப்புறம் உங்களை நான் நல்லா ஆஆ
கவனிச்சுக்கறேன்

நானும் வரலாமா?

ஹை இது நல்லா இருக்கே... இன்னும் நாலைஞ்சு பேரை சேர்த்துக்கிட்டு கும்பலா போய் சுதாவீட்டுல சர்ப்ரைசா இறங்கினா எப்படி இருக்கும்...? புன்னகை

நானும் நானும்..... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 5:05 pm

கலைவேந்தன் wrote:
உதயசுதா wrote:சும்மா தமாசுக்கு,நான் நல்லாவே சமைப்பேன்.இல்லைன்னா என் மாமா என்னை இங்க வச்சு இருக்க மாட்டாரே)

ரெண்டு விஷயம் நல்லா புரிஞ்சுது... [You must be registered and logged in to see this image.]

தலிவா இன்னா இரண்டு விஷயம் புரிஞ்சுச்சு உனக்கு? அத சொல்லு முதல்ல

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 6 of 14 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக