புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
Saravananj | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!
Page 13 of 14 •
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை உறவுகளே..
நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!
ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.
இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!
கல் ஹோ ந ஹோ..
எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!
தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்..
இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)
எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..!
எனக்கு பிடித்த உணவு வகைகள் :
1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)
2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )
3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )
4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )
இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!
தங்குதல் :
இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை..
போக்குவரவுச்செலவு :
ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்..
என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!
உங்கள் அன்பை விரும்பும் கலை.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒருவேளை அந்த ஆடு (மட்டன் பிரியாணிக்கு பலியாக போவுதே) பாவம்னு அக்கா சொல்றாங்களோ?
ரெண்டு நாள் முன்னாடி சொல்லக்கூடாதா கலை. இன்னக்குத்தான் மலேஷியா சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.. எல்லாம் சிவா ஏற்பாடுதான்... [You must be registered and logged in to see this image.]கலைவேந்தன் wrote:அதான் முன்னால்யே எனக்கு தெரியுமே ... இதுல பாவம் எதுக்காம்...? [You must be registered and logged in to see this image.]
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Aathira wrote:ரெண்டு நாள் முன்னாடி சொல்லக்கூடாதா கலை. இன்னக்குத்தான் மலேஷியா சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.. எல்லாம் சிவா ஏற்பாடுதான்... [You must be registered and logged in to see this image.]கலைவேந்தன் wrote:அதான் முன்னால்யே எனக்கு தெரியுமே ... இதுல பாவம் எதுக்காம்...? [You must be registered and logged in to see this image.]
ஆனா சிவா இப்போ தமிழ்நாட்டுல இருக்கார்...!
[quote="Tamilzhan"]
யாருப்பா அது குட்டைய குழப்பரது.
அது எப்படி சிவா ரெண்டு அவதாரம் எடுப்பார்.. இப்ப எங்ககூடத்தான் சுத்திட்டு இருக்காரே..
குஓட்டேAathira wrote:ரெண்டு நாள் முன்னாடி சொல்லக்கூடாதா கலை. இன்னக்குத்தான் மலேஷியா சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.. எல்லாம் சிவா ஏற்பாடுதான்... [You must be registered and logged in to see this image.]கலைவேந்தன் wrote:அதான் முன்னால்யே எனக்கு தெரியுமே ... இதுல பாவம் எதுக்காம்...? [You must be registered and logged in to see this image.]
யாருப்பா அது குட்டைய குழப்பரது.
அது எப்படி சிவா ரெண்டு அவதாரம் எடுப்பார்.. இப்ப எங்ககூடத்தான் சுத்திட்டு இருக்காரே..
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
ஈகரையில் டுப்பிலிகேட் இருக்கும் போது சிவாவில் இருக்காதா...! ஹைய்யோ ஹையோ... [You must be registered and logged in to see this image.]
அது டூப்.. இது அவதாரம்... சிவாவதாரம்Tamilzhan wrote:ஈகரையில் டுப்பிலிகேட் இருக்கும் போது சிவாவில் இருக்காதா...! ஹைய்யோ ஹையோ... [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Page 13 of 14 • 1 ... 8 ... 12, 13, 14
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 14
|
|