ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

+23
Aathira
அசுரன்
krishnaamma
கே. பாலா
balakarthik
varsha
ந.கார்த்தி
மகா பிரபு
ரேவதி
உதயசுதா
ரபீக்
பாலாஜி
தாமு
SK
ஹாசிம்
உமா
ANTHAPPAARVAI
மஞ்சுபாஷிணி
வினுப்ரியா
முரளிராஜா
Manik
சிவா
கலைவேந்தன்
27 posters

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 3:14 pm

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை உறவுகளே..

நான் ஈகரையில் இணைந்த பின் முதன் முதலாக வ்ரும் ஜூன் மாதம் தமிழகம் வருகை தருகிறேன்..!

ஒரு மாத உலா இருக்கும் என நம்புகிறேன்.

இந்த அரிய வாய்ப்பை ( எனக்கு தானுங்க ..) பயன்படுத்திக் கொண்டு இயன்றவரை ஈகரை தமிழக உறவுகளைச் சந்திக்கும் ஆவலுண்டு..!

கல் ஹோ ந ஹோ..

எனவே யார் யார் என்னை வரவேற்கப்போறீங்க... என்பதை இங்கேயும் யார் யார் வீட்டைப் பூட்டிக்கிட்டு வெளியூர் போகப்போறீங்க என்பதை என் தனிமடலுக்கும் அறிவித்தீர்களென்றால் மிகவும் பயனுடையவனாயிருப்பேன்..!

தமிழகம் முழுக்க சுறாவளிப்பயணம் செய்ய ஜெயலலிதா வேனைப்போல ஒன்றை அரேஞ்ச் செய்வதாக சிவா வாக்குறுதி அளித்திருக்கிறார்.. ஜாலி

இயன்றவரை மூன்று பாயிண்ட்களில் அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். (அதுக்கு தான் நேரமிருக்கும்.)

எனவே தடபுடலான விருந்துடன் அழைப்பு விடுவோர் சீக்கிரமாக அழைப்பு விடுத்து என் வருகையை உறுதி செய்துகொள்ள வேண்டுகிறேன்..! புன்னகை

எனக்கு பிடித்த உணவு வகைகள் :

1. பிரியாணி ( நடப்பன பறப்பன ஊர்வன ஓடுவன ஓடுவன போடுவன ஆகிய எந்த வகை பிரியாணியும் சலேகா..)

2. இட்லி சாம்பார் சட்னி இத்தியாதி.. ( ரத்னா கஃபே ஸ்டைலில் )

3. இடியாப்பம் ஆப்பம் வகையறா ..கூடவே பாயா ... ( பூஜிதா கவனிக்க )

4. ஜூஸ் வகைகள். ( குறிப்பாக பழமுதிர்ச்சோலை மிக்ஸ் ஃப்ரூட் )

இதர நீங்கள் விரும்பும் அனைத்தும்..!

தங்குதல் :

இயன்ற வரை பகல் விசிட் மட்டுமே. இருப்பினும் ஐந்து நட்சத்திர விடுதி உறவுகள் அன்புடன் அரேஞ்ச் செய்தால் அவர்கள் விருப்பத்தைத் தட்டிக்கழிப்பதில்லை.. ஜாலி

போக்குவரவுச்செலவு :

ஒரு ஐந்து இலக்க செக் ஒன்றை சிவா அனுப்புவதாக வாக்களித்து இருக்கிறார். எனவே அதைப்பற்றிய கவலைகள் யாருக்கும் வேண்டாம்.. ஜாலி

என்னப்பா ... நில்லுங்க... என் ஓடறீங்க... உங்க அட்ரஸ் போன் நம்பர் கொடுத்துட்டு ஓடுங்கப்பு..!


உங்கள் அன்பை விரும்பும் கலை.


Last edited by கலைவேந்தன் on Sun May 29, 2011 12:01 pm; edited 1 time in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by Aathira Sun May 29, 2011 11:50 pm

Spoiler:
கலை ஐயோ பாவம்...



[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Sun May 29, 2011 11:56 pm

அதான் முன்னால்யே எனக்கு தெரியுமே ... இதுல பாவம் எதுக்காம்...? அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by அசுரன் Sun May 29, 2011 11:58 pm

ஒருவேளை அந்த ஆடு (மட்டன் பிரியாணிக்கு பலியாக போவுதே) பாவம்னு அக்கா சொல்றாங்களோ? புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Mon May 30, 2011 12:04 am

இல்லை இனியா... அவங்க வீட்டைப்பூட்டிக்கிட்டு கிளம்பிட்டாஙக்ளாம்.. அவங்க வீட்டு வாசல் கதவை போட்டா புடிச்சு போட்டு இருக்காஙக் பாருங்க..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by Aathira Mon May 30, 2011 12:24 am

கலைவேந்தன் wrote:அதான் முன்னால்யே எனக்கு தெரியுமே ... இதுல பாவம் எதுக்காம்...? [You must be registered and logged in to see this image.]
ரெண்டு நாள் முன்னாடி சொல்லக்கூடாதா கலை. இன்னக்குத்தான் மலேஷியா சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.. எல்லாம் சிவா ஏற்பாடுதான்... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by Tamilzhan Mon May 30, 2011 12:37 am

Aathira wrote:
கலைவேந்தன் wrote:அதான் முன்னால்யே எனக்கு தெரியுமே ... இதுல பாவம் எதுக்காம்...? [You must be registered and logged in to see this image.]
ரெண்டு நாள் முன்னாடி சொல்லக்கூடாதா கலை. இன்னக்குத்தான் மலேஷியா சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.. எல்லாம் சிவா ஏற்பாடுதான்... [You must be registered and logged in to see this image.]

ஆனா சிவா இப்போ தமிழ்நாட்டுல இருக்கார்...! சிரி


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by Aathira Mon May 30, 2011 12:42 am

[quote="Tamilzhan"]
Aathira wrote:
கலைவேந்தன் wrote:அதான் முன்னால்யே எனக்கு தெரியுமே ... இதுல பாவம் எதுக்காம்...? [You must be registered and logged in to see this image.]
ரெண்டு நாள் முன்னாடி சொல்லக்கூடாதா கலை. இன்னக்குத்தான் மலேஷியா சுற்றிப்பார்க்க கிளம்பினோம்.. எல்லாம் சிவா ஏற்பாடுதான்... [You must be registered and logged in to see this image.]
குஓட்டே

யாருப்பா அது குட்டைய குழப்பரது.
அது எப்படி சிவா ரெண்டு அவதாரம் எடுப்பார்.. இப்ப எங்ககூடத்தான் சுத்திட்டு இருக்காரே..


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by Tamilzhan Mon May 30, 2011 12:51 am

ஈகரையில் டுப்பிலிகேட் இருக்கும் போது சிவாவில் இருக்காதா...! ஹைய்யோ ஹையோ... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by Aathira Mon May 30, 2011 12:55 am

Tamilzhan wrote:ஈகரையில் டுப்பிலிகேட் இருக்கும் போது சிவாவில் இருக்காதா...! ஹைய்யோ ஹையோ... [You must be registered and logged in to see this image.]
அது டூப்.. இது அவதாரம்... சிவாவதாரம்


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by கலைவேந்தன் Mon May 30, 2011 2:50 am

பூட்டைப் போட்டாச்சுல்ல...? அப்புறம் மலேஷியா போனா என்ன.. சிங்கப்பூர் ரஜினி கூட போனா என்ன..? வந்துட்டாஙகைய்யா... நம்மள வெறுப்பேத்துறதுக்கு ... அநியாயம்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..! - Page 13 Empty Re: எச்சரிக்கை : கலையின் தமிழக வருகை..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum