Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க கலைஞர்
+5
அசுரன்
ரபீக்
பூஜிதா
உமா
மகா பிரபு
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வாழ்க கலைஞர்
First topic message reminder :
தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் பட்டியல்:
2005- 251
2006- 169
2007- 125
2008- 75
2009- 15
2010- 5
2011- 0
உயிர் காக்கும் உன்னத திட்டமாம் "பல மணி நேர மின்சாரம் நிறுத்தும் திட்டம் தந்த கலைஞர் வாழ்க.
(சிரிக்க மட்டும்)
தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் பட்டியல்:
2005- 251
2006- 169
2007- 125
2008- 75
2009- 15
2010- 5
2011- 0
உயிர் காக்கும் உன்னத திட்டமாம் "பல மணி நேர மின்சாரம் நிறுத்தும் திட்டம் தந்த கலைஞர் வாழ்க.
(சிரிக்க மட்டும்)
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வாழ்க கலைஞர்
அசுரன் wrote:ஜெ. ஆட்சியில் வெறும் 2 சதவிகிதம் தான் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு தந்தார். மேலும் சம்பள உயர்வை நேரடியாக தராமல் பிஎப்பில் தான் தருவார் ஜெ. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை கருணாநிதி அவர்கள் அமல்படுதியது மட்டுமல்லாது 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியதால் தான் இன்றைய விலைவாசிக்கு வண்டிக்கு பெட்ரோல் போட முடிகிறது. நிரந்தர வருமானம் பெறுவோரின் ஊதியம் உயர்வால் சிறு வியாபாரிகளுக்கும் மறைமுக வருமானம் கிடைக்கும். வாங்கும் சக்தி அதிகமானதால் மற்ற தொழில்களில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பர். தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் ஊழல் இதர சம்பவங்கள் குடும்ப அரசியல் இதையெல்லாம் பாராமல் வெறும் ஆட்சி என்ற வகையில் பார்த்தால் ஜெ. வை விட கருணாநிதி சிறந்தவர். ஜெ. ஆட்சியில் மெடிக்கல் விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் பாதி சம்பளத்தை செலுத்தவேன்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ஈ. எல் எனப்படும் சலுகையை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார். 2 சதவிகிதமே டி ஏ தரப்பட்டது. ஒரு சில சமயம் 3 அல்லது நான்கு தரப்பட்டது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வாழ்க கலைஞர்
கலைவேந்தன் wrote:அசுரன் wrote:ஜெ. ஆட்சியில் வெறும் 2 சதவிகிதம் தான் அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு தந்தார். மேலும் சம்பள உயர்வை நேரடியாக தராமல் பிஎப்பில் தான் தருவார் ஜெ. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை கருணாநிதி அவர்கள் அமல்படுதியது மட்டுமல்லாது 6 சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தியதால் தான் இன்றைய விலைவாசிக்கு வண்டிக்கு பெட்ரோல் போட முடிகிறது. நிரந்தர வருமானம் பெறுவோரின் ஊதியம் உயர்வால் சிறு வியாபாரிகளுக்கும் மறைமுக வருமானம் கிடைக்கும். வாங்கும் சக்தி அதிகமானதால் மற்ற தொழில்களில் உள்ளோரும் பாதிக்கப்படாமல் இருப்பர். தனிப்பட்ட முறையில் கருணாநிதி அவர்களின் ஊழல் இதர சம்பவங்கள் குடும்ப அரசியல் இதையெல்லாம் பாராமல் வெறும் ஆட்சி என்ற வகையில் பார்த்தால் ஜெ. வை விட கருணாநிதி சிறந்தவர். ஜெ. ஆட்சியில் மெடிக்கல் விடுமுறை எடுக்கும் பணியாளர்கள் பாதி சம்பளத்தை செலுத்தவேன்டும் என்று சட்டம் கொண்டு வந்தார். ஈ. எல் எனப்படும் சலுகையை 5 ஆண்டுகளுக்கு ரத்து செய்தார். 2 சதவிகிதமே டி ஏ தரப்பட்டது. ஒரு சில சமயம் 3 அல்லது நான்கு தரப்பட்டது.இதற்கு நான் பதில் தரவிரும்பவில்லை அசுரன் ஏன் தெரியுமா...? நாம் நலல் நண்பர்கள் .. அதனால் தான் ...
![]()
![வாழ்க கலைஞர் - Page 2 359383](https://2img.net/u/1813/71/41/02/smiles/359383.gif)
அதனால் தான் நானும் அண்ணா...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வாழ்க கலைஞர்?????????
அசுரன் அவர்களே கருணா அரசு ஊழியர்களின் சம்பளத்தை ஏற்றுவதால்தான், விலைவாசி உயருகிறது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது. ஆனால் ஜெயா அப்படி செய்யாமல் அரசு ஊழியர்களையும், விலைவாசியும் கட்டுபடுத்தி வைத்து இருந்தார்கள்.
alwin- புதியவர்
- பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009
Re: வாழ்க கலைஞர்
ஆள்வின் கருத்தே சரி என நினைக்கிறேன் ( நமக்கேன் வம்பு )
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: வாழ்க கலைஞர்
100 சதவிகித வருமானத்தில் 90 சதவிகிததிற்கும் மேல் அரசு ஊழியர்களுக்கே கொடுத்துவிட்டால் அரசு எப்படி இயங்குவது என்றார் ஜெ
pgasok- இளையநிலா
- பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009
Re: வாழ்க கலைஞர்
ஆளுக்கட்சி அராஜகவாதியாவதும்
எதிர்க்கட்சி எதார்த்தவாதியாவதும் சகஜம்.
எதிர்க்கட்சி எதார்த்தவாதியாவதும் சகஜம்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பரமார்த்த குரு கதைகள் – வாழ்க இராமர் வாழ்க சீதை
» நல்ல மனம் வாழ்க - நாடு போற்ற வாழ்க
» மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்த வேண்டுமே
» நீடூழி பல்லாண்டு வாழ்க வாழ்க !
» வாழ்க இந்தியா.. வாழ்க காங்கிரஸ்.
» நல்ல மனம் வாழ்க - நாடு போற்ற வாழ்க
» மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்த வேண்டுமே
» நீடூழி பல்லாண்டு வாழ்க வாழ்க !
» வாழ்க இந்தியா.. வாழ்க காங்கிரஸ்.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|