புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
81 Posts - 68%
heezulia
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
1 Post - 1%
viyasan
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
18 Posts - 3%
prajai
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_m10திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருச்சூர் பூரம்: இன்று கோலாகலம்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2011 12:22 pm

திருச்சூர்: கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம், இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன.
இன்று காலை 7 மணிக்கு திருவம்பாடி கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெறும். அலங்கரிக்கப்பட்ட யானை மீது அம்மன் (பகவதி) உற்ஸவ மூர்த்தி, அம்பாடி கண்ணன் கோலத்தில் எழுந்தருளி மடத்திற்கு புறப்பட்டு செல்வார். மூன்று யானைகள் அணிவகுக்க சுவாமி புறப்பாடு நடக்கும். மடத்திற்கு சென்று விட்டு மறுபடியும் 11.30 மணிக்கு வடக்கு நாதர் கோவிலுக்கு செல்வார். அதற்குள் செம்புக்காவு, காரமுக்கு, சூரக்கோட்டுக்காவு, அய்யந்தோள், நெய்திடக்காவு ஆகிய கோவில்களில் இருந்தும் அம்மன்கள்,
அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது எழுந்தருளி மைதானத்திற்கு வந்து சேருவர். திருவம்பாடி பகவதி புறப்பாடு பழைய நடக்காவு வழியாக மூன்று யானைகள் எண்ணிக்
கையுடன் செல்லும்போது, பிரதட்சண வழியில் பிற யானைகளும் சேர்ந்து யானைகளின் எண்ணிக்கை ஏழாக உயரும். இந்நிலையில், பாரமேக்காவு பகவதி கோவிலில்
இருந்து அலங்கரிக்கப்பட்ட 15 யானைகள் அணிவகுக்க, சுவாமி புறப்பட்டு கிழக்கு கோபுர வாசல் வழியாக வடக்குநாதர் கோவிலுக்குச் செல்லும். மைதானத்தில் தெற்கு திசை நோக்கி பாரமேக்காவு பகவதி, அலங்கரிக்கப்பட்ட 15 யானைகளுடன் அணிவகுத்து நிற்பார். அதேபோல், வடக்கு திசை நோக்கி திருவம்பாடி பகவதி, அலங்கரிக்கப்பட்ட 15
யானைகளுடன் அணிவகுத்து நிற்பார். அப்போது செண்டை மேளங்கள், வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் உணர்ச்சிபூர்வமாக காட்சி அளிப்பர். அதன் பிறகு தான், குடை பரிமாற்ற நிகழ்ச்சி துவங்கும். இருபுறமும் அணிவகுத்து நிற்கும் யானைகள், மேள தாளங்கள் முழங்குவதற்கேற்ப வண்ண நிறங்களில் குடைகள் மாற்றும் நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இவ்வாறு ஒரு மணி நேரம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், 30 யானைகளின் மீதிருப்போர், 35 வண்ண குடைகளை மாற்றிக் கொண்டே இருப்பர். சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி அதிகாலை 2.30 மணிக்கு நிறைவுறும். அதன் பிறகு, இதுவரை தரையில் நடந்து வந்த பூரம் நிகழ்ச்சி, தொடர்ந்து வானில் பிரகா
சிக்கும். வானில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகளும், காதை பிளக்கும் பட்டாசு வெடிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவரும். இந்நிகழ்ச்சி அதிகாலை 6.30 மணி
வரை தொடர்ந்து நடக்கும். தொடர்ந்து விடைபெறும் நிகழ்ச்சி நடைபெறும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2011 12:24 pm

இதை டி‌வி ல டைரக்ட் ரிலே காட்டினா நல்லா இருக்கும். ஒருவேளை அவங்க ஊர் பக்கம் டி‌வி ல காட்டுவங்களோ என்னவோ



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 12:24 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அம்மாநன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக