ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை கீரை சமையல்...

+9
கலைவேந்தன்
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
krishnaamma
திவ்யா
Jiffriya
ந.கார்த்தி
உதயசுதா
மஞ்சுபாஷிணி
13 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

30 வகை கீரை சமையல்... - Page 6 Empty 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:13 am

First topic message reminder :

30 வகை கீரை சமையல்



30 வகை கீரை சமையல்... - Page 6 Sub0டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச் சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை. ஆனால், அந்தக் கீரையை எப்படி எப்படியெல்லாம் ஈஸியாகவும், டேஸ்ட்டாகவும் சமைத்துச் சாப்பிடலாம் என்பதில்தான் குழப்பமே! உங்களுக்கு உதவுவதற்காகவே... மசியல் தொடங்கி கொழுக்கட்டை வரை கீரையில் விதம் விதமாகச் சமைத்து அசத்தியிருக்கிறார் 'சமையல்கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.
பார்த்த மாத்திரத்திலேயே எடுத்துச் சாப்பிட வைக்கும் அளவுக்கு, தன்னுடைய கை வண்ணத்தால் அவற்றை அலங்கரித்திருக்கிறார் சென்னை பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செஃப் ரஜினி.
கீரை டிப்ஸ்...
கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும்.
வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


30 வகை கீரை சமையல்... - Page 6 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 1:56 pm

உமா wrote:
ரபீக் wrote:இன்றுமுதல் கீரைமாமணி மஞ்சுபாஷினி (அக்கா ) என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்கள்

அண்ணா...அக்கா எவளவு நல்ல விஷயத்தை பகிர்ந்து கொல்றாங்க...
அவங்க போயி கிண்டல் செய்றீங்க...
மன்னிப்பு கேளுங்க அக்காக்கிட்ட...
30 வகை கீரை சமையல்... - Page 6 89452 30 வகை கீரை சமையல்... - Page 6 89452 30 வகை கீரை சமையல்... - Page 6 89452 30 வகை கீரை சமையல்... - Page 6 89452

30 வகை கீரை சமையல்... - Page 6 942 30 வகை கீரை சமையல்... - Page 6 942 ஒன்னு உனக்கு ஒன்னு வர்ஷி பாப்பாக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 6 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 1:57 pm

ரபீக் wrote:
உமா wrote:
ரபீக் wrote:இன்றுமுதல் கீரைமாமணி மஞ்சுபாஷினி (அக்கா ) என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்கள்

அண்ணா...அக்கா எவளவு நல்ல விஷயத்தை பகிர்ந்து கொல்றாங்க...
அவங்க போயி கிண்டல் செய்றீங்க...
மன்னிப்பு கேளுங்க அக்காக்கிட்ட...
30 வகை கீரை சமையல்... - Page 6 89452 30 வகை கீரை சமையல்... - Page 6 89452 30 வகை கீரை சமையல்... - Page 6 89452 30 வகை கீரை சமையல்... - Page 6 89452

நான் அவங்களை கிண்டல் செய்யளை உமா !! அவங்களோட முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு பதவி கொடுத்திருக்கேன்

அப்படியே தலைவரே.... 30 வகை கீரை சமையல்... - Page 6 755837


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 6 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 1:59 pm

சிறுகீரை பச்சைப் பட்டாணி கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்... - Page 6 Sub30
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து... கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 6 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by உமா Thu May 12, 2011 2:06 pm

மஞ்சுபாஷிணி wrote:
30 வகை கீரை சமையல்... - Page 6 94230 வகை கீரை சமையல்... - Page 6 942 ஒன்னு உனக்கு ஒன்னு வர்ஷி பாப்பாக்கு...


இரண்டுமே உங்களுக்கு...ஒண்ணு வர்ஷினி சார்பில், ஒண்ணு என் சார்பில்..
30 வகை கீரை சமையல்... - Page 6 942 30 வகை கீரை சமையல்... - Page 6 942
30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 6 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 2:08 pm

உமா wrote:
மஞ்சுபாஷிணி wrote:
30 வகை கீரை சமையல்... - Page 6 94230 வகை கீரை சமையல்... - Page 6 942 ஒன்னு உனக்கு ஒன்னு வர்ஷி பாப்பாக்கு...


இரண்டுமே உங்களுக்கு...ஒண்ணு வர்ஷினி சார்பில், ஒண்ணு என் சார்பில்..
30 வகை கீரை சமையல்... - Page 6 942 30 வகை கீரை சமையல்... - Page 6 942
30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303 30 வகை கீரை சமையல்... - Page 6 599303

புன்னகை 30 வகை கீரை சமையல்... - Page 6 224747944


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 6 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 6 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by பூஜிதா Thu May 12, 2011 2:11 pm

இந்த மாதிரி சில்லி தரத விட செஞ்சி எல்லார் வீட்டுக்கும் பார்சல் அனுபூனா நல்ல தானே இருக்கும்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 6 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by Thiraviamurugan Thu May 12, 2011 4:36 pm

உடம்பில் அக்கறை உள்ளவர்கள் கீரை உண்பது நன்று .அகத்தி கீரை மட்டும் குறைந்த அளவு எடுத்து கொள்ள வேண்டும்.
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்


பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 6 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum