ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

30 வகை கீரை சமையல்...

+9
கலைவேந்தன்
மாணிக்கம் நடேசன்
பாலாஜி
krishnaamma
திவ்யா
Jiffriya
ந.கார்த்தி
உதயசுதா
மஞ்சுபாஷிணி
13 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 10:13 am

First topic message reminder :

30 வகை கீரை சமையல்



30 வகை கீரை சமையல்... - Page 5 Sub0டாக்டரிடம் எதற்காக போய் நின்றாலும், 'சாப்பாட்டுல நிறைய கீரையைச் சேர்த்துக்கோங்க...' என்ற அட்வைஸே முதல் வந்து விழுவதால்... உடம்புக்கு குளிர்ச் சியையும், சத்துக்களையும் சகட்டு மேனிக்கு அள்ளித் தரும் கீரைகளைப் பற்றி நம்மவர்களுக்கு சந்தேகமே இல்லை. ஆனால், அந்தக் கீரையை எப்படி எப்படியெல்லாம் ஈஸியாகவும், டேஸ்ட்டாகவும் சமைத்துச் சாப்பிடலாம் என்பதில்தான் குழப்பமே! உங்களுக்கு உதவுவதற்காகவே... மசியல் தொடங்கி கொழுக்கட்டை வரை கீரையில் விதம் விதமாகச் சமைத்து அசத்தியிருக்கிறார் 'சமையல்கலை நிபுணர்’ வசந்தா விஜயராகவன்.
பார்த்த மாத்திரத்திலேயே எடுத்துச் சாப்பிட வைக்கும் அளவுக்கு, தன்னுடைய கை வண்ணத்தால் அவற்றை அலங்கரித்திருக்கிறார் சென்னை பள்ளிக்கரணையில் 'ஸ்டார் கார்விங்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் செஃப் ரஜினி.
கீரை டிப்ஸ்...
கீரையுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைத்தால், பசுமை மாறாமல் இருக்கும்.
வல்லாரைக் கீரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி அதிகரிக்கும் என்பது உண்மையே. அதற்காக, அள்ளி வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தால்... தலைவ, மயக்கம் என்று படுத்த ஆரம்பித்துவிடும் ஜாக்கிரதை!


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 1:43 pm

பருப்புக்கீரை டிக்கா
தேவையானவை: பருப்புக்கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 2 (வேக வைக்கவும்) வேக வைத்த பச்சைப் பட்டாணி - 50 கிராம், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கெட்டித் தயிர் - 50 கிராம், டிரை மாங்காய்தூள் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள், மிளகாய்தூள் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கொத்தமல் - சிறிதளவு, சோள மாவு - 5 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்... - Page 5 Sub28
செய்முறை: கீரையைத் தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். இதனுடன் எண்ணெய், நீங்கலாக கொடுத்துள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி கட்டை விரலால் அழுத்தி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by கலைவேந்தன் Thu May 12, 2011 1:44 pm

இதைப்பத்தி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது.. நல்லா சமைச்சுப்போட்டா சாப்பிடுவேன்... சோகம் பிறருக்கு பயனளிக்கும் பதிவுகளுக்கு அன்பு நன்றிகள் மஞ்சு..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by ரபீக் Thu May 12, 2011 1:47 pm

இன்றுமுதல் கீரைமாமணி மஞ்சுபாஷினி (அக்கா ) என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்கள்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 1:49 pm

சிறுகீரை பச்சைப் பட்டாணி கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு, பச்சைப் பட்டாணி - ஒரு பாக்கெட், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் கிரீம் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

30 வகை கீரை சமையல்... - Page 5 Sub29
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகத்தைப் போட்டு வறுத்து... கீறிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். உப்பு, பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். தண்ணீர் வற்றி கெட்டியானதும், பச்சைப் பட்டாணி, தூள் வகைகள், தயிர் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கிரீம் சேர்த்து, அடுப்பை சிறியதாக வைத்து நன்றாக கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்க்கலாம். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by உமா Thu May 12, 2011 1:51 pm

ரபீக் wrote:இன்றுமுதல் கீரைமாமணி மஞ்சுபாஷினி (அக்கா ) என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்கள்

அண்ணா...அக்கா எவளவு நல்ல விஷயத்தை பகிர்ந்து கொல்றாங்க...
அவங்க போயி கிண்டல் செய்றீங்க...
மன்னிப்பு கேளுங்க அக்காக்கிட்ட...
30 வகை கீரை சமையல்... - Page 5 89452 30 வகை கீரை சமையல்... - Page 5 89452 30 வகை கீரை சமையல்... - Page 5 89452 30 வகை கீரை சமையல்... - Page 5 89452



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 1:52 pm

ரபீக் wrote:இன்றுமுதல் கீரைமாமணி மஞ்சுபாஷினி (அக்கா ) என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்கள்

அடுத்த மாசம் மாறுமே புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by ரபீக் Thu May 12, 2011 1:53 pm

உமா wrote:
ரபீக் wrote:இன்றுமுதல் கீரைமாமணி மஞ்சுபாஷினி (அக்கா ) என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்கள்

அண்ணா...அக்கா எவளவு நல்ல விஷயத்தை பகிர்ந்து கொல்றாங்க...
அவங்க போயி கிண்டல் செய்றீங்க...
மன்னிப்பு கேளுங்க அக்காக்கிட்ட...
30 வகை கீரை சமையல்... - Page 5 89452 30 வகை கீரை சமையல்... - Page 5 89452 30 வகை கீரை சமையல்... - Page 5 89452 30 வகை கீரை சமையல்... - Page 5 89452

நான் அவங்களை கிண்டல் செய்யளை உமா !! அவங்களோட முயற்சியை ஊக்குவிக்கும் பொருட்டு பதவி கொடுத்திருக்கேன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by ரபீக் Thu May 12, 2011 1:54 pm

மஞ்சுபாஷிணி wrote:
ரபீக் wrote:இன்றுமுதல் கீரைமாமணி மஞ்சுபாஷினி (அக்கா ) என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்கள்

அடுத்த மாசம் மாறுமே புன்னகை

அப்போ மாத மாதம் ஆராவாரம்னு சொல்லுங்க


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by மஞ்சுபாஷிணி Thu May 12, 2011 1:54 pm

கலைவேந்தன் wrote:இதைப்பத்தி எல்லாம் எனக்கு ஒன்னும் தெரியாது.. நல்லா சமைச்சுப்போட்டா சாப்பிடுவேன்... 30 வகை கீரை சமையல்... - Page 5 440806 பிறருக்கு பயனளிக்கும் பதிவுகளுக்கு அன்பு நன்றிகள் மஞ்சு..!

அட உனக்கு ஊர்வன மிதப்பன பறப்பன நடப்பன இது தானே பிடிக்கும் கலை? கீரைன்னா உவ்வே தானே உனக்கு? புன்னகை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

30 வகை கீரை சமையல்... - Page 5 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by உமா Thu May 12, 2011 1:55 pm

அப்படியா...சரிங்க அண்ணா.....அக்கா கோவ படவில்லையென்றால் சரி தான்...
30 வகை கீரை சமையல்... - Page 5 102564


Last edited by உமா on Thu May 12, 2011 1:56 pm; edited 1 time in total



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

30 வகை கீரை சமையல்... - Page 5 Empty Re: 30 வகை கீரை சமையல்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum