புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_rcap 
38 Posts - 78%
heezulia

10 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_rcap 
374 Posts - 79%

56 Posts - 12%
mohamed nizamudeen
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

''கறுப்புதான் கண்ணியமான அழகு!''

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 9:28 am

First topic message reminder :

''பரவாயில்லையே... இந்த முத்தழகியை இன்னமும் மறக்காமல் நினைவுவெச்சு இருக்கீங்களே?'' - ஆச்சர்யத்தையே அழைப்பாக விரிக்கிறார் பிரியாமணி. துறுதுறு பேச்சு... துள்ளல் சிரிப்பு என நெஞ்சத்தை ஈர்க்கும் சின்னப் பொண்ணு. ''கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து நான் பண்ற பயிற்சிகளைக் கவனிச்சுப் பாருங்க. ஜிம்முக்குள் நுழைஞ்சுட்டா... இது, அதுன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை. எல்லாவிதமான பயிற்சிகளையும் செய்வேன். முதல் மூன்று நாட்கள்வெயிட் குறைக்கிறதுக்கான பயிற்சிகள்... அடுத்த மூன்று நாட்கள் உடல் உறுப்புகளுக்கான பயிற்சிகள்... என்னோட பயிற்சிகளுக்கு ஸ்கேல்... வியர்வைதான். அதுக்காக, உடலே நனையும் அளவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பயிற்சிகள் பண்ண மாட்டேன். சின்னச் சின்ன மொட்டுக்களா உடம்பில் வியர்வை பூக்கிற வரைக்கும்தான் பயிற்சிகள் செய்வேன். ரொட்டேஷன், கார்டியோ மாதிரி யான பயிற்சிகள் பண்றப்ப... ஒரு மணி நேரம் நீளும். அப்புறம் ஹாயா ரெஸ்ட் எடுப்பேன்!'' - உடலை வளைத்து, உதட்டைச் சுழித்துச் சிரிக்கிறார் பிரியாபெல்.

''வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சி... ஒரு நாள் சுதந்திரம் என்பதுதான் என்னோட ஃபிட்னெஸ் ஃபார்முலா. உடலை ரொம்பவே வருத்திக்க, எனக்கு இஷ்டம் இல்லை. அதே நேரம், உடலைச் சக்கரம் மாதிரி சுற்றவும் கத்துக்கணும். காரணம், உடல் உறுப்புகளை நாம் எந்த அளவுக்கு நீட்டி மடக்குகிறோமோ... அந்த அளவுக்கு நல்லது. இல்லைன்னா, பயன்படுத்தாத இன்ஜின் மாதிரி நம்ம உறுப்புகள் சோம்பேறியாகிடும். அதே நேரம், உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் ரொம்ப முக்கியம். அதனால் சன்டே வந்தால், எனக்கு ஜாலியோ ஜாலி. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடப்பேன். வீட்டைத் தாண்டிய சொர்க்கம் எனக்கு வேறு இல்லை. விரல்கள், கை, கால்களுக்கு ஆயில் தடவி, எனக்கு நானே லேசா மசாஜ் பண்ணிக் குவேன். விரல்களைச் சொடுக்கு எடுக்கிறப்பவே, தூக்கம் கண்ணைச் செருகும். குட்டித் தூக்கம் போடுவேன். பச்சைக் காய்கறி, ஜூஸ்னு ரொம்ப எளிதா ஜீரணமாகக்கூடிய உணவுகள் மட்டும் சாப்பிடுவேன். மறுபடியும் குட்டித் தூக்கத்தைத் தொடர்ந்தால், ஆறு நாள் பயிற்சி களில் பிழியப்பட்ட உடம்பை அப்படியே குஷியாக்கிடலாம்!''

''சாப்பாடு எப்படி?''

''மூன்று வேளை என சாப்பாட்டுக்கு டைம் போட்டு உட்கார்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசி எடுக்கிற மாதிரி தெரிஞ்சாதான் சாப்பிடுவேன். அதுவும், கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன். தோசை, இட்லி மாதிரியான அரிசி உணவும் சுலபமா ஜீரணம் ஆகும். அதனால், வெளியூர் போனால்கூட, அவற்றைப் பயம் இல்லாமல் சாப்பிடலாம். மதியம், அரிசிச் சோறு சாப்பிடுவேன். சத்து மிகுந்த பிரவுன் அரிசியைத்தான் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவோம். நைட் மட்டும் சப்பாத்தி. சில நேரங்களில் காய்கறிகள் மட்டும் சாப்பிட் டுப் படுத்திடுவேன். சைனீஸ் உணவுகள் மேல் ஆசை அதிகம். ஆனாலும், உடலுக்காக எப்போதாவது மட்டும்தான் சைனீஸ் சாப்பாடு. காய்கறிகளை விரும்பிச் சாப்பிடு வேன். பச்சையான காய்கறிகள், உடலின்மினு மினுப்பைக் கூட்டும். அதோடு, காய்கறிகளில் உள்ள சத்துக்களும் முழுமையா உடம்புக்குக் கிடைக்கும். உணவு விஷயத்தில் 'மிதம் பதம்’ என, நான் என்னையே ஆச்சர்யமா பார்க்கிற அளவுக்கு சமத்துப் பொண்ணு!''

''பொழுதுபோக்கு?''

''ஆரம்பத்தில் நிறைய புக்ஸ் படிப்பேன். ஆனால், செலெக்டிவ்வான புக்ஸ்தான் நம்மை எல்லா விதத்திலும் உயர்த்தும். அதை ஆராய்ச்சி பண்ணித் தேர்ந்துஎடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதனால், நேரம் கிடைத்தால், ஹாயா சினிமாவுக்குக் கிளம்பிடுவேன். நிறையப் படங்கள் பார்ப்பேன். தனி ஆளா உட்கார்ந்து சினிமா பார்க்கிறப்ப, நிறையக் கத்துக்கிற மாதிரி உணர்வேன்!''

''மாநிறமா இருந்தாலும், எப்பவும் பளிச்னு இருக்கீங்களே... எப்பூடி?''

''மாநிறம்னு சொல்றதைவிட, என்னைக் கறுப்புன்னு சொல்றதுதான் கரெக்ட். அதைத்தான் நான் பெருமிதமாவும் நினைக்கிறேன். சிவப்பா இருக்கிறவங்களைவிட, கறுப்பா இருக்கிறவங்கதான் ஆரோக்கியமானவங்கன்னு பல ஆராய்ச்சிகள் சொல்லுது. அதை எல்லாம்விட, கறுப்புதான் கண்ணி யமான அழகைக் கொடுக்குது. கறுப்பு நிறத்தின் சிறப்பை தமிழ்நாட்டு ஜனங்களுக்கு சொல்லிப் புரியவைக்கணுமா என்ன? இன்னிக்கு பாலிவுட்லயே கறுப்பு நிற அழகிகள் பட்டையைக் கிளப்ப ஆரம்பிச்சிட்டாங்க. முகத்தைப் பொலிவா வெச்சுக்க, தண்ணீர் நிறையக் குடிப்பேன். தண்ணீரும் பச்சைக் காய்கறிகளும் கொடுக்கிற வசீகரத்தை எந்த மேக்கப் பொருளும் கொடுக்காது!''

ஆ.வி...

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:30 pm

வினுப்ரியா wrote:
உதயசுதா wrote:உண்மைதான்,
என் மாமாவோட கருப்பு அழகுல மயங்கி விழுந்தவ இன்னும் கட்டுண்டு கிடக்கிறேன்.

என் மாமாவும் கருப்புதான் .நான் அவரை கருப்பா! அப்படின்னுதான் செல்லமாஅழைப்பேன்

நல்லவேளை ... நான் செக்கச்செவேல்னு எம்ஜியாரு கலர்ல பொறந்துட்டேன்.. ஜாலி

( ஆனாலும் என் சக தர்மிணி ‘ கருப்பா ‘ அப்படின்னு செல்லமாதான் அழைப்பா ..)

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu May 12, 2011 4:35 pm

கலைவேந்தன் wrote:
வினுப்ரியா wrote:
உதயசுதா wrote:உண்மைதான்,
என் மாமாவோட கருப்பு அழகுல மயங்கி விழுந்தவ இன்னும் கட்டுண்டு கிடக்கிறேன்.

என் மாமாவும் கருப்புதான் .நான் அவரை கருப்பா! அப்படின்னுதான் செல்லமாஅழைப்பேன்

நல்லவேளை ... நான் செக்கச்செவேல்னு எம்ஜியாரு கலர்ல பொறந்துட்டேன்.. ஜாலி

( ஆனாலும் என் சக தர்மிணி ‘ கருப்பா ‘ அப்படின்னு செல்லமாதான் அழைப்பா ..)

ஏன் கருப்பு எம் ஜி யாரா நீங்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:38 pm

இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்... ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu May 12, 2011 5:05 pm

கலைவேந்தன் wrote:இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்... ரிலாக்ஸ்

நான் சிவப்பு மனிதன் ரஜினிகாந்தா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 5:06 pm

கலைவேந்தன் wrote:இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்... ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 102564
அத நீங்க சொல்லப்படாது.உங்க போட்டோவ பார்த்து நாங்கதான் சொல்லணும.
என்ன இது சின்னபுள்ளைதானமா இருக்கு

''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 U''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 D''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 A''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 Y''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 A''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 S''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 U''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 D''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 H''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 5:08 pm

உதயசுதா wrote:
கலைவேந்தன் wrote:இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்... ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 102564
அத நீங்க சொல்லப்படாது.உங்க போட்டோவ பார்த்து நாங்கதான் சொல்லணும.
என்ன இது சின்னபுள்ளைதானமா இருக்கு

ஆமாம்... ஒத்துக்கிறேன்... நீங்க தான் சொல்லி இருக்கனும்... ஆனா சொன்னீங்களா...?

அதான் ... நானே சொல்லிக்கிட்டேன்...ரிலாக்ஸ்

நான் சொன்னது சரிதானே... ( உபயம் பாலா கார்த்திக் )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 5:23 pm

தாமு wrote:

''பரவாயில்லையே... இந்த முத்தழகியை இன்னமும் மறக்காமல் நினைவுவெச்சு இருக்கீங்களே?'' - ஆச்சர்யத்தையே அழைப்பாக விரிக்கிறார் பிரியாமணி. துறுதுறு பேச்சு... துள்ளல் சிரிப்பு என நெஞ்சத்தை ஈர்க்கும் சின்னப் பொண்ணு. ''கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து நான் பண்ற பயிற்சிகளைக் கவனிச்சுப் பாருங்க. ஜிம்முக்குள் நுழைஞ்சுட்டா... இது, அதுன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை. எல்லாவிதமான பயிற்சிகளையும் செய்வேன். முதல் மூன்று நாட்கள்வெயிட் குறைக்கிறதுக்கான பயிற்சிகள்... அடுத்த மூன்று நாட்கள் உடல் உறுப்புகளுக்கான பயிற்சிகள்... என்னோட பயிற்சிகளுக்கு ஸ்கேல்... வியர்வைதான். அதுக்காக, உடலே நனையும் அளவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பயிற்சிகள் பண்ண மாட்டேன். சின்னச் சின்ன மொட்டுக்களா உடம்பில் வியர்வை பூக்கிற வரைக்கும்தான் பயிற்சிகள் செய்வேன். ரொட்டேஷன், கார்டியோ மாதிரி யான பயிற்சிகள் பண்றப்ப... ஒரு மணி நேரம் நீளும். அப்புறம் ஹாயா ரெஸ்ட் எடுப்பேன்!'' - உடலை வளைத்து, உதட்டைச் சுழித்துச் சிரிக்கிறார் பிரியாபெல்.

''வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சி... ஒரு நாள் சுதந்திரம் என்பதுதான் என்னோட ஃபிட்னெஸ் ஃபார்முலா. உடலை ரொம்பவே வருத்திக்க, எனக்கு இஷ்டம் இல்லை. அதே நேரம், உடலைச் சக்கரம் மாதிரி சுற்றவும் கத்துக்கணும். காரணம், உடல் உறுப்புகளை நாம் எந்த அளவுக்கு நீட்டி மடக்குகிறோமோ... அந்த அளவுக்கு நல்லது. இல்லைன்னா, பயன்படுத்தாத இன்ஜின் மாதிரி நம்ம உறுப்புகள் சோம்பேறியாகிடும். அதே நேரம், உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் ரொம்ப முக்கியம். அதனால் சன்டே வந்தால், எனக்கு ஜாலியோ ஜாலி. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடப்பேன். வீட்டைத் தாண்டிய சொர்க்கம் எனக்கு வேறு இல்லை. விரல்கள், கை, கால்களுக்கு ஆயில் தடவி, எனக்கு நானே லேசா மசாஜ் பண்ணிக் குவேன். விரல்களைச் சொடுக்கு எடுக்கிறப்பவே, தூக்கம் கண்ணைச் செருகும். குட்டித் தூக்கம் போடுவேன். பச்சைக் காய்கறி, ஜூஸ்னு ரொம்ப எளிதா ஜீரணமாகக்கூடிய உணவுகள் மட்டும் சாப்பிடுவேன். மறுபடியும் குட்டித் தூக்கத்தைத் தொடர்ந்தால், ஆறு நாள் பயிற்சி களில் பிழியப்பட்ட உடம்பை அப்படியே குஷியாக்கிடலாம்!''

''சாப்பாடு எப்படி?''

''மூன்று வேளை என சாப்பாட்டுக்கு டைம் போட்டு உட்கார்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசி எடுக்கிற மாதிரி தெரிஞ்சாதான் சாப்பிடுவேன். அதுவும், கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன். தோசை, இட்லி மாதிரியான அரிசி உணவும் சுலபமா ஜீரணம் ஆகும். அதனால், வெளியூர் போனால்கூட, அவற்றைப் பயம் இல்லாமல் சாப்பிடலாம். மதியம், அரிசிச் சோறு சாப்பிடுவேன். சத்து மிகுந்த பிரவுன் அரிசியைத்தான் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவோம். நைட் மட்டும் சப்பாத்தி. சில நேரங்களில் காய்கறிகள் மட்டும் சாப்பிட் டுப் படுத்திடுவேன். சைனீஸ் உணவுகள் மேல் ஆசை அதிகம். ஆனாலும், உடலுக்காக எப்போதாவது மட்டும்தான் சைனீஸ் சாப்பாடு. காய்கறிகளை விரும்பிச் சாப்பிடு வேன். பச்சையான காய்கறிகள், உடலின்மினு மினுப்பைக் கூட்டும். அதோடு, காய்கறிகளில் உள்ள சத்துக்களும் முழுமையா உடம்புக்குக் கிடைக்கும். உணவு விஷயத்தில் 'மிதம் பதம்’ என, நான் என்னையே ஆச்சர்யமா பார்க்கிற அளவுக்கு சமத்துப் பொண்ணு!''

''பொழுதுபோக்கு?''

''ஆரம்பத்தில் நிறைய புக்ஸ் படிப்பேன். ஆனால், செலெக்டிவ்வான புக்ஸ்தான் நம்மை எல்லா விதத்திலும் உயர்த்தும். அதை ஆராய்ச்சி பண்ணித் தேர்ந்துஎடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதனால், நேரம் கிடைத்தால், ஹாயா சினிமாவுக்குக் கிளம்பிடுவேன். நிறையப் படங்கள் பார்ப்பேன். தனி ஆளா உட்கார்ந்து சினிமா பார்க்கிறப்ப, நிறையக் கத்துக்கிற மாதிரி உணர்வேன்!''

''மாநிறமா இருந்தாலும், எப்பவும் பளிச்னு இருக்கீங்களே... எப்பூடி?''

''மாநிறம்னு சொல்றதைவிட, என்னைக் கறுப்புன்னு சொல்றதுதான் கரெக்ட். அதைத்தான் நான் பெருமிதமாவும் நினைக்கிறேன். சிவப்பா இருக்கிறவங்களைவிட, கறுப்பா இருக்கிறவங்கதான் ஆரோக்கியமானவங்கன்னு பல ஆராய்ச்சிகள் சொல்லுது. அதை எல்லாம்விட, கறுப்புதான் கண்ணி யமான அழகைக் கொடுக்குது. கறுப்பு நிறத்தின் சிறப்பை தமிழ்நாட்டு ஜனங்களுக்கு சொல்லிப் புரியவைக்கணுமா என்ன? இன்னிக்கு பாலிவுட்லயே கறுப்பு நிற அழகிகள் பட்டையைக் கிளப்ப ஆரம்பிச்சிட்டாங்க. முகத்தைப் பொலிவா வெச்சுக்க, தண்ணீர் நிறையக் குடிப்பேன். தண்ணீரும் பச்சைக் காய்கறிகளும் கொடுக்கிற வசீகரத்தை எந்த மேக்கப் பொருளும் கொடுக்காது!''

ஆ.வி...

முத்தழகி பற்றி விவரங்கள் தொகுப்பு அருமை... ப்ரியாமணியின் நடிப்பு கூட ரொம்ப அருமையா இருக்கும்... அன்பு நன்றிகள் தாமு..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 5:42 pm

கலைவேந்தன் wrote:
உதயசுதா wrote:
கலைவேந்தன் wrote:இல்லை ...சிவப்பு ரஜினிகாந்த்... ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 102564
அத நீங்க சொல்லப்படாது.உங்க போட்டோவ பார்த்து நாங்கதான் சொல்லணும.
என்ன இது சின்னபுள்ளைதானமா இருக்கு

ஆமாம்... ஒத்துக்கிறேன்... நீங்க தான் சொல்லி இருக்கனும்... ஆனா சொன்னீங்களா...?

அதான் ... நானே சொல்லிக்கிட்டேன்...''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 102564

நான் சொன்னது சரிதானே... ( உபயம் பாலா கார்த்திக் )
நாங்க எல்லாம் போய் சொல்றதே இல்லை கலை ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 865843 ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 865843 ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 865843 அதானாளா தான் sollalai

''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 U''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 D''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 A''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 Y''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 A''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 S''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 U''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 D''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 H''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 5 A
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக