புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
9 Posts - 90%
mruthun
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
75 Posts - 49%
ayyasamy ram
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
54 Posts - 35%
mohamed nizamudeen
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
Karthikakulanthaivel
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
2 Posts - 1%
manikavi

prajai
''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_lcap''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_voting_bar''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

''கறுப்புதான் கண்ணியமான அழகு!''

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 9:28 am

First topic message reminder :

''பரவாயில்லையே... இந்த முத்தழகியை இன்னமும் மறக்காமல் நினைவுவெச்சு இருக்கீங்களே?'' - ஆச்சர்யத்தையே அழைப்பாக விரிக்கிறார் பிரியாமணி. துறுதுறு பேச்சு... துள்ளல் சிரிப்பு என நெஞ்சத்தை ஈர்க்கும் சின்னப் பொண்ணு. ''கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து நான் பண்ற பயிற்சிகளைக் கவனிச்சுப் பாருங்க. ஜிம்முக்குள் நுழைஞ்சுட்டா... இது, அதுன்னு பிரிச்சுப் பார்க்கிறதே இல்லை. எல்லாவிதமான பயிற்சிகளையும் செய்வேன். முதல் மூன்று நாட்கள்வெயிட் குறைக்கிறதுக்கான பயிற்சிகள்... அடுத்த மூன்று நாட்கள் உடல் உறுப்புகளுக்கான பயிற்சிகள்... என்னோட பயிற்சிகளுக்கு ஸ்கேல்... வியர்வைதான். அதுக்காக, உடலே நனையும் அளவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, பயிற்சிகள் பண்ண மாட்டேன். சின்னச் சின்ன மொட்டுக்களா உடம்பில் வியர்வை பூக்கிற வரைக்கும்தான் பயிற்சிகள் செய்வேன். ரொட்டேஷன், கார்டியோ மாதிரி யான பயிற்சிகள் பண்றப்ப... ஒரு மணி நேரம் நீளும். அப்புறம் ஹாயா ரெஸ்ட் எடுப்பேன்!'' - உடலை வளைத்து, உதட்டைச் சுழித்துச் சிரிக்கிறார் பிரியாபெல்.

''வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சி... ஒரு நாள் சுதந்திரம் என்பதுதான் என்னோட ஃபிட்னெஸ் ஃபார்முலா. உடலை ரொம்பவே வருத்திக்க, எனக்கு இஷ்டம் இல்லை. அதே நேரம், உடலைச் சக்கரம் மாதிரி சுற்றவும் கத்துக்கணும். காரணம், உடல் உறுப்புகளை நாம் எந்த அளவுக்கு நீட்டி மடக்குகிறோமோ... அந்த அளவுக்கு நல்லது. இல்லைன்னா, பயன்படுத்தாத இன்ஜின் மாதிரி நம்ம உறுப்புகள் சோம்பேறியாகிடும். அதே நேரம், உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதும் ரொம்ப முக்கியம். அதனால் சன்டே வந்தால், எனக்கு ஜாலியோ ஜாலி. வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடப்பேன். வீட்டைத் தாண்டிய சொர்க்கம் எனக்கு வேறு இல்லை. விரல்கள், கை, கால்களுக்கு ஆயில் தடவி, எனக்கு நானே லேசா மசாஜ் பண்ணிக் குவேன். விரல்களைச் சொடுக்கு எடுக்கிறப்பவே, தூக்கம் கண்ணைச் செருகும். குட்டித் தூக்கம் போடுவேன். பச்சைக் காய்கறி, ஜூஸ்னு ரொம்ப எளிதா ஜீரணமாகக்கூடிய உணவுகள் மட்டும் சாப்பிடுவேன். மறுபடியும் குட்டித் தூக்கத்தைத் தொடர்ந்தால், ஆறு நாள் பயிற்சி களில் பிழியப்பட்ட உடம்பை அப்படியே குஷியாக்கிடலாம்!''

''சாப்பாடு எப்படி?''

''மூன்று வேளை என சாப்பாட்டுக்கு டைம் போட்டு உட்கார்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. பசி எடுக்கிற மாதிரி தெரிஞ்சாதான் சாப்பிடுவேன். அதுவும், கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன். தோசை, இட்லி மாதிரியான அரிசி உணவும் சுலபமா ஜீரணம் ஆகும். அதனால், வெளியூர் போனால்கூட, அவற்றைப் பயம் இல்லாமல் சாப்பிடலாம். மதியம், அரிசிச் சோறு சாப்பிடுவேன். சத்து மிகுந்த பிரவுன் அரிசியைத்தான் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவோம். நைட் மட்டும் சப்பாத்தி. சில நேரங்களில் காய்கறிகள் மட்டும் சாப்பிட் டுப் படுத்திடுவேன். சைனீஸ் உணவுகள் மேல் ஆசை அதிகம். ஆனாலும், உடலுக்காக எப்போதாவது மட்டும்தான் சைனீஸ் சாப்பாடு. காய்கறிகளை விரும்பிச் சாப்பிடு வேன். பச்சையான காய்கறிகள், உடலின்மினு மினுப்பைக் கூட்டும். அதோடு, காய்கறிகளில் உள்ள சத்துக்களும் முழுமையா உடம்புக்குக் கிடைக்கும். உணவு விஷயத்தில் 'மிதம் பதம்’ என, நான் என்னையே ஆச்சர்யமா பார்க்கிற அளவுக்கு சமத்துப் பொண்ணு!''

''பொழுதுபோக்கு?''

''ஆரம்பத்தில் நிறைய புக்ஸ் படிப்பேன். ஆனால், செலெக்டிவ்வான புக்ஸ்தான் நம்மை எல்லா விதத்திலும் உயர்த்தும். அதை ஆராய்ச்சி பண்ணித் தேர்ந்துஎடுக்கிற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. அதனால், நேரம் கிடைத்தால், ஹாயா சினிமாவுக்குக் கிளம்பிடுவேன். நிறையப் படங்கள் பார்ப்பேன். தனி ஆளா உட்கார்ந்து சினிமா பார்க்கிறப்ப, நிறையக் கத்துக்கிற மாதிரி உணர்வேன்!''

''மாநிறமா இருந்தாலும், எப்பவும் பளிச்னு இருக்கீங்களே... எப்பூடி?''

''மாநிறம்னு சொல்றதைவிட, என்னைக் கறுப்புன்னு சொல்றதுதான் கரெக்ட். அதைத்தான் நான் பெருமிதமாவும் நினைக்கிறேன். சிவப்பா இருக்கிறவங்களைவிட, கறுப்பா இருக்கிறவங்கதான் ஆரோக்கியமானவங்கன்னு பல ஆராய்ச்சிகள் சொல்லுது. அதை எல்லாம்விட, கறுப்புதான் கண்ணி யமான அழகைக் கொடுக்குது. கறுப்பு நிறத்தின் சிறப்பை தமிழ்நாட்டு ஜனங்களுக்கு சொல்லிப் புரியவைக்கணுமா என்ன? இன்னிக்கு பாலிவுட்லயே கறுப்பு நிற அழகிகள் பட்டையைக் கிளப்ப ஆரம்பிச்சிட்டாங்க. முகத்தைப் பொலிவா வெச்சுக்க, தண்ணீர் நிறையக் குடிப்பேன். தண்ணீரும் பச்சைக் காய்கறிகளும் கொடுக்கிற வசீகரத்தை எந்த மேக்கப் பொருளும் கொடுக்காது!''

ஆ.வி...

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Thu May 12, 2011 2:39 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:சில அடிகள் விழலாம், ஆனால் அடிமேல் அடி விழுந்தால் என்னதான் செய்வது! பாவம் நீங்கள்! ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 2825183110
இப்ப யாராது உங்ககிட்ட இத கேட்டாங்களா?
முதல் தடவை அடி வாங்கும்பொழுதுதான் வலிக்கும் அப்புறம் அதுவே பழகிடும் பாஸ் சோகம்

நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 2:43 pm

செந்தில்குமார் wrote:
நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி செந்தில் கோபம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 12, 2011 2:44 pm

செந்தில்குமார் wrote:
முரளிராஜா wrote:
சிவா wrote:சில அடிகள் விழலாம், ஆனால் அடிமேல் அடி விழுந்தால் என்னதான் செய்வது! பாவம் நீங்கள்! ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 2825183110
இப்ப யாராது உங்ககிட்ட இத கேட்டாங்களா?
முதல் தடவை அடி வாங்கும்பொழுதுதான் வலிக்கும் அப்புறம் அதுவே பழகிடும் பாஸ் ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 440806

நிறைய வாங்கி இருக்கீங்க போல . இன்னும் இதே மாதிரி வாங்க வாழ்த்துக்கள் முரளி

செந்தில்குமாருடன் இணைந்து வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்! ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 2825183110

''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 2:46 pm

சிவா wrote:

செந்தில்குமாருடன் இணைந்து வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன்! ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 2825183110
உங்க நல்ல மனசு யாருக்கு வரும் சிவா கோபம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 2:48 pm

நானும் வாழ்த்துகிறேன்...முரளி...! ஜாலி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 2:51 pm

கலைவேந்தன் wrote:நானும் வாழ்த்துகிறேன்...முரளி...! ஜாலி
என்னைவிட அதிக அடிவாங்கும் தாங்கள் தான் என்னை வாழ்த்த தகுதியானவர்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:16 pm

முரளிராஜா wrote:
கலைவேந்தன் wrote:நானும் வாழ்த்துகிறேன்...முரளி...! ஜாலி
என்னைவிட அதிக அடிவாங்கும் தாங்கள் தான் என்னை வாழ்த்த தகுதியானவர்
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அப்ப நான் தன் நல்ல ஆப்பா பார்த்து தேடிப்போய் குந்திக்க்கிட்டேனா... அநியாயம்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu May 12, 2011 4:20 pm

உதயசுதா wrote:உண்மைதான்,
என் மாமாவோட கருப்பு அழகுல மயங்கி விழுந்தவ இன்னும் கட்டுண்டு கிடக்கிறேன்.

என் மாமாவும் கருப்புதான் .நான் அவரை கருப்பா! அப்படின்னுதான் செல்லமாஅழைப்பேன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu May 12, 2011 4:21 pm

சிவா wrote:
பூஜிதா wrote:
ரபீக் wrote:ஆமாமா !! நானும் நல்ல கருப்பு பொண்ணா தேடிக்கின்னு இருக்கேண்பா
[justify]

ஆப்ரிக்காவிற்கு சென்று முயற்சி செய்து பாருங்கள் ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 2825183110 ''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 2825183110

இந்தப் பெண் ஓகேயா எனக் கூறுங்கள் மாமா!

Spoiler:

பொண்ணு கருப்பா தான் இருக்கு சந்தோஷமா ரபீக் அண்ணா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 12, 2011 4:27 pm

முரளிராஜா wrote:
சிவா wrote:
முரளிராஜா wrote:
ஹிஹிஹிஹி
அப்ப அப்படியே எனக்கும்............................................................. புன்னகை

எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை! ஆனால் கால் முதல் தலை வரை கட்டுப் போட்டுக் கொள்ளும் நிலை வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல......!!!

(இப்ப வீட்டில வாங்குற அடி போதாதாம், இன்னும் வேண்டுமாம்)
வாழ்க்கைனா சில அடிகள் விழத்தான் செய்யும் பாஸ்
இதுக்கெல்லாம் பிஃல் பன்னகூடாது சிரி
அப்ப எதுக்குதான் நீங்க பீல் பண்ணுவீங்க?

''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 U''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 D''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 A''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 Y''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 A''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 S''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 U''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 D''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 H''கறுப்புதான் கண்ணியமான அழகு!'' - Page 4 A
Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக