புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
100 Posts - 48%
heezulia
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
7 Posts - 3%
prajai
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR

Barushree

cordiac
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_m10நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu May 12, 2011 8:56 am

நீச்சல் உடையில் இந்து மதக் கடவுள் லட்சுமி படத்தை அச்சிட்டதற்காக, ஆஸ்திரேலிய நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த "லிசா ப்ளூ ஸ்விம்வேர்' நிறுவனம் சார்பில், புதுவகை நீச்சல் உடைகளை அறிமுகம் செய்யும் "பேஷன் ÷ஷா' சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், அந்நிறுவனம் தயாரித்த நீச்சல் உடைகளை அணிந்தபடி, மாடல் அழகிகள் "கேட்வாக்' செய்தனர். அதில், ஒரு மாடல் அழகி அணிந்து வந்த உடையை கவனித்த, பார்வையாளர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த நீச்சல் உடையின் இருபுறத்திலும், இந்து மதக் கடவுள் லட்சுமியின் உருவப்படம் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள இந்து மத அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், வெளியுறவுத்துறை சார்பில் இம்மாதிரிச் செயலுக்கு கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது.இந்து மத அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.
இதையடுத்து, தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு, "லிசா ப்ளூ' நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியுள்ளதாவது: இந்து மதக் கடவுள் லட்சுமி உருவப் படத்தை நீச்சல் உடைகளில் அச்சடித்ததற்கு, எந்த உள்நோக்கமும் கிடையாது. அனைத்து மதங்களையும் கொண்டாடும் விதமாகவே, இதுபோன்ற நீச்சல் உடைகள் தயாரிக்கப்பட்டன. பிற மதத்தினரின் நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இதுதொடர்பாக, யாருக்கேனும் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால், அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் எங்களை மன்னிக்க வேண்டும்.
இந்த தயாரிப்பை நிறுத்தி வைக்குமாறு, ஆஸ்திரேலியா உட்பட உலகம் முழுவதும் உள்ள எங்களது கிளை நிறுவனங்களுக்கு, அறிவுறுத்தியுள்ளோம். ஏற்கனவே, விற்பனைக்கு அனுப்பப்பட்ட தயாரிப்புகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. உலகின் எந்தப் பகுதியிலும் இந்த நீச்சல் உடை விற்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 9:13 am

மன்னிப்பு கேட்பதால் எல்லாம் சரியாகிவிடுமா... புண்பட்ட மனம் சரியாகுமா..?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 9:27 am

கண்டிக்கப்பட வேண்டிய குற்றம் இது மதங்கள் மதிக்கப்பட வேண்டும் மதிக்காது இவ்வாறு செய்யப்படும் குற்றங்களுக்கு போர்க்கொடு கண்டிப்பாக உயர்த்த வேண்டும்

நேசமுடன் ஹாசிம்
நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 12, 2011 9:40 am

கலைவேந்தன் wrote:மன்னிப்பு கேட்பதால் எல்லாம் சரியாகிவிடுமா... புண்பட்ட மனம் சரியாகுமா..?
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் Scaled.php?server=706&filename=purple11
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 12, 2011 9:54 am

ஒரு மததினை பற்றி தெரியாதவர்கள் செய்யும் தவறுக்கு தண்டனை தேவை அற்றது.....
மன்னிப்பு கேட்டதே சிறந்தது..
மன்னிப்பை விட சிறந்தது ஒன்றும் இல்லை என்று பெரியோர்கள் கூறி உள்ளனர்....
இந்த செய்தியை கேட்டு அனைவரும் கோவம் தான் பட்டிருப்பார்கள்....
புண் பட்ட மனம் தான் ஆறாது.....
கோவம் பட்ட மனம் ஆறிவிடும்......என்பது என் தனிப்பட்ட கருத்து...

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 12:02 pm

பிஜிராமன் wrote:ஒரு மததினை பற்றி தெரியாதவர்கள் செய்யும் தவறுக்கு தண்டனை தேவை அற்றது.....
மன்னிப்பு கேட்டதே சிறந்தது..
மன்னிப்பை விட சிறந்தது ஒன்றும் இல்லை என்று பெரியோர்கள் கூறி உள்ளனர்....
இந்த செய்தியை கேட்டு அனைவரும் கோவம் தான் பட்டிருப்பார்கள்....
புண் பட்ட மனம் தான் ஆறாது.....
கோவம் பட்ட மனம் ஆறிவிடும்......என்பது என் தனிப்பட்ட கருத்து...

சியர்ஸ் சியர்ஸ் நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 12, 2011 12:14 pm

நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் 44296
கலைவேந்தன் wrote:மன்னிப்பு கேட்பதால் எல்லாம் சரியாகிவிடுமா... புண்பட்ட மனம் சரியாகுமா..?

அந்த படத்தை பார்த்தீர்களா கலை? ரொம்ப மோசம். சோகம் மாசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது அதுதான் நான் அதை இங்கு போடல.போட்டவனை என் இப்படி போட்ட என் கேட்டால், லக்ஷ்மி ரொம்ப அழகாக இருந்த தால் போட்டேன் என்கிறான். இவங்க சாமி படத்தை அங்க போடுவாங்களா? அதை யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்கள் அவனை .

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 12:30 pm

அழகு என்று ரசிதவனுக்கு அதனை எவ்வாறு ரசிப்பது என்று கூடவா தெரியாது....... நீச்சல் உடையில் லட்சுமி படம் : மன்னிப்பு கேட்டது நிறுவனம் 44296
நீச்சல் உடையில் போட வேண்டிய படமா அது...முட்டாள்...

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 12, 2011 12:34 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக