புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_m10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_m10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%
mohamed nizamudeen
  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_m10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_m10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_m10  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 9:15 am

தேர்தல் காலங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களுக்கென டி.வி. சேனல்களை துவக்குவது அதிகரித்து வரும் சூழலில், அத்தகைய சேனல்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய விதிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி இன்று கூறுகையில், "தற்போது தேர்தல் நடந்து முடிந்துள்ள சில மாநிலங்களில் உள்ள டி.வி. சேனல்களில் பெரும்பாலானவை அரசியல் கட்சிகளுக்குச் சொந்தமானவை.

அந்தச் சேனல்களில் மற்ற கட்சிகளின் விளம்பரங்கள் இடம்பெற மறுக்கப்படுகிறது. சேனல் வைத்திருக்கும் அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவை மற்ற சேனல்களில் விளம்பரம் செய்வது இல்லை.

தங்களது கட்சிப் பிரசாரத்துக்காக தங்களின் சொந்த சேனல்களையே எல்லையின்றி பயன்படுத்துவதை எப்படி கணக்கில் (தேர்தல் செலவு) கொண்டு வருவது பற்றி ஆய்வு செய்து வருகிறோம். தற்போது அந்தப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம். இதுதொடர்பாக. அடுத்தத் தேர்தல்களுக்கு முன்பாக, புதிய விதிமுறைகளைக் கொண்டு வருவோம்," என்றார் குரேஷி.

எதிர்காலத்தில் இணையதளம் மூலம் வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தித் தரும் உத்தேசம் உள்ளதா என்றதற்கு, அதற்கான சாத்தியமே இல்லை என்றார் அவர்.

நன்றி விகடன்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 12, 2011 9:18 am

தேர்தல் ஆணையத்தால் எதையுமே சாதிக்க முடியாது தாமு! இம்முறை நடைபெற்ற தேர்தலில் திமுகவினரால் அனைத்துத் தொகுதி மக்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களால் என்ன செய்ய முடிந்தது! அனைத்துமே நாடக்ம்தான்!

  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 9:22 am

சிவா wrote:தேர்தல் ஆணையத்தால் எதையுமே சாதிக்க முடியாது தாமு! இம்முறை நடைபெற்ற தேர்தலில் திமுகவினரால் அனைத்துத் தொகுதி மக்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களால் என்ன செய்ய முடிந்தது! அனைத்துமே நாடக்ம்தான்!

உண்மையாகவா அண்ணா. இந்த முறை அதிக கெடுபிடி என்று கேள்வி பட்டேன். அப்ப அது பொய்யா? இல்லை ஒரு சில இடத்தில் அதிக கெடுபிடியோ ?

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu May 12, 2011 9:47 am

சிவா wrote:தேர்தல் ஆணையத்தால் எதையுமே சாதிக்க முடியாது தாமு! இம்முறை நடைபெற்ற தேர்தலில் திமுகவினரால் அனைத்துத் தொகுதி மக்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களால் என்ன செய்ய முடிந்தது! அனைத்துமே நாடக்ம்தான்!
சியர்ஸ் சியர்ஸ்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Scaled.php?server=706&filename=purple11
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 12, 2011 9:50 am

தாமு wrote:
சிவா wrote:தேர்தல் ஆணையத்தால் எதையுமே சாதிக்க முடியாது தாமு! இம்முறை நடைபெற்ற தேர்தலில் திமுகவினரால் அனைத்துத் தொகுதி மக்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களால் என்ன செய்ய முடிந்தது! அனைத்துமே நாடக்ம்தான்!

உண்மையாகவா அண்ணா. இந்த முறை அதிக கெடுபிடி என்று கேள்வி பட்டேன். அப்ப அது பொய்யா? இல்லை ஒரு சில இடத்தில் அதிக கெடுபிடியோ ?

அனைத்துத் தொகுதிகளிலும் இதே நிலைதான்! அனைத்துமே கண் துடைப்பு வேலை! அதிமுகவினர் வெற்றி நமக்குத்தான் என்ற மமதையில் பணம் செலவழிக்கவில்லையாம், ஆனால் திமுக தோல்வி பயத்தில் கோடிகளை அள்ளிக் கொட்டியதாம்!

மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தக் கோடிகளைத் திரும்பச் சம்பாதிப்பார்களா? மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்களா?

  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 10:00 am

மக்கள் என்ன சொல்றாங்கன்னு நாளை மறுநாள் தெரிஞ்சுடும்.. அந்த மகேசன் தீர்ப்புக்காக காத்திருப்போம்..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu May 12, 2011 10:32 am

சிவா wrote:
தாமு wrote:
சிவா wrote:தேர்தல் ஆணையத்தால் எதையுமே சாதிக்க முடியாது தாமு! இம்முறை நடைபெற்ற தேர்தலில் திமுகவினரால் அனைத்துத் தொகுதி மக்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களால் என்ன செய்ய முடிந்தது! அனைத்துமே நாடக்ம்தான்!

உண்மையாகவா அண்ணா. இந்த முறை அதிக கெடுபிடி என்று கேள்வி பட்டேன். அப்ப அது பொய்யா? இல்லை ஒரு சில இடத்தில் அதிக கெடுபிடியோ ?

அனைத்துத் தொகுதிகளிலும் இதே நிலைதான்! அனைத்துமே கண் துடைப்பு வேலை! அதிமுகவினர் வெற்றி நமக்குத்தான் என்ற மமதையில் பணம் செலவழிக்கவில்லையாம், ஆனால் திமுக தோல்வி பயத்தில் கோடிகளை அள்ளிக் கொட்டியதாம்!

மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தக் கோடிகளைத் திரும்பச் சம்பாதிப்பார்களா? மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்களா?

இது மிகப்பெரிய கேள்வி குறிதான் ஒன்னும் புரியல அண்ணா

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu May 12, 2011 12:44 pm

சிவா wrote:
தாமு wrote:
சிவா wrote:தேர்தல் ஆணையத்தால் எதையுமே சாதிக்க முடியாது தாமு! இம்முறை நடைபெற்ற தேர்தலில் திமுகவினரால் அனைத்துத் தொகுதி மக்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களால் என்ன செய்ய முடிந்தது! அனைத்துமே நாடக்ம்தான்!

உண்மையாகவா அண்ணா. இந்த முறை அதிக கெடுபிடி என்று கேள்வி பட்டேன். அப்ப அது பொய்யா? இல்லை ஒரு சில இடத்தில் அதிக கெடுபிடியோ ?

அனைத்துத் தொகுதிகளிலும் இதே நிலைதான்! அனைத்துமே கண் துடைப்பு வேலை! அதிமுகவினர் வெற்றி நமக்குத்தான் என்ற மமதையில் பணம் செலவழிக்கவில்லையாம், ஆனால் திமுக தோல்வி பயத்தில் கோடிகளை அள்ளிக் கொட்டியதாம்!

மீண்டும் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தக் கோடிகளைத் திரும்பச் சம்பாதிப்பார்களா? மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்களா?

நிச்சியம் சம்பாதிக்க தான் அண்ணா பார்ப்பார்கள் இந்த பணத்தை மட்டும் அல்ல அடுத்த தேர்தலில் செலவு செய்வதற்கும் இப்போதே சேர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu May 12, 2011 12:55 pm

தேர்தல் ஆணையம் சொல்வதொடு சரி! ஒன்னும் புரியல

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu May 12, 2011 1:11 pm

சிவா wrote:தேர்தல் ஆணையத்தால் எதையுமே சாதிக்க முடியாது தாமு! இம்முறை நடைபெற்ற தேர்தலில் திமுகவினரால் அனைத்துத் தொகுதி மக்களுக்கும் கோடிக்கணக்கில் பணம் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களால் என்ன செய்ய முடிந்தது! அனைத்துமே நாடக்ம்தான்!

  கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை 359383   கட்சி டி.வி. சேனல்களை கட்டுப்படுத்த EC யோசனை 359383

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக