Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
+10
ரபீக்
பூஜிதா
jeylakesengg
உதயசுதா
ந.கார்த்தி
அசுரன்
தாமு
பிஜிராமன்
கலைவேந்தன்
முரளிராஜா
14 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
First topic message reminder :
உலகின் உயரமான கட்டடத்திலிருந்து இந்தியர் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஐக்கிய அரபு அமீரக நாட்டின் துபை நகரில் உலகின் உயரமான கட்டடமான புர்ஜ் கலீபா உள்ளது. 147 மாடிகளைக் கொண்டதாகும் இது. 147-வது மாடியிலிருந்து இந்தியர் ஒருவர் செவ்வாய்க்கிழமை குதித்தார். கட்டடத்தின் சுவற்றில் பல முறை மோதிய அவர் உடல் சிதறி கீழே விழுந்து இறந்தார்.
புர்ஜ் கலீபா கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தில் அந்த நபர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு வருட விடுமுறை கிடைக்காததால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
போலீஸôர் அவரது உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபர் 147-வது மாடியிலிருந்து குதித்துள்ளார். அவரது உடல் 102-வது மாடியில் விழுந்தது. கீழே விழுந்த சில நிமிடங்களில் அவர் இறந்துவிட்டார்.
நன்றி தினமணி

முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
எங்கள் பள்ளியின் செக்யூரிட்டி ஒருவர் தனது இரு மகள்களை காப்பாற்றி கல்யாணம் செய்ய 15 வருடங்களாக வேலை செய்கிறார். அவர் சேர்த்த பணம் வெறும் 20 ஆயிரம் தான். அவருக்கு நான் எங்கள் பள்ளியின் ஆசிரியர்களுடன் சில மாணவர்களையும் சேர்த்து பணம் கலெக்சன் செய்து 7500 திர்ஹாம் தந்தோம். அந்த நாடு விட்டு வரும்போது எனது மோதிரம் செயின் எல்லாம் அவருக்கு தந்துவிட்டு வந்தேன். இன்றும் அவர் எனக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டு நன்றியோடு நலம் விசாரிப்பார் அவரது முதல் மகள் திருமணம் இனிதே நடந்தது. இரண்டாவது மகள் படிக்கிறாள் (11 வது) பள்ளியில் உள்ள பழைய கணினியை அவருக்கு சரிசெய்து ஊருக்கு அனுப்பிவைத்தேன். அங்குள்ள நம்மவர்களிடம் குறைவாக கருதப்படும் ஒரு நல்ல குணம் நம்ம தமிழன்னு தெரிஞ்சா பேசவே மாட்டாங்க (முதல் தடவை பேசுவாங்க! அப்புறம் எஸ்கேப்). ஒவ்வொரு வெல் செட்டில்டு தமிழனும் அமீரகத்தில் கஷ்டப்படும் தமிழனுக்கு உதவினால் அங்கு யாரும் இதுபோல தற்கொலைக்கு முயற்சிக்க மாட்டார்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: விடுமுறை கிடைக்காததால் விரக்தி: 147-வது மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை
வேதனையான விஷயம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» தாய் பேசியதால் மாடியிலிருந்து குதித்து யுவதி தற்கொலை
» சம்பளம் கிடைக்காததால் விரக்தி மருத்துவ பேராசிரியை தற்கொலை
» விஷம் குடித்து மருமகன் தற்கொலை கிணற்றில் குதித்து மாமியார் தற்கொலை முயற்சி
» பாடகி நித்திய ஸ்ரீ மஹா தேவன் விஷம் குடித்து தற்கொலை முயற்சி ,கணவர் தற்கொலை,
» வேலை கிடைக்காததால் விரக்தி எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய வாலிபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum